புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#537956- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் வர வேண்டி, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு, சத்துணவுத் துறையில் வேலையும், மருத்துவ செலவுக்கு பணமும், ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என, கடவுளை வேண்டிக் கொண்ட, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில், தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், ஆண்டிபட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலுதவியும், அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும், சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய
உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சரிதாவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை, ஜெயலலிதா வழங்கினார். அவருக்கு மாதம், 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான, 36 ஆயிரத்து 195 ரூபாயை செலுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதுதவிர, அவரது சொந்த கிராமமான தொண்டியில், வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத வாடகையை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, சரிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தினமலர்

Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#537968- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இனி அவனவன் எதையாவது வெட்ட ஆரம்பிச்சுடுவான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#537969- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரபீக் wrote:இனி அவனவன் எதையாவது வெட்ட ஆரம்பிச்சுடுவான்
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538009இது முற்றிலும் தவறான முன்னுதாரணம்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538011- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் .............வை.பாலாஜி wrote:இது முற்றிலும் தவறான முன்னுதாரணம்....
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538020சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.
நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?
மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538025- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு வேலை நாக்கில் ஏற்கனவே ஏதாவது பிரச்சனை இருந்திருக்குமோ ???கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.
நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?
மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்..
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538032- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.
நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?
மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்..
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538079- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆனா அந்த பெண்ணானவள் எந்த ஒரு உதவியும் இல்லாமல் தான் செய்தார் அவருக்கு இந்த உதவி செய்ததில் தப்பே இல்லை இனிமேல் தொடராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண்
» கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்
» கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி உத்தரவு
» வெட்டி வேலை...!! -Mano Red
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3