புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
73 Posts - 77%
heezulia
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
238 Posts - 76%
heezulia
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
8 Posts - 3%
prajai
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_m10திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!


   
   

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed May 25, 2011 1:14 am

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Kanimozhiதிகார்
சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி,
தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம்
அளிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன்
நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள். பிளாக்கில் நுழைந்த உடனே
சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.
அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில்
இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ,
விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர்
ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப்
பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும்
சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும்
அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று
புரியவைக்க முடியும்.
கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை
அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள்
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை
பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு
அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும்
ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை
வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும்
நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே
ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய
அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த
ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன்
குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று
மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு
விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு.
இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து
காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில
அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால்
தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று
பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை.
மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு
மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப்
போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல்,
காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின்
ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை
ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்.
எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக்
கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால்
பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த
விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம்
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி
அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம்.
கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும்
பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை
நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல
காமெடி.
கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின்
படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு
கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு
பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது
என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள்
அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று
தெரிகிறது.
இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில்
வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம்
எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய
நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம்
நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே
படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை
எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான்.
கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள்
என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை
கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள்
எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில்
இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ்
காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன.
கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக
இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும்
கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 1:21 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 25, 2011 9:12 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Pதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Oதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Sதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Iதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Tதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Iதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Vதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Eதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Emptyதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Kதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Aதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Rதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Tதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Hதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Iதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Cதிகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 9:57 am

சூப்பருங்க ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 25, 2011 10:23 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:54 am

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 440806 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 440806

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 25, 2011 12:05 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 12:49 pm

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சி களும், துயரங்களும்’!!


இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டே அவளை பாப்புலர் ஆக்குறாங்க...பெரிய சுதந்திர போராட்ட தியாகி அவ,,, ச்சே....


திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 56667 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 56667 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 56667 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 56667 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 56667 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 56667






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 12:49 pm

realvampire wrote:திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! Kanimozhi.

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 740322 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 740322 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 740322 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 740322 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 740322 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 740322




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2011 12:56 pm

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 677196 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 677196 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 677196 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 677196 திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!! 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக