புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
Page 1 of 1 •
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை யாரும், அரசியலாக்க முயற்சிக்காதீர்கள் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவிக்கையில், ராஜீவ் காந்தி கொலை ஓர் கொந்தளிப்பை ஏற்படுத்தகூடிய நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்கனவே கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இதை யாரும் அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம். அதற்கு காங்கிரஸ் கட்சியும் அனுமதிக்காது. இவ்வளவு பெரிய துயர சம்பவத்தை அரசியலாக்கி பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம். இச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சி நடப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அவர் தெரிவிதுள்ளார்.
வி.புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான தலைவர் என கூறப்பட்ட கே.பி.பத்மநாதன், ராஜீவ் காந்தி கொலை தொடர்பில், இந்திய தொலைக்காட்சி சி.என்.என் ஐ.பி.என் சேவைக்கு நேர்காணல் ஒன்றை நேற்று வழங்கினார்.
இதன் போது 'பிரபாகரனின் தவறுக்கான நான் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் மன்றாடுகிறோம். எமது மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எமது மக்களை மனிதர்களாக வாழ்வதற்கு உதவுங்கள். ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பிரபாகரன் தான் திட்டமிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. அது எல்லோருக்குமே தெரியும். பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்' என தெரிவித்தார்.
மேலும் திராவிட கொள்கைகளின் மீது கொண்டிருந்த விருப்பும், பிராமண சமூகத்தினரின் மீது கொண்டிருந்த வெறுப்பும், இக்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும் புலிகள் ஆத்திரமடைந்திருந்ததாகவும், அவருக்கு 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதன் காரணம் இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கே.பியின் கூற்றுக்கள் திட்டமிட்டு சொல்லவைக்கப்பட்டன எனவும், இந்திய புலனாய்வு பிரிவினரான 'றோ' வின் செயற்பாடுகளால், இது நடைபெற்றுள்ளது எனவும் இந்திய செய்தி சேவைகள் சில தெரிவித்திருந்தன.
இதேவேளை நேற்று ஊடகவியலாளர்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்த போது, திராவிட கொள்கைகளின் ஈர்ப்பினால் தான், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கே.பி கூறுகிறாரே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே காங்கிரஸ் கட்சி இவ்வாறானதொரு கண்டனத்தை விடுத்துள்ளது.
4tm

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் ராஜீவை இழுப்பார்கள் என தெரியவில்லை
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அதானே இந்த் கதையா வச்சே எவ்வளவு நாள் தான் ஓட்டுவீங்க .மீடியாக்கள் காசு சம்பாரிப்பதே குறியார் ஆலயருதுகள்
ராம்
ராம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1