புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 Poll_c10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 Poll_m10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 2 of 24 Previous  1, 2, 3 ... 13 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 4:55 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 67637 அருமையான கவிதை என்கண்ணே கலங்கிவிட்டது திருமணமே செய்யாத எனக்கு நான் திருமணமானவன் என்ற உணர்வோடு இந்தக்கவிதையை வாசித்தேன் அருமை அருமை

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Sep 11, 2009 5:03 pm

நல்ல கவிதை...

மனதை வருடுகிறது....
பிரிவின் வலியை உணர்த்துகிறது....

ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 5:07 pm

நன்பரே திருமணம் செய்தால் இவ்வளவு கணம் இருக்குமா?
அய்யகோ எனக்கு திருமணம் செய்யவே பயமாக உள்ளதே!

“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 5:09 pm

ஏன் நிங்க பிரிகிரிங்க சேர்ந்திருங்க

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 11, 2009 5:23 pm

ரூபன் சொன்னது சரி தான், பிரிந்திருந்தால் தான், வலி.
செர்ந்திருப்பின், ஆனந்தம்.

ஒரு கண்ணியமானவரின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு தான் தன் கடமைகளாலும் அன்பாலும் முழுமை கொள்கிறது.

கடவுளிடம் சேர கேட்டால், கடவுள் கூட உன் கடமைகளை முடித்துவிட்டு வா என்பாராம், ஒவ்வொரு உயிர் படைக்கப் படும் போதே இன்னொரு துணையும் படைக்கப் படுகிறதாம்.

பிறகு - நமக்கான துணையிடம் நாம் சேர்ந்து கண்ணியமாய் வாழ்ந்து 'இந்த உலகிற்கு நாமொரு நல்ல மனிதர்களை (குழந்தைகளை) தருவது நம் கடமை இல்லையா நண்பர்களே..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:16 pm

வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;

எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
----------------------
பிரிவுக்குப் பின்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 9:17 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 677196 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 2 942

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:17 pm

நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் -

உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;

சிரிக்கிறார்கள் சிலர்
நான் -
சொல்வதை கேட்டு!
----------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:19 pm

நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் -
அங்கேயே நிற்கிறேன்;

உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த -
கடைசி நொடிகளில்!!
----------------------
பிரிவுக்குப் பின்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 11:17 pm

உங்களின் கவனத்திற்கு..

Sponsored content

PostSponsored content

Page 2 of 24 Previous  1, 2, 3 ... 13 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக