5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!
எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!

-
பத்மஸ்ரீ உஷா உதுப்:
கடந்த, 1960ம் ஆண்டுகளில், நிலைமை இப்போது
இருப்பது போல இருக்கவில்லை.
ஆண்கள் நிறைந்த, 'நைட் கிளப்'புகளில், பாடகியாக
என் இசைப் பயணத்தை துவக்கினேன்.
'வெஸ்டர்ன்' ஸ்டைலில், நம்ம ஊர் பாடல்களை பாடுவேன்.
அப்போதும், தலை நிறைய மல்லிகை பூவும், நெற்றியில்
பெரிய சைஸ் பொட்டும் இல்லாமல் நான் பாடியதில்லை.
பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூவுடன்,
நான் பாடும் பாடல்கள் தான் என்னை பிரபலமாக்கின.
அவை தான் எனக்கு, பாதுகாப்பு அரணாகவும் இருந்தன.
இந்த புடவை, பொட்டு, மல்லிகை பூ, என் பாட்டியை
பார்த்து, நான் வைத்துக் கொண்டது.
அவர் எப்போதும், காஞ்சிபுரம் அல்லது பருத்தி புடவையில்,
தலை நிறைய பூவுடனும், நெற்றி நிறைய பொட்டுடனும்
தான் இருப்பார். அவரைப் பார்த்து, நானும் அவ்வாறு
இருக்கிறேன்.
எந்த நகரத்தில், எந்த மொழியில் பாடுகிறேனோ அந்த
மொழியின் முக்கிய எழுத்தை, என் பொட்டில்
வடிவமைத்திருப்பேன். இதை, நானே டிசைன் செய்வேன்;
மும்பையிலிருந்து வாங்குகிறேன். துவக்க நாட்களில்
இருந்தே இதை செய்கிறேன்.
இசை எனக்கு தொழில் இல்லை. மொழிகளை கடந்து,
மக்களை என்னுடன் இணைக்கும் தொடர்புக்கான
கருவியாகத் தான், இசையை வைத்துள்ளேன்.
என் குரலும், என் தனித்துவமான இசையும் பாமர மக்கள்
மட்டுமின்றி, பிரபலங்கள் பலருக்கும் பிடிக்கும்.
மக்களை மகிழ்விப்பது தான், கலைஞர்களின் நோக்கம்.
அந்த எண்ணத்தில் தான், பிரபலங்கள் பலரும், என்னோடு
மேடையில் பாடுகின்றனர்; ஆடுகின்றனர்.
மக்களை மகிழ்விக்க வயது முக்கியம் இல்லை.
மனசும், 'எனர்ஜி'யும் தான் முக்கியம். அது, என்னிடம்
நிறையவே இருக்கிறது.சென்னையில் என் அம்மாவின்
உறவினர்கள் இருக்கின்றனர்.
நான் இந்த ஊரில் பிறக்கவில்லையே என, ஏங்காத
நாட்களே இல்லை. கடந்த, 40 ஆண்டுகளாக
கோல்கட்டாவில் வசிக்கிறேன். ஆனால், உயிர்
சென்னையில் தான் இருக்கிறது.
என் வீட்டில் பயன்படுத்தும் பூஜையறை பொருட்கள்,
சமையலறை பொருட்கள் அனைத்தும், தமிழகத்தில்
வாங்கியவை தான். தமிழகத்துடனான என் உறவு,
எந்தக் காலத்திலும் நீர்த்துப் போகாது.
பெரிய பாடகியாக இருந்தாலும், வீட்டில் நான் பொறுப்பான
இல்லத்தரசி. வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என
விரும்புவேன். தினமும் அதிகாலை எழுந்து விடுவேன்.
விடிவதற்குள் பூஜைகளை முடித்து விடுவேன்.
நல்ல ருசியாக சமைப்பேன். எனக்கு மட்டுமின்றி என்
குடும்பத்தாருக்கும், அவர்களின் உடல் நலனையும்
பேணுவதற்காக, உணவில் அதிக கவனம் செலுத்துவேன்.
எல்லா மனிதரையும் போல, எனக்கும் சில தனிப்பட்ட
சோகங்களும், துயரங்களும் இருக்கின்றன. எனினும்,
இசையால் அவற்றை மறக்கிறேன்!
-
---------------------
தினமலர்
Last edited by ayyasamy ram on Thu Sep 03, 2020 9:02 pm; edited 2 times in total
Re: எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!

-
உஷா ஐயர் என்ற பெயரில் வெளி வந்த ஆல்பம்
Last edited by ayyasamy ram on Thu Sep 03, 2020 8:56 pm; edited 1 time in total
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|