புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரித்திரத்தில் ஒருநாள்..!
Page 1 of 1 •
மாமன்னர் அக்பர் அரசவையில் தான்சேன் என்ற இசைக்கலைஞர் இருந்தார். அவர் அவையில் பாடுவதுடன் மன்னரை உறங்க வைப்பதற்கும், காலையில் எழுப்புவதற்கும் கூட சிறப்பான சில ராகங்களைப் பாடுவார். தான்சேன் பாடும்போது, பறவைகளும், விலங்குகளும் கூட இசை கேட்க கூடி விடுமாம்.
ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.
தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.
அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.
தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.
மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.
ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.
அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.
தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான கதை அண்ணா
பகிந்தமைக்கு நன்றி
பகிந்தமைக்கு நன்றி
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்த்துக்கள் சிவா அண்ணா!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்லா இருக்கு கதை சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1