புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#537956- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் வர வேண்டி, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு, சத்துணவுத் துறையில் வேலையும், மருத்துவ செலவுக்கு பணமும், ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என, கடவுளை வேண்டிக் கொண்ட, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில், தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், ஆண்டிபட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலுதவியும், அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும், சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய
உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சரிதாவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை, ஜெயலலிதா வழங்கினார். அவருக்கு மாதம், 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான, 36 ஆயிரத்து 195 ரூபாயை செலுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதுதவிர, அவரது சொந்த கிராமமான தொண்டியில், வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத வாடகையை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, சரிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தினமலர்

Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538161- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.
நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?
மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்..
இதுமாதிரி முட்டாள்தனமாக செய்வது மிகவும் கேவலமான செயல்தானே அண்ணா ? இது உணர்ச்சி பெருக்கில் செய்த செயல் ,,கண்டிப்பாக இதற்கு அவர் ஒருநாள் பீல் பண்ணுவார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538162உதயசுதா wrote:இந்த மாதிரி பைத்தியக்கார தனம் பண்றவங்களை காசு கொடுத்து ஊக்குவிக்கறது தப்பு .இந்த மாதிரி ஊக்குவிச்சா நாளைக்கு இன்னும் நிறைய பேர் இதே மாதிரி சேவாங்க.
அதற்காககத்தானே இவ்வாறு செய்கிறார்கள்! இப்படி மக்கள் செய்தால்தான் அகம் மகிழ்கிறார் ஜெயலலிதா! இவரின் முன்னால் அனைவரும் கைகட்டி நிற்க வேண்டும்! காலில் செருப்பணியாத கூத்தும் ஆரம்பித்துவிட்டது! பணம் பதவிக்காக அம்மணமாகவும் திரியத் தயாராகிவிட்டார்கள் அரசியல்வாதிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538185- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
முடி வெட்டிகிட்டால்(மொட்டை போட்டால்) ஏதாவது கிடைக்குமா..?
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538194Tamilzhan wrote:முடி வெட்டிகிட்டால்(மொட்டை போட்டால்) ஏதாவது கிடைக்குமா..?
அம்மையார் வெற்றி பெற்றதைக் கொண்டாட பத்தாயிரம் பேருக்கு நீங்கள் இலவசமாக மொட்டை அடித்திருந்தால் உங்களுக்கும் நிறையக் கிடைத்திருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538207- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அப்படினா முதல் மொட்டை உங்களுக்குதான்...சிவா wrote:
அம்மையார் வெற்றி பெற்றதைக் கொண்டாட பத்தாயிரம் பேருக்கு நீங்கள் இலவசமாக மொட்டை அடித்திருந்தால் உங்களுக்கும் நிறையக் கிடைத்திருக்கும்!
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538363மகா பிரபு wrote:தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் வர வேண்டி, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு, சத்துணவுத் துறையில் வேலையும், மருத்துவ செலவுக்கு பணமும், ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என, கடவுளை வேண்டிக் கொண்ட, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில், தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், ஆண்டிபட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலுதவியும், அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும், சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய
உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சரிதாவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை, ஜெயலலிதா வழங்கினார். அவருக்கு மாதம், 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான, 36 ஆயிரத்து 195 ரூபாயை செலுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதுதவிர, அவரது சொந்த கிராமமான தொண்டியில், வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத வாடகையை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, சரிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தினமலர்
அந்தப்பெண் செய்தது ஜெயலலிதா மேலுள்ள அபிமானத்தில்.... அதற்கு ஜெயலலிதாவும் மதித்து வேலை தந்து மருத்துவ செலவுகள் ஏற்று ( கணவனும் இல்லை இரண்டு பிள்ளைகள் ) வாடகை வீட்டில் குடியமர்த்தி அதற்கான வாடகைத்தொகையும் தருவதாக சொன்னது நல்லது... இனி பிள்ளைகளின் எதிர்க்காலத்துக்காக தன் நாட்களை நயம்பட செலுத்தட்டும் சரிதா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538399மகா பிரபு wrote:ஒரு வேலை நாக்கில் ஏற்கனவே ஏதாவது பிரச்சனை இருந்திருக்குமோ ???கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.
நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?
மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்..
நாக்குல சனி இருந்திருக்கும்... அதை அறுத்து தள்ளினபின் நல்ல காலம் பொறந்தாச்சு தானே...?
நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெய்லு..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#538404ரபீக் wrote:கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.
நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?
மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்..
இதுமாதிரி முட்டாள்தனமாக செய்வது மிகவும் கேவலமான செயல்தானே அண்ணா ? இது உணர்ச்சி பெருக்கில் செய்த செயல் ,,கண்டிப்பாக இதற்கு அவர் ஒருநாள் பீல் பண்ணுவார்
கண்டிப்பா..ஆனா ஃபீல் செயுதாலும் சொல்ல முடியாதே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அதிமுக வெற்றிக்காக நாக்கை காணிக்கை கொடுத்த ராமநாதபுரம் பெண்
» கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்
» கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி உத்தரவு
» வெட்டி வேலை...!! -Mano Red
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3