புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_lcapஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_voting_barஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_lcapஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_voting_barஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_lcapஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_voting_barஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_lcapஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_voting_barஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_lcapஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_voting_barஇன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 10:32 pm

இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் அவர்களுக்கு ஈகரை சார்பாக எனது வாழ்த்துக்கள்
மேலும் பல சிறப்புக்கள் பெற்று நின்டகாலம் வாழ பிரார்த்திக்கின்றேன் சித்தப்பு சித்தியையும் கேட்டதாக சொல்லுங்க

இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 806360 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 733974 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 806360 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 733974 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 806360 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 733974 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 154550


இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் Weddingdaybeverlyhammon

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 10:38 pm

வாழ்வில் வசந்தமும்
மனதில் மகிழ்ச்சியும்
நினைவில் என்றும்
நிம்மதியும் பெற்று
வாழ எங்களின்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!



இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 10:42 pm

இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 100875
இன்று திருமண நாளை கொண்டாடும் தமிழன் அவர்களுக்கும்,அவரது அன்பு துணைவியாருக்கும் மீனுவின் திருமண நன்னாள் வாழ்த்துக்கள்..
நெஞ்சு நிறைந்த அன்புடன் மீனு..


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Sep 09, 2009 10:44 pm

தமிழன் தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்



இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:53 pm

தூக்கம் மறந்தது..
பசி மறந்தது..
வேலையின் பளு மறந்தது..
வீடு மனை மக்களெல்லாம்
மறந்தது..,

சிரித்துக் கொண்டு அழுவதும் -
அழுதுகொண்டு சிரிப்பதுமான
உணர்வு மறந்தது..

உறக்கத்தில் விழித்து
பேசுவதும் -

பேசிக் கொண்டே
விழித்திருப்பதுமெல்லாம் -
நினைவில் கூட இல்லை;

பசி இருக்கிறது
உறக்கம் வருகிறது
மனம் எதிலும் ஈடு படவில்லை;

என்ன (?)
காதலிக்கிறேனோ,
என்று நினைத்துவிட்டீர்கள???

இல்லை இல்லை
ஈகரையில் சேர்ந்து விட்டேன்;

எங்கள் அன்பு குடும்பத்தின்
தலைமை அன்பருக்கு -

சகோதரர் தமிழருக்கு
திருமண வாழ்த்துச் சொல்ல!
----------------------------------------


வாழ்த்துக்கள் சகோதரரே;

வாழ்வின் அர்த்தங்களுக்கு விடை கூற
முயற்சிப்பதை விட,
வாழ்ந்து காட்டுவது மேலென்பேன் அனைவருக்கும்!


தாங்களும்
வாழ்ந்து காட்டுங்கள்!

சகோதரிக்கு எங்களின்
வாழ்த்தினை -
தெரிவியுங்கள்;

வாழ்க வளமுடன்;
வல்லமையோடு!!

கடவுள் ஆசிர்வதிப்பார்;
நீங்கள் நலம் வாழ துனையுமிருப்பார்..


வாழ்க மண நாள் விழா காணும் தம்பதிகள்
பல்லாண்டு..
பல்லாண்டு..,


மீண்டும் அறுபதாம் கல்யாண விழாவில்
இன்னொருமுறை வாழ்த்தறிவிக்க கூடுவோமாக..

அன்பன்,
வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 09, 2009 10:54 pm

வணக்கம்
திருமணத்திருநாள் காணும் தமிழன் தம்பதிகளுக்கு

இருமனம் கலந்த திருமண நன்னாளில்
ஒருமனமாக உணர்வுடன் கலந்து
வரும்பெருநாளில் வளத்துடன் வாழ்ந்து
தருக நன்மக்கள் தாரணி செழிக்க

வாழ்த்தும்
நந்திதா

ஒரு குறிப்பு
எல்லோரும் வாழ்க வளமுடன் என்று எழுதுகின்றனர். அது பிழை. மடம்+தலைவர்=,ம்டத் தலைவர் என்றாகும்
ஆகவே தொல்காப்பியம் கூறிற்று
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
மரம்+ ஐ= வெட்டினான். மரமை வெட்டினான் என்பது பிழை. மரத்தை வெட்டினான் என்பதே சரி. ஆகவே வளத்துடன் வாழக என்றேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 10:57 pm

அறுபதாம் கல்யாணத்திற்கு இன்னும் சில ஆண்டுகள்தான் உள்ளது! பாடகன்



இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 10:59 pm

வாழ்த்தையும் கொடுத்திட்டு தலையில் இடியையும் போடுறாங்களே இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 705463

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 09, 2009 11:20 pm

சிவா,ரூபன்,கிருபைராஜா,வித்யாசாகர்,மீனுகுட்டி,நாந்திதா

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.... இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 599303 இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 154550

என் பெரியசோகம் என்னவென்றால் திருமணம் நடந்த அன்று மட்டும்தான் திருமணநாள் கொண்டாடினேன்.அதன் பிறகு இன்று வரை திருமணநாள் மனைவியுடன் கொண்டாடியது இல்லை..! வெளிநாட்டிலே 5 வருடம் திருமணநாள் சென்று விட்டது... இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 67637





Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 09, 2009 11:22 pm

வித்யாசாகர் & நந்திதா உங்கள் இருவரின் கவிதை படித்து மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. நன்றிகள்... இன்று திருமண நாள் கொண்டாடும் தமிழன் 678642



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக