புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
34 Posts - 76%
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
370 Posts - 78%
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
8 Posts - 2%
prajai
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:27 am

கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.


பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.



இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.


நன்றி நக்கீரன்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 11:31 am

கலி முத்திடுத்து !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 25, 2011 11:41 am

காலி இல்ல கலி முத்திடுச்சு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 25, 2011 12:01 pm

ஏதோ ஒண்ணு முத்திடுச்சு

அது (காலி இல்ல கலி ) அவர்கள் காதல்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 12:06 pm



ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி,
ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது
ஒரு தலைக் காமம்
.

காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ,
பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது
பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம்.



கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச்
சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். ஒருவனும்
ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின்
ஐந்திணை
என்று போற்றப்பட்டது.


http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043221.htm


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 12:57 pm

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் 56667 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் 56667 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் 56667




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 1:06 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Wed May 25, 2011 1:48 pm

எனக்கு புரியலை! ஒருத்தருடைய மனைவி ஓடிபோனதுக்கு அப்புறம் தான் ஒரு கணவருக்கு சந்தேகம் வருமா? முதலேயே கண்டுபிடிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது இல்ல!? அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 2:21 pm

என்ன கண்றாவி இது.இப்படி கூட நடக்குமா என்ன?
மகன் வயசுல இருக்கற ஒருத்தன் கூடவா கள்ள தொடர்பு வச்சுக்குவாங்க



43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் U43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் D43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் A43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Y43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் A43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் S43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் U43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் D43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் H43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 2:27 pm

உதயசுதா wrote:என்ன கண்றாவி இது.இப்படி கூட நடக்குமா என்ன?
மகன் வயசுல இருக்கற ஒருத்தன் கூடவா கள்ள தொடர்பு வச்சுக்குவாங்க

இவைகளெல்லாம் மிருக ஜாதி! இப்படித்தான் இருக்கும்! இவன் இன்னும் ஓரிரு மாதங்களில் விரட்டிவிடுவான்! அதன் பிறகு அவளுக்கு என்ன நிலை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் 56667



43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக