புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Poll_c10நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Poll_m10நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Poll_c10நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Poll_m10நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 10:51 am

தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் வர வேண்டி, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு, சத்துணவுத் துறையில் வேலையும், மருத்துவ செலவுக்கு பணமும், ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என, கடவுளை வேண்டிக் கொண்ட, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில், தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், ஆண்டிபட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலுதவியும், அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும், சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய
உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதாவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை, ஜெயலலிதா வழங்கினார். அவருக்கு மாதம், 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான, 36 ஆயிரத்து 195 ரூபாயை செலுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதுதவிர, அவரது சொந்த கிராமமான தொண்டியில், வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத வாடகையை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, சரிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 1772578765தினமலர்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 25, 2011 10:54 am

அதுக்குதானே இத்தனை கூத்து.சுபம் !!!!!!

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Pநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Oநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Sநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Iநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Tநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Iநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Vநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Eநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Emptyநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Kநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Aநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Rநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Tநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Hநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Iநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. Cநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. K
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 10:55 am

இனி அவனவன் எதையாவது வெட்ட ஆரம்பிச்சுடுவான் என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 10:57 am

ரபீக் wrote:இனி அவனவன் எதையாவது வெட்ட ஆரம்பிச்சுடுவான் நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 56667
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 224747944

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 25, 2011 11:51 am

இது முற்றிலும் தவறான முன்னுதாரணம்....
என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:53 am

வை.பாலாஜி wrote:இது முற்றிலும் தவறான முன்னுதாரணம்....
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 56667
இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் .............

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 12:03 pm

சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.

நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?

மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்.. புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 12:08 pm

கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.

நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?

மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்.. புன்னகை
ஒரு வேலை நாக்கில் ஏற்கனவே ஏதாவது பிரச்சனை இருந்திருக்குமோ ???

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 12:11 pm

கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.

நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?

மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்.. புன்னகை

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 359383 நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 359383 நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 25, 2011 12:56 pm

ஆனா அந்த பெண்ணானவள் எந்த ஒரு உதவியும் இல்லாமல் தான் செய்தார் அவருக்கு இந்த உதவி செய்ததில் தப்பே இல்லை இனிமேல் தொடராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக