புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!
சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!
எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!
வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ! தந்தை
பேகனுக்கே வரம்தந்த சின்னமயில் நீதானோ!
கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவசியம் பிரியாணியுடன் சந்திப்போம் கலை அண்ணா!கலைவேந்தன் wrote:மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..
உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.
என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..!
ஹையோ ஹையோ...தின்னிப் பண்டாரம்கலைவேந்தன் wrote:மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..
உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.
என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..!
மிக்க நன்றி அசுரன். கேட்டவுடன் அன்று என் செல்லக்குட்டியின் ஃபோட்டோவைப் பதிவு செய்தாமைக்கு. வலை இணைப்பு வேகமின்மையால் என்னால் நீண்ட நேரம் பார்க்க இயலவில்லை. அப்போழுது பதிவிட்ட புகைப்படம் இதுதானே. இதைப்பார்த்துதான் நான் கவிதை எழுதினேன். ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை பல்லாண்டு வாழ என்னுடைய வேண்டுதலும் இருக்கும். மீண்டும் நன்றிஅசுரன் wrote:அருமையான வரிகள் அக்கா ! படித்து படித்து மகிழ்ந்து போனேன். எனது 12 வருட திருமண வாழ்வில் நாங்கள் பட்ட அவமானங்களுக்கு அளவேயில்லை தெரியுமா? எங்களை எந்த பங்ஷனிலும் முன்னால கூப்பிட்டு செய்ய மாட்டாங்க எங்கே போனாலும் எங்களுக்கு குழந்தையில்லை என்று குத்திக்காட்டுவார்கள் (சொந்தக்காரர்கள்) என் மனைவி மனம் வருந்தும்போதெல்லாம் கூடவே இருந்து அவளுக்கு ஆறுதலாக இருந்தேன். கடவுளாய் பார்த்து எங்களுக்கு தந்த இந்த பொக்கிஷத்தை நாங்கள் எல்லா வளங்களுடன் வளர்ப்போம் இது கடவுளின் குழந்தை. இதற்கு எந்த தீங்கும் அண்டாது என்று பலமான நம்பிக்கை உள்ளது.Aathira wrote:சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!
சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!
எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!
வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ! தந்தை
பேகனுக்கே வரம்தந்த சின்னமயில் நீதானோ!
கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!
உங்க மனைவி அன்பான் அமைதியான அழகு.... என் வாழ்த்துக்களை அவர்களுக்கும் சொல்லுங்க இனியன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி அக்கா! ஓ அதான் மஞ்சு அக்கா என்னை இனியன்னு சொல்றாங்களோ?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்கள் குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துகள் அசுரன்
ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?
பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..!
பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதானே! பிரியாணி தடையில்லாம கிடைக்கும்கலைவேந்தன் wrote:ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?
பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5