புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 Poll_c10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 Poll_m10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 4:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 5:31 pm

உனக்கும் எனக்குமொரு
ஒப்பந்தம்.

இன்றிரவு எட்டு மணிக்கு
நீயும் வெளியே -
வந்து நில்;

நானும் -
நிற்கிறேன்;

நம் முகம்
தெரியாவிட்டாலென்ன,

நிலவிற்காவது
நம்முகம் -
ஒருசேர தெரியட்டுமே!!
------------------------
பிரிவுக்குப் பின்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:35 pm

நிலவிற்காவது
நம்முகம் -
ஒருசேர தெரியட்டுமே!!
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 677196

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 9:06 pm

வித்யாசாகர் wrote:உனக்கும் எனக்குமொரு
ஒப்பந்தம்.

இன்றிரவு எட்டு மணிக்கு
நீயும் வெளியே -
வந்து நில்;

நானும் -
நிற்கிறேன்;

நம் முகம்
தெரியாவிட்டாலென்ன,

நிலவிற்காவது
நம்முகம் -
ஒருசேர தெரியட்டுமே!!
------------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர் .. யாருக்கு இப்போ இந்த கவிதை மூலம் செய்தி தெரிவிக்கின்றீகள்.. நமக்கு கவிதை சொல்வது போல யாருக்கோ செய்தி சொல்லப் பட்டு இருப்பதாக மீனுவுக்கு தெரிகின்றது.. சரி சரி எட்டு மணிக்கு தெரிந்து விடும்..பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 9:23 pm

ன் கவிதைகள் தனி ஒரு நபருக்கு மட்டுமானதல்ல மீனு, ஆனால் அவருக்குமானது.

பிரிவுக்குப் பின் மொத்தமும் செல்லம்மா ஊரில் இருந்த போது செல்லம்மாவை நினைத்து எழுதியது.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 12:14 pm

நேற்று வெள்ளிக் கிழமை ஆயிற்றே., பிரிவுக்குப் பின்-3 தர மறந்து விட்டேன்.. சற்று பொறுங்கள்.., அந்த மனைவியை ஊரில் விட்டு வெளி நாட்டில் விதியென எண்ணித் தவிக்கும் அந்த கணவர்களுக்கு சமர்பனமான கவிதையுடன் வருகிறேன்.

சகோ.. ஒருமுறை சொன்னார் எல்லாம் பிரிவும் வருத்தத்திற்குரியதல்ல என்று; உண்மை தான். பிரிவென்பதே நம்மை இன்னும் சற்று கூடுதல் அன்போடு மிக வலிய பலத்திற்காய் சேர்த்து வைப்பது தான். ஆயினும் அதற்கும் இடையிலான ஒரு பிரிவின் வலி தான் இந்த பிரிவுக்குப் பின் கவிதைகள். முழுக்க முழுக்க தன் அன்பான மனைவியை ஊரில் விட்டுவிட்டு அவருடைய அன்பில் இரண்டு வருடமோ ஒரு வருடமோ எப்போது முடியுமென தவிக்கும் ஒரு தவிப்பின் ஒரு சின்ன வெளிப்பாடுகள் இந்த கவிதைகள்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 12:26 pm

பிரிவுக்குப் பின் - (3)

கோடி நட்சத்திரங்களில்
உயிர் பெற்றாவது
ஒன்றாக நீயிருக்க மாட்டாயா...?

ள்ளிழுக்கும் -
உயிர்வரை சுவாசத்தில்
சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா...?

பொங்கும் கடலெங்கும் - அலை
முட்டும் கரையிலாவது -
உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..?

யிர் குத்தி விழியசையும்
காட்சிகளிலெங்கிலும் -
நீயாக நீயாக - நீயாக இருக்கக் கூடாதா..?

யிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது -
நீயாக மாட்டாயா..?

டல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து -
உயிர் மீட்டுத் தருவாயா..?

சுடர் மின்னும் தீக்
காட்டில் -
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?

ரு வானம்; ஒரு பூமி;
ஒரு காற்று; ஒரு தண்ணீர்;
ஒரு உறக்கம்; ஒரு பசி;
இந்த உலகம்.. இந்த வாழ்க்கை-
எல்லாம் உன்முன் - தோற்கிறதே..?

ரு தொடுதல் -ஒரு பார்வை;
ஒரு சிரிப்பு - ஒரு சப்தம்;
உயிர் மிஞ்சும் விலை பேசி
குவைத்தின் பணம் தான் -
கொள்ளை கொள்கிறதே..?

ரண்டாய் - மூன்றாய் வருடங்களை
தலை மேல் சுமந்து -
உனக்கும் எனக்குமாய் - இதயம்
அறுகிறதே..?

டுங்குளிர் - கடும் வெயில்
இங்கே சுடவில்லை;
என்னை தொடவில்லை;
மீளா உன் பிரிவே -
வலியென வலியென.. என்னை வதைக்கிறதே!
------------------------------------------------------------
_வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 12:45 pm

யிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது -
நீயாக மாட்டாயா..?

டல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து -
உயிர் மீட்டுத் தருவாயா..?

அருமையான கவிதை..இங்கு நிறைய விடயம் சொல்லப் பட்டு இருக்கின்றது..வார்த்தைகளால் சொல்லுகில் பல பக்கம் ஆகும் ..கவிதையால் கொஞ்ச வரிகளாக பெரிய விஷயத்தை சொல்லி இருப்பது வித்யாசாகரின் சிறப்பு பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 154550

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Sep 26, 2009 12:53 pm

சுடர் மின்னும் தீக்
காட்டில் -
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?

அருமையாக இருக்கிறது, நன்றி வித்தியாசாகர்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 12:59 pm

அன்றில் பறவை (Ibis) ஜோடி இணைந்த பின் ஆண் பறவையோ, பெண் பறவையோ இறந்து விட்டால் மற்றையது இரை தேடாதாம். நீர் அருந்தாதாம். வேறு பறவையுடனும் இணையாதாம். இறக்ககளை விரித்துக் கூவிக் கூவி ஓலமிட்டு இறந்து விடுமாம். மாடப் புறா தனது ஜோடி மடிந்து விட்டால், சிறு சிறு கற்களை முழுங்கி விட்டு பறக்குமாம். வயிற்றில் உள்ள கற்களின் பாரத்தால் தரையில் விழுந்து மடிந்து விடுமாம்.

இப்பறவைகளின் காதலை விட மனிதனின் காதல் உயர்வானதா?

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக