புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 12 of 24 •
Page 12 of 24 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!

ஈழமகன் wrote:
தற்கொலை என்பது தவறானது. ஆனால் கருனைக்கொலைக்கு உலகில் தடை இல்லை. அவள் இல்லாது வாழ முடியாமல் தினம் தினம் அணு அணுவாக, மூச்சு முட்டி சாவதை விட இது மேலானது.
என்னை நம்பி ஒரு உயிர் இருக்குமானால் நான் செய்வது தவறு.
பறவைகளுக்குதான் பரம்பரையாக வாழ வேண்டியது இல்லையே. எனவே அவை இலகுவாக காதலுக்காக உயிர் திறக்கின்றன
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மீனு wrote:உங்கள் கருத்தில் நியாயமான காரணங்கள் சொல்லப் பட்டு இருக்கு ஷைலு..என் கருத்தும் இதுதான்.. நமக்கு காதலை தாண்டி நம் குடும்பம் ..சமுதாயம்,, பெற்றவர்களின் கௌரவம் ..என்று பல இருக்கு..
அதைதான் சொன்னேன் மீனு நம்க்கு பொறுப்புகள் இருப்பதால் நம்மால் அதைபோல செய்ய முடியவில்லை பறவைகளுக்கு அப்படி இல்லையே மீனு?
அவங்களுக்கு பிள்ளைய படிப்பிக்க வேணும் என்டோ, நல்ல இடத்தில திருமணம் செய்து கொடுக்கனும் என்டோ எந்த பிரச்சனையும் இல்லைதானே மீனு
இருந்தும் உண்மைகாதலின் பிரிவு நம்மை அறியாமல் நம்மை கொல்லும்
மீனு உங்க பெயர் தமிழில் வாசிக்க நல்லா இருக்கு.. நல்லது வாழ்த்துக்கல் இதுவும் சனிப்பெயர்ச்சியின் மாற்றமா?
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மனிதனின் உறவுமுறை தான் அவர்களின் சுயநல சிந்தனைக்கு வித்து இதில் காதலுக்கு ஒன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று என்று ஒன்றும் இல்லை காதலுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதே துரம் மற்றவர்களுக்காகவும் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது.மீனு wrote:உங்கள் கருத்தில் நியாயமான காரணங்கள் சொல்லப் பட்டு இருக்கு ஷைலு..என் கருத்தும் இதுதான்.. நமக்கு காதலை தாண்டி நம் குடும்பம் ..சமுதாயம்,, பெற்றவர்களின் கௌரவம் ..என்று பல இருக்கு..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வணக்கம் வித்தியா நலமா ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரிவுக்குப் பின்-4
இருபத்தி நான்கு மணி நேரத்தில்
எங்கு திரும்பினாலும் -
என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..!
காற்றின் சிறகு பிடித்து
உயிர் வரை சென்று பார்க்கையில் -
இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..!
இரவில் உறையும் உணர்ச்சிகளில்
உயிர் கொள்ளும் வழியிலும் -
எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..!
இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின்
அனலாய் கொல்லுமென் தனிமை போரிலும் -
மீண்டும் மீண்டுமாய் ஜெயிப்பவல் நீயடி..!
காலம் கொன்று குவிக்கும் வறுமையின்
சாட்டையடிக்கு-
கடிதத்தில் மருந்திட்ட அன்புக் கவிதையும் நீயடி..!
உன் முதல் கடிதத்திலேயே -
"இப்படிக்கு உன்னவள்" என்றெழுதி..
என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!
என்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!
உனக்கும் எனக்குமாய் உள்ளவைகளில்
இல்லாதது - இடைவெளி மட்டுமென
பிரிவிலும் புரியவைத்தவள் நீயடி..!
இரவில் பறக்கும் விமானம் பார்த்து
என்றிந்த விமானம் எனக்காக பறக்குமென
நான் நினைக்கையில் -
வெளியே ஓடிவந்து நீ வானம் பார்த்து
இந்த விமானத்திலாவது நான் - வந்துவிட
மாட்டேனா என - வருடங்களை
நாட்கள் போல் கழிப்பவள் நீயடி!
வாரத்திற்கு ஒருமுறையேனும் அழைக்கும்
தொலைபேசியில் - ஒரேயொரு "ஹலோ" சொல்லி
ஓராயிரம் வலி தந்தவள் நீயடி!
ஒன்றுமே பேச இயலாத பொழுதிலும்
ஏதேனும் பேசி - பணம் தொலைந்து -
உயிர் தொலைந்தாவது -
உன்னை ஒரு முறையேனும் தொட்டு உயிர்த்திட
கெஞ்சியழுபவள் நீயடி!
பிறந்த பயனிற்கு இறைவன் கொடுத்திட்ட
என் பெரிய்ய்ய்ய.. பரிசு நீயடி;
இறக்கும் வரைக்குமுன் எஞ்சிய வாழ்க்கையை
விடுமுறையில் மட்டும் வந்து தீர்க்க -
நீயும் நானும் செய்த -
பெரிய்ய்ய்ய்ய்ய... பாவம் நானடி!!
------------------------------------------------
வித்யாசாகர்

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உன் முதல் கடிதத்திலேயே -
"இப்படிக்கு உன்னவள்" என்றெழுதி..
என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!
என்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!
அருமை வித்யாசாகர்.. என்ன ஒரு கருத்துக்கள் நிறைந்த கவிதை....நன்றிகள் பாராட்டுக்கள்.. ரொம்ப நாளைக்கு அப்பறம் வித்யாசாகர் கவிதை படித்த திருப்தி..மனசுக்கு நிறைவா இருக்கு இப்போதான்..

மிக்க நன்றி மீனு, நேரம் அதிகம் கிடைப்பதில்லை இப்போதெல்லாம். நிறைய எழுதி எழுதி வைக்கிறேன் இயலும் போது பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
கவிஞர் அறிவுமதியும் இயக்குனர் சீமானும் நம் கவிதையை பார்த்து மிகையாய் பெருமையும் சந்தோசமும் அடைந்தார்கள். அறிவுமதி ஐயா நம் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த போது ஈகரையை திறந்துக் காட்டி நம் ஈகரை குடும்பத்தை அவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். இருவருமே எழுதுவதை மட்டும் நிருத்திவிடாதீர்களென சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கவிஞர் அறிவுமதியும் இயக்குனர் சீமானும் நம் கவிதையை பார்த்து மிகையாய் பெருமையும் சந்தோசமும் அடைந்தார்கள். அறிவுமதி ஐயா நம் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த போது ஈகரையை திறந்துக் காட்டி நம் ஈகரை குடும்பத்தை அவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். இருவருமே எழுதுவதை மட்டும் நிருத்திவிடாதீர்களென சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
Page 12 of 24 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 24
|
|