புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Nov 01, 2009 2:01 pm

வித்யாசாகர் wrote:வெகு நாட்களுக்குப்
பிறகு -

ரு சின்ன -
மழைத் துளியில்
உலகம் நனைந்த
சந்தோஷம்;

நீ இன்று
குலுங்கி குலுங்கி
சிரித்ததை

தொலைபேசியில் கேட்டேன்!!
------------------------------
பிரிவுக்குப் பின்

பிரிவுக்குப் பின்........
இன்பமான நாட்கள்...

ரு சின்ன -
மழைத் துளியில்
உலகம் நனைந்த
சந்தோஷம்;

மனதை மகிழ்ச்சி அடைய வைத்தை வரிகள்.........

நீ இன்று
குலுங்கி குலுங்கி
சிரித்ததை

தொலைபேசியில் கேட்டேன்!!

காதுகளின் வழியாக உடலுக்கும் மனதிற்க்கும் சந்தோசம்.....

அற்ப்புதம் வித்யாசாகர் அண்ணா.......

தொடருங்கள்.....

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 677196

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 Eegaraitkmkhan
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 01, 2009 2:10 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 942 வணக்கமும் நன்றிகளும் தம்பியே!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Nov 05, 2009 1:58 pm

விடாமழையில்
நனைந்த ஈரம் போல்

கவலையில் -
நனைந்து கனத்த
இதயமாகவே -
என் பயணம்;

சிரிப்பு
நிம்மதி
என்னும் முட்களின் மீதே
நகர்கிறது - உன்
பிரிவுக்குப் பின்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Nov 05, 2009 2:01 pm

ன் -
ஈரமில்லா
SMS முத்தத்தில் தான்
நனைந்து நகர்கிறது
என் -

சிரிப்பினை மறந்த
வெளிநாட்டு
வாழ்க்கை!
----------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Nov 05, 2009 2:05 pm

வாழ்க்கையில் உணரும்
ஆயிரம் -
அர்த்தங்களுக்கு இடையில்

மனம் எங்கோ..
யாரையோ..
எதற்கோ...
தேடிக் கொண்டு தான்
இருக்கிறது;

நீ-
மட்டும் தான்
அடிக்கடி - இடையே வந்து
என் தேடலின் அர்த்தத்தை
நீயென்றுரைக்கிறாய்!!
-----------------------------
பிரிவுக்குப் பின்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 05, 2009 2:09 pm

வித்யாசாகர் wrote:ன் -
ஈரமில்லா
முத்தத்தில் தான்
நனைந்து நகர்கிறது
என் -

சிரிப்பினை மறந்த
வெளிநாட்டு
வாழ்க்கை!
----------------------
பிரிவுக்குப் பின்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 677196 முற்றிலும் உன்மை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Nov 05, 2009 2:14 pm

மன்னிக்கவும் பாலாஜ், அதில் ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது இப்போது சரிசெய்து விட்டேன்.. பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 05, 2009 2:22 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 154550 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 154550

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 2:29 pm

உன் -
ஈரமில்லா
SMS முத்தத்தில் தான்
நனைந்து நகர்கிறது பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 67637 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 67637

மனம் எங்கோ..
யாரையோ..
எதற்கோ...
தேடிக் கொண்டு தான்
இருக்கிறது; பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 19 440806

என்ன ஒரு பிரிவு துயர் வித்யாசாகர் ,, அழுகை வருது ..
அருமையான கவிதை ,,பாராட்டுக்கள்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 07, 2009 1:54 pm

பிரிவுக்கு பின் - 9

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான்
வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்;
உன்னை காணமல் - பேசாமல் -தொடாமல் - தவிக்கும்
வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்!

தொடத் தொட உன் தேகமினிப்பது - கனவிலும்
நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்;
பட படவென உடையும் இதயம் தானிங்கே..'கவிதையென்பது'
உனக்கும் எனக்கும் இடையே உள்ள பிரிவுக்குத் தெரியும்!

னைவிட்டு பிரிந்து வாழ்ந்ததில் - இளமை..
அதோ.. எங்கோ போனது யாருக்குத் தெரியும்;
என் தொலைத்த இளமைக்கு- முதுமை -
வலியான பரிசென..எனக்குமட்டும்தானே தெரியும்!

வாழ்க்கையை எண்ணி எண்ணி வாழ்ந்ததில் -
மீந்த பணங்கள் பணக்கார பட்டத்துடன் சிரிக்கின்றன..
எல்லோருக்கும் தெரியும்;
பணத்தில் பொதிந்த வலிகள் ஆயிரமென
உனக்கும் எனக்கும் தானே புரியும்...!

கேட்குமொரு பாட்டில்கூட அழுத கணங்கள்
எத்தனை எத்தனையோ எல்லோருக்கும் தெரியும்;
பாட்டிற்கு ஏனழுதேனென - ஏக்கங்களை
சுமந்து சுமந்து வாழும் எனக்குத்தானே தெரியும்!

ரெல்லாம் சுற்றித்திரிந்தும்; காற்றாய் இங்கே
பறந்துவந்ததும் ஏதோ விதியென யாருக்குத்தெரியும்;
இரவின் நீளங்களில் நான் இறக்கும் கொடுமை
காலையில் பார்க்கும் கண்ணாடிக்குத் தெரியும்!

தொட்டதெற்கெல்லாம் ஆசைவந்தும்; பார்த்ததெல்லாம்
வாங்க நினைத்தும்; ஒரு தேனீரருந்தக்கூட
யோசித்த வாழ்க்கை யாருக்குத் தெரியும்;
இன்று ஆசைகளெல்லாம் மிச்சமாய்..மிச்சமாய்..மிச்சமாய்...
என் காலத்தை கடந்துவிட்டதென யாருக்குத் தெரியும்???

காலை பணிக்குச்செல்லும் பேருந்து நகர்வில்
ஜன்னலோரம் தொலைத்த கனவுகளாயிரம் யாருக்குத் தெரியும்;
தொலைபேசியில் கேட்ட உன் குரலை நினைத்து நினைத்தே
வருடங்களை இரண்டிரண்டாய் இழந்தோமென யாருக்குத்தெரியும்???

காதோரம் பிள்ளைகளின் சப்தமும்,
விழிமுழுதும் - பாசத்தை கடிதத்தில் மட்டும் கண்டு வளர்ந்த
பிள்ளைகளின் சோகமும்,
வாயார அழைக்கும் ஆசையில் கூட பஞ்சம் வைத்த இந்த வாழ்க்கை
கொடுமை - கொடுமையென்று யாருக்குத்தெரியும்;

ஊரில் விட்டுவந்த என் வீடு வாசல் மரம்கூட
வந்தென்னை ஏன்..? ஏன்..? ஏனிந்த பிரிவென்று
கேட்கும் கேள்விகாலாகத்தான் வருடங்களிங்கே
நகர்கிறதென எனக்குமட்டும்தானே தெரியும்!!
------------------------------------------------------------------------
வித்யாசாகர்

Sponsored content

PostSponsored content

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக