புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 12:31 am

First topic message reminder :

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு

தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து

சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு

குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே

பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே

எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு

இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி

செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு

இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்

நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு

இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்

மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு

இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்

காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,

முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 5:25 pm

அட கடவுளே சாரி.. ரூபன் விஜய் க்கு நான் நன்றிகள் சொல்ல தேவை இல்லை என்று நினைத்ததுக்கு காராணம் என்ன தெர்யுமா.. என் உயிர் நண்பர்கள் ..நண்பர்களுக்குள்ளே நன்றிகள் சொல்ல கூடதெந
நினைத்துதான் சொல்லலை..ஓகே இப்போ சொல்லிடுறேன் .. என்னை பாராட்டிய திரு ரூபன் அவர்களுக்கும்,திரு விஜய ஆர்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 5:26 pm

என்ன டெக்னிக்கா தப்பிக்கிரா பார்த்திங்களா விஜை ரம் போட்டு ஜோசிப்பாங்களோ கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Icon_razz

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:28 pm

Ruban1 wrote:என்ன டெக்னிக்கா தப்பிக்கிரா பார்த்திங்களா விஜை ரம் போட்டு ஜோசிப்பாங்களோ கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Icon_razz

இருக்கும் இருக்கும் ரம்மா? இல்ல ரூமா?

ரம் தானே........ சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 5:29 pm

ரூபன் விஜய்..மீனுவை பற்றி உங்களுக்கு தெரியாதா.. எதோ
பாராட்டு மழையில் நனைஞ்சதாலே கொஞ்சம் விடு பட்டு போச்சு..
இதுக்குபோய் கொபிபாங்களா யாரும்..சாரி ரூபன்,சாரி விஜய், கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 154550 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 154550

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 5:30 pm

தப்பா சொன்னாலும் எப்படி கரெக்டா வந்துது பாத்திங்களா கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:31 pm

சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 5:31 pm

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 56667 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 56667 sorry ..sorry

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 10, 2009 5:32 pm

வணக்கம்
அப்ப என்னை கண்ணுக்கு தெரியலியா
திரு ரூபன் கேட்ட கேள்வி என்னைக் குறித்தா?
அப்படியானால் மீண்டும் படித்துப் பாருங்கள்
வேண்டியோர் தாபம் தீர்க்கும் ரூபன் என்றல்லவா குறிப்பிட்டு இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 5:32 pm

எல்லாம் ஒரு நகைச்சுவைக்குத்தான் மீனு இமையை கண் கோவிச்சுக்கலாமா கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 942

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:33 pm

Ruban1 wrote:இமையை கண் கோவிச்சுக்கலாமா கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 2 942

இது புதுசா இருக்குய்யா.... புதுசா இருக்கு....

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக