புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை  - Page 2 Poll_c10இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை  - Page 2 Poll_m10இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram

51 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை  - Page 2 Poll_c10இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை  - Page 2 Poll_m10இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
417 Posts - 48%

288 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு நாளேடு எச்சரிக்கை

Page 2 of 2 Previous  1, 2

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed May 25, 2011 11:26 am

First topic message reminder :

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினால் தென்னிலங்கையில் 60,000 மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவால் நாம் சிந்திய குருதி கொஞ்சமல்ல. மீண்டும் மீண்டும் எங்களை இரத்தம் சிந்த அவர்கள் வைக்கலாம். ஆனால் மரணம் மெல்ல மெல்ல வரும் என்பதை இந்தியாவும், பீரீசும் உணரவேண்டும் என கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

நேற்று (24) வெளியிடப்பட்ட அதன் ஆய்வுச் செய்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இந்திய – இலங்கை ஒப்பந்தம் எழுதப்படும்போது, பூட்டானைப் போல இந்தியாவின் ஆளுமைக்குள் சிறீலங்காவை கொண்டுவருவதே தனது திட்டம் என இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி தமிழக தலைவர்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு பின்னர் நடந்தவற்றை நாம் அறிவோம். தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து அந்த நினைவுகளை மீட்பது பொருத்தமானது.

ஓப்பந்தத்தின் பின்னர் சிறீலங்கா வந்த இந்தியப் படையினர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும், கொள்ளைகளையும் மேற்கொண்டிருந்தனர். அந்த காலப்பகுதியில் பெருமளவான மக்கள் காணாமலும் போயிருந்தனர்.

அந்த சமயத்தில் தான் ஜே.வி.பியின் செயற்பாடுகளும் இங்கு அதிகரித்திருந்தது. இரண்டு வருடங்கள் இடம்பெற்ற வன்முறைகளில் 60,000 சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். 13 ஆவது திருத்தச்சட்டத்தை மட்டும் விட்டுவிட்டு இந்தியா வெளியேறியது. ஈழவரைபடத்திற்கான ஆரம்பம் அதுதான்.

சிறீலங்காவின் படை நடவடிக்கைக்கு இந்தியா உதவியபோதும், அவர்கள் அந்த உதவிக்காக எதிர்பார்ப்பது அதிகமானது. அவர்கள் செய்த உதவிக்கு நன்றியை மட்டும் தெரிவித்து சிறீலங்கா விலகமுடியாத நிலையில் உள்ளது.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், அடுத்துவரும் பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவை எதிர்நோக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சியை தள்ளியள்ளது. பீரீஸ் வெளியிட்ட அறிக்கையை நோக்கும் போது அதில் இந்தியாவின் பலவந்தம் தெரிகின்றது.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்தியா தெரிவிப்பது, அனைத்துலக சண்டியர் ஒருவர் சிறீலங்காவை மிரட்டுவது போன்றது. போரின் போது இந்தியாவிடம் இருந்து பெற்ற உதவிக்கு 13 அவது திருத்தச்சட்டத்தை காணி மற்றும் காவல்துறை அதிகாரத்துடன் வழங்வேண்டுமாம்.

இந்தியாவின் கப்பலில் இருந்து அறிக்கை விடுவதுபோலவே பீரீஸ் அறிக்கையை விடுத்துள்ளார். ஆனால் இந்தியாவின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அவர் குறிப்பிடவில்லை. காஸ்மீரிலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இந்திய அரசு மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் ஏராளம்.

அவை தொடர்பில் விசாரணைகள் வேண்டும் என சிறீலங்கா கோரமுடியும். இந்தியாவுக்கு நாம் ஏன் உத்தரவாதங்களை வழங்கவேண்டும். இந்தியாவைப் போல சிறீலங்கா பெரிய நாடோ அல்லது பெரிய பொருளாதாரத்தையோ கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் படை பலத்தை நாம் வீழ்த்தவும் முடியாது.

ஆனால் சிங்கள மக்களின் ஒற்றுமை இந்தியாவுக்கு சவாலானது. எம்மை மற்றுமொரு பூட்டானாக மாற்ற முடியாது. ராஜீவ் காந்தியும் தோல்வியை கண்டவர், ஜெயவர்த்தனாவும் தோல்வியை கண்டவர். ரஜீவ் காந்தியின் மனைவியும், பீரீசும் தோல்வியை காண்பார்கள்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினால் தென்னிலங்கையில் 60,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவால் நாம் சிந்திய குருதி கொஞ்சமல்ல. மீண்டும் மீண்டும் எங்களை இரத்தம் சிந்த அவர்கள் வைக்கலாம். ஆனால் மரணம் மெல்ல மெல்ல வரும் என்பதை இந்தியாவும், பீரீசும் உணரவேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 25, 2011 3:57 pm

அவன் அவன் பகத்துல பெரிய பெரிய நாடு வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறான் .ஆனால் நம்ம பகத்துல ஒரு தமாத்துண்டு நாடான இலங்கையை வைத்துக்கொண்டு நாம படுரா வஸ்த்தை இருக்கே அய்யையையோ முடியல

ராம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 4:06 pm

kirikasan wrote:
உமா wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
இது உண்மையா....

இது ஒரிஜினல்

has been reported that Rajiv Gandhi, on his way to sign the Indo-Lanka
Accord, had told Tamil Nadu politicians that the agreement he was to
sign with the then president of Sri Lanka, J.R. Jayewardene, would bring
Sri Lanka under the Indian orbit, just like Bhutan. The before and after of the Indo-Lanka Accord is well known, but
considering the recent joint-statement issued by the ministers in charge
of external affairs of the two countries, it is worth a recap. India,
under Rajiv Gandhi and before him, under his mother, Indira Gandhi,
armed, funded and trained Tamil separatists from Sri Lanka and as such
has remained the principal instigator of and contributor to terrorism
and all its horrendous and tragic consequences. The ‘after’ of the Accord saw the Indian Peace Keeping Force (IPKF)
engaged in wanton acts of brutality against the very people whose
interests the accord was supposed to uphold. The IPKF is guilty of
destruction, torture, death, displacement, rape, petty theft and other
such ‘peaceful’ operations in the Northern and Eastern Provinces. Having
rescued the LTTE from certain defeat via the Accord, India ended up
having to deal with the wrath of the terrorists it spawned, breast-fed,
spoon-fed and gun-fed. ‘Tail between legs’ was how the IPKF left Sri
Lanka. By this time, natural antipathy to a regional thug had beefed up
the fascist JVP of Rohana Wijeweera to launch its second and infinitely
more bloody insurrection, leaving 60,000 dead in just over 2 years. India left behind one thing. The 13th Amendment to the Constitution,
whose political worth lies in the legitimacy it gives to the boundaries
of the Eelam map, never mind the objections of history, geography and
demography. While some say that India did help Sri Lanka in combating
the LTTE, i.e. after 2005, no one can claim that such ‘help’ did not
come with a political price tag. It was not about a friendly and
repentant neighbour doing the right thing. It was the neighbourhood thug
engaged in extortion. Today, two years after terrorism was vanquished. We celebrate this
moment and must remember that we can do so mainly because of the
political leadership, the security forces and the citizenry of this
country. If India helped (even grudgingly) in some manner, we would say
‘thank you’, but we need to point out that it is the least that India
could do, considering her considerable and significant contribution to
problem-cause. The statement referred to above clearly indicates that we should be
sober in our celebrations. It is one thing to defeat the LTTE and quite
another to keep separatism at bay. The one did not follow the other
and only the naïve would believe that it should. The LTTE represented
the military option of the separatism, and for a time it did seem that
guns could carve an Eelam out of Sri Lanka, whereby a community with no
historical claim, amounting to less than 6 percent of the population
(counting out Tamils living outside the so-called ‘traditional
homelands’), would get control over one-third the land area and half the
coast. After the military option petered out, Tamil chauvinism had to
get back to what I call the Chelvanayakam Option -- a little now, more
later – with ‘little’ being the legalizing of the homeland claim (not
even supported by myth, by the way) through the 13th Amendment. What’s the source of India’s fascination with the 13th? Right now, the
Congress Party is deep in some foul smelling matter. Scandals,
mismanagement and the usual dissatisfaction with incumbents have seen a
drop in popularity, a decline which has found articulation in electoral
debacle. Tamil Nadu returned not ally but opponent. It is clear that
retaining power at the next General Election could come down to
obtaining Jayalalithaa’s support or else neutralizing it. For all the
antipathy that her state has toward Tamils from Sri Lanka when they do
come there, either as refugees or on visit, the idea of a Tamil Homeland
and related sloganeering continues to have a lot of political
currency. Placating Tamil Nadu is not a political choice for the
Congress Party. It is an imperative. A ‘must’. The wording of the ‘Joint Statement’ indicates a lot of arm-twisting on
the part of Delhi. Mentioning ‘investigations into allegations of
human rights violations’, shows that Delhi must have cited moves by
international thugs to harass Sri Lanka; it’s got ‘we will protect you
brother, but at a price,’ the cost being the 13th Amendment, which too
has been mentioned. Well, mentioned with a ‘plus sign’, meaning land
and police powers (included in the 13th as of now) and other things
besides. In reality, the small print is about editing the concurrent
list in favour of Eelamist positions. The Joint Statement shows that Sri Lanka’s Minister of External Affairs
had positioned himself (and thereby the country) as Indias vassal.
There’s no mention of India’s endless wars, crimes against humanity,
lack of domestic mechanisms to investigate known crimes against humanity
(in Kashmir and elsewhere) and Sri Lanka’s concerns about these
followed by India’s commitment to addressing them. Why should Sri Lanka give guarantees of any kind to India? Sure, Sri
Lanka is not as big as India, has a smaller economy and even though the
average standards of living are far superior, Sri Lanka doesn’t have the
fire power or the bucks that India can mobilize. Sri Lanka is a
smaller market and therefore cannot use its population statistics as
leverage. For example, ‘we are a huge market, remember!’ is not a flag
that can be waved to ward off the would-be de-stabilizer. Sri Lanka has one thing that India does not, a ‘one thing’ that has
stood us well over the centuries when dealing with invaders. A sense of
dignity. Whatever is bartered away by politicians, the people recover,
sooner or later. Whatever the costs! The costs, in this case, will
most definitely be a major electoral reversal for those who sell out. Sri Lanka did not become another Bhutan. It will not. Where Rajiv
Gandhi failed, his wife will not succeed. Where J.R. Jayewardene failed,
G.L. Peiris will not succeed. Twenty seven thousand members of the security forces paid with their
lives to defeat the LTTE and keep separatism at bay. Close to a hundred
thousand of our citizens perished in this 30 year long conflict. Sixty
thousand were killed in 1988-89 and India helped in that particular
‘evacuation’ by way of the Indo-Lanka Accord. We have seen enough
blood, courtesy of our neighbor. They can make us bleed, again and
again. But death comes slowly. This is something that India should
realize. G.L. Peiris too. And of course Mahinda Rajapaksa.

இந்தியாவை பற்றி தெரியாமல் பேசுராங்க...
எவளவு தைரியம் இப்படி வெளியிட...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 4:38 pm

அதிர்ச்சி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 25, 2011 5:36 pm

இந்தியாவோடு மோத வாடா வா! அதைத்தான் எதிர்பார்க்கிறேன் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu May 26, 2011 5:21 am

நமக்குள்ள ஒற்றுமை இல்ல சார் ... யான ஏமாந்து நின்னா எரும்பு கூட " உன்ன தூக்குல தொங்கவிட்டுடுவேன்னு மிரட்டும் " சார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக