புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 16 Poll_c10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 16 Poll_m10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 16 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 19, 2009 5:24 pm

விதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;

வலி என்பதை -
நீயில்லாத கால
இடைவெளியில் -

கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!
--------------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 19, 2009 5:29 pm

னக்குப்
பிடித்தமான
உணவுகளை -

நீயில்லாத பொழுதில்
தின்கையில்

கண்ணீரின் உப்பு
அதிகமாக தான்
கரிக்கிறது!
---------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 19, 2009 5:36 pm

தயத்தில்
கனத்துக் கொண்டிருக்கும்

த்தனையோ -
கவிதைகளுக்கு மத்தியில்

சிரிக்கும் கவிதை
நீ மட்டுமே!
--------------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:50 pm

பிரிவுக்குப் பின் யாரேனும் தொடர்ந்து படிக்கிறீர்களா ஆறு வாரங்கள் கடந்து விட்டது.. அத்தனை எல்லோருக்கும் பிடிக்கவில்லையோ அல்லது படிக்கவில்லையோ என ஒரு எண்ணம்.

சரி, படிக்கிறேன் என்பவர்கள் ஒரு ரோசும்,
படித்தேன், பிடித்தது தொடர்ந்து எழுதுங்கள் என்பவர் இரண்டு ரோசும்,
ச்சே.. வேண்டாம் என்பவர்கள் மூன்று ரோசும் இடுங்கள்

தங்களின் அன்பான மறுமொழி பொருத்து மீதமுள்ள நான்கு வாரத்தை தொடர்வோம் தோழர்களே உங்களின் விருப்பமே என் பதிவாக விரும்புகிறேன்.. வேறொன்றுமில்லை பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 16 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 1:53 pm

அன்பு மலர் படிக்க ஆவலோடு இருக்கிறேன்......... அண்ணா..........

பாடகன்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 16 Eegaraitkmkhan
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 16 Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 2:03 pm

நேரம் கருதி ரோஸ் மட்டும் இட்டாலும் போதுமானது. அன்பு தம்பிக்கு நன்றி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 2:20 pm

வித்யாசாகர் ..கவிதைகள் அபாரம்..மீனு தொடர்ந்து படித்தேன் ஆனா..ஒரு நாள் படித்து விட்டு ..என் கமெண்ட்ஸ் போடும் பொது..ஈகரை வொர்க் பண்ணலை வித்யாசாகர் ,,பின்னர் மறந்து விட்டேன்..சாரி.. நமக்கு உங்கள் கவிதை வேணுமா என்றெல்லாம் கேட்க படாது..கண்டிப்பா வேணும்.. யாருக்கும் ..கரும்பு கசக்குமா..அதுவும் ..செலவே இல்லாம நம்ம கையிலேயே ..அன்பாய் கிடைக்கும் பொது..நாம விடுவோமா..சுவைத்து ரசித்து சாப்பிடுவோம் வித்யாசாகர் ..
இங்கே சிரிக்கும் கவிதை..யாரு..வித்யாசாகர்..அண்ணி தானே ...
அருமை ..அருமை..
கண்ணீரின் கரிப்பை உணர்ந்த பலர் ..இருக்கோமே..
அருமை..அருமை..
நீ இல்லாதபோது..வலி என்ன என்று தெரிந்ததும்..அருமை..

வாழ்க்கையின் வலிய
ஆட்டத்தில் -
உனை சந்திக்க வேண்டிய நாட்கள் மட்டும்
அதோ எங்கோ
வெகு தொலைவில்!
மிக அருமை.. உண்மையான வரிகள்..அண்ணியை ரொம்ப மிஸ் பண்ணினீர்களா..
அவன் 'அப்பா!' என்றழைத்த - முதல் குரலை
நான் தொலைபேசியில் மட்டும் கேட்ட பாவியடி...!!
..வலித்ததா வித்யாசாகர் ,, வலிக்கு பின்னர்..இப்போ ஹாப்பி தானே..
ரொம்ப அருமையான கவிதைகள் வித்யாசாகர் ..நன்றிகள்..பாராட்டுக்கள்..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 2:31 pm

ஆஹா, தங்கையின் தாராள மனசே மனசு.

காரணம், இந்த கவிதையை வெகு வரவேற்போடு ஆரம்பித்தோம். பிறகு ஒருவேளை ஏன் இப்படி ஒரு புலம்பல் என யாரேனும் நினைத்து விட்டார்களோ என ஒரு வருத்தத்தை கவிதையை பதித்துவிட்டு கணினியை பார்த்து அமர்ந்து அமர்ந்து வெளியேறிய போது வந்தது.

ஆயினும் ஈகரையின் பதிவுகளுக்கே நேரமின்றி இருக்க எல்லோரும் எல்லோரின் பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதென்பதும் சுலபமல்ல தான், எனவே சும்மா நம் தோழர்களின் அன்பு சகோதரர்ளின் இதயங்களில் நம்மிடம் எத்தனை நெருக்கமாக இருக்கிறார்கள் என தெரிந்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட தான் இப்படி ஒரு ரோசெஸ் யுத்தி மீனு வேறொன்றுமில்லை. நிச்சயம் நிறைய எழுதுவேன்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 23, 2009 11:37 am

உங்கள் கவிதைகளை அமைதியான சூழ்நிலையில் தான் படிக்கிறேன்..!அப்போதுதான் எனக்கு மனதில் மென்மையை கொடுக்கிறது தொடருங்கள் நாங்கள் படிக்கிறோம்...! அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:18 pm

ஆஹா நன்றி தமிழன்பரே.. நிச்சயம் எழுதாமல் எல்லாம் இருக்க மாட்டேன். ஈகரைக்கு எழுதாத என் எழுதுகோல் வேறெந்த கரை தொட எழுதிவிடும். ஒரு மறுமொழி பெறும்போது நாம் நம் உணர்வுகளை பற்றி நேரடியாக பேசிவிட்ட ஒரு சந்தோஷம். எங்கோ கண்காணா தூரத்தில் இருக்கும் நாம் நம் இதயங்களை அன்பால் இணைத்துக் கொண்டதற்கான ஒரு சிறு வெளிக் காட்டல் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு. தவிர நம் தோழர்களின் ரசனைக்காய் எழுதும் முயற்சி.

ரோசஸ்க்கு மிக்க நன்றிகள்.. தோழரே!

Sponsored content

PostSponsored content

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக