புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Poll_c10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Poll_m10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Poll_c10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Poll_m10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:55 pm

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Samyuktha
-

By உமா பார்வதி | தினமணி

ஜெய்சந்த், தில்லியின் அரசன் பிரிதிவிராஜ் சௌகானும்
இராஜபுத்திர குலத்தவராக இருந்தாலும் இருவரும்
ஒருவர் மீது மற்றவர் பகையுணர்வுடன் இருந்தனர்.

பிரிதிவிராஜின் வீரத்தையும் புகழையும் அறிந்து,
சம்யுக்தா, அவர் மீது காதல் கொண்டாள். பிரிதிவிராஜும்
சம்யுக்தாவின் மீது தீராக் காதல் கொண்டான்.

ஆனால் தந்தை ஜெய்சந்த் இருவரின் காதலை ஏற்று
திருமணம் செய்து வைக்க மறுத்து, சம்யுக்தாவிற்கு
திருமண சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார்.

சுயம்வரத்திற்கு பிரிதிவிராஜ் சௌகானைத் தவிர
மற்ற இளவரசர்க்ளுக்கு அழைப்பு விடுத்தார். இதனை
கேள்விப்பட்ட பிரிதிவிராஜ் சௌகான் மிகுந்த கோபம்
கொண்டு, சம்யுக்தாவை கன்னோஜிலிருந்து கடத்திச்
சென்று, தில்லியில் அவளை மணம் புரிந்தான்.
இது ஜெய்சந்தின் கோபத்தை பன்மடங்காக்கியது.

கோரி முகமது தில்லியின் மீது முதலில் படையெடுப்பு
செய்தபோது பிரிதிவிராஜ் சௌகான் வென்றார்.
இரண்டாம் முறை கோரி முகமது பெரும்படையுடன்
தில்லி மீது படையெடுக்கையில், பிரிதிவிராஜ் சௌகான்
மீதான கோபத்தின் காரணமாக, ஜெய்சந்த் போரில்
உதவி செய்ய மறுத்ததால், பிரிதிவிராஜ் போரில்
தோல்வியுற்று மரணமடைந்தார்.

கணவனின் மரணத்தை அறிந்த சம்யுக்தாவும்,
இராஜபுத்திர குலப் பெண்களும் கூட்டாகத் தீக்குளித்து
மாண்டனர். அதன் பின்னர் கோரி முகமது, கன்னோஜி
நாட்டையும் சூறையாடி ஜெய்சந்தை வென்று,
பெருஞ்செல்வங்களை கொள்ளை கொண்டு நாடு
திரும்பினான் என்கிறது வரலாறு.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:56 pm

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு} Samyukta
-

தமிழில் எம்.ஜி.ஆர் மற்றும் பத்மினி நடித்த ராணி சம்யுக்தா
என்ற திரைப்படம் 1962-ல் வெளிவந்தது. சம்யுக்தா –
பிரிதிவிராஜ் சௌகான் காதல் கதையும், பிரிதிவிராஜ்
சௌகானின் வீரம் குறித்தும் தொலைக்காட்சி (ஸ்டார் பிளஸ்)
தொடர்கள் வெளிவந்தது.

மேலும் ராணி சம்யுக்தா என்ற பெயரில் பல வரலாற்று
புதினங்கள் வெளியாயின. பல்லாயிரம் ஆண்டுகள்
கழித்தும் சம்யுக்தாவின் பெயர் சரித்திரத்தில் நிலைத்து
விடக் காரணம் அவளது அழகு மட்டுமல்ல, தான் நேசித்த
ஒருவருக்காக உயிரையும் மாய்த்துக் கொண்ட
தியாகமும்தான்
-
----------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக