புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_m10வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பதிவு அமைப்பது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:37 pm

First topic message reminder :

வலைப்பதிவுகள் பற்றி இப்பொழுதெல்லாம் நிறையவே கேள்விப்பட ஆரம்பித்து இருப்பீர்கள். வலைப்பதிவு என்பது இணையத்தில் தனக்குத் தோன்றும் எண்ணங்களையோ, படைப்புகளையோ வரிசையாகப் பதிவு செய்வதாகும். இதை ஆங்கிலத்தில் weblog அல்லது blog என்பர். பல இணையத் தளங்களில் இந்த சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது.
ஆரம்பக் கால கட்டத்தில் ஆங்கிலத்தில்தான் வலைப்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. வலைப்பதிவு என்பது ஒருவரது சொந்த இணையத் தளத்திலிருந்து சற்றே மாறு பட்டது.

இணையத் தளங்கள் பெருக ஆரம்பித்த காலத்தில் பலர் தனக்கென சொந்தத் தளங்களை அமைக்க ஆரம்பித்தனர். அப்பொழுது அவ்வாறு செய்வதற்கு HTML என்னும் இணையமொழி அறிவு தேவைப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் இணையத் தளம் என்பது எழுத்து, படம் என்று கலந்து கட்டி, தொழில் நுட்பமும் கலையழகும் மிக்கதாக உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

அதாவது சரக்கை (content) விடப் பொட்டலத்தின் கவர்ச்சிதான் (form) பெரிதாகத் தோன்றியது. வலைப்பதிவு அதை மாற்றியது.

இணையமொழி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தோன்றியதை சுயப்பிரசுரம் செய்ய மிக இலகுவான வழியாக வலைப்பதிவு மென்பொருளைப் பயன்படுத்தி இலவசமாகக் கிடைக்கும் வலையிடத்தில் தனக்கென ஓரிடத்தைப் பெற்று விடலாம் என்ற நிலை வந்தது.

இணைய வளர்ச்சியில் முதலாவதாக வருவது மின்னஞ்சல் ஆகும். இணையத்தின் தலையெழுத்தையே மாற்றிய காரணத்தால் இதை killer-app (killer application) என்று அழைப்பர். அதற்கு அடுத்ததாக வலையுலாவி (Internet Browser). அதற்கு அடுத்ததாக என்று சொல்ல வேண்டுமானால் வலைப்பதிவுதான் என்பது என் எண்ணம்.

இப்பொழுது நாம் வலைப்பதிவை எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

எவ்வாறு செய்வது?

எடுத்துகாட்டுக்காக வேண்டி மட்டும் முதலில் ஒரு சில முன்-முடிவுகளை எடுத்துக் கொள்வோம்.

1. தமிழில் பல எழுத்துக் குறியீடுகள் உள்ளன. அதில் எந்த எழுத்துக் குறியீட்டில் என் வலைப்பக்கத்தை வைத்துக் கொள்வது?

பதில்: யூனிகோட் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும். Win XP, Win 2000 ஆகிய OS உள்ள கணினிகள் விற்கப்படும் போதே அதில் லதா என்னும் தமிழ் யூனிகோட் எழுத்துரு இருக்கும். அதாவது இனி விற்கப்படும் ஒவ்வொரு கணினியிலும் தமிழ் யூனிகோட் எழுத்துரு ஒன்று வைத்தே விற்கப்படும். வேறு எந்த (தகுதரம், தாம், தாப் போன்றவை அப்படியல்ல) எழுத்துருவானாலும் ஒருவர் இணையம் மூலம் அதனைக் கீழிறக்க வேண்டியிருக்கும். Win 98 உள்ள பழைய கணினியாக இருந்தாலும் அதில் யூனிகோட் தமிழ் எழுத்துருக்களை இறக்கிப் படிக்க முடியும். கூகிள், எம்.எஸ்.என், யாஹூ போன்ற தேடுதளங்களில் தமிழிலேயே தேடி தமிழிப் பக்கங்களை மட்டும் திறம்படக் காண யூனிகோட் அவசியமாகிறது. மைக்ரோசாஃப்ட் தவிர மற்ற OS களான மேகிண்டாஷ், லினக்ஸ் ஆகியவற்றிலும் யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்க முடிகிறது. இது போன்ற வசதிகள் தகுதரம், தாம், தாப் போன்றவைக்குக் கிடையாது.

2. எழுத்துக்களை உள்ளிட முரசு அஞ்சல் அல்லது எ-கலப்பை என்னும் மென்பொருள்களைப் பயன்படுத்தவும். (நீங்கள் Win XP அல்லது Win 2000 ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்கிறேன். மற்றவையாக இருந்தால் என்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பின்னர் பார்ப்போம்)

3. வலைப்பதிவுகளுக்கெல்லாம் தாயான www.blogger.com என்னும் தளத்தையும் அதன் இணையத்தொடர்பான www.blogspot.com தளத்தையும் தேர்ந்தெடுப்போம். [இது www.rediffblogs.com அல்லது இன்ன பிற தளங்கள் ஆகவும் இருக்கலாம். ஒரு சில சிறு வித்தியாசங்களே இருக்கும்.]

முதல் சில அடிகள்

1. முதலில் www.blogger.com சென்று பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் ஓரளவுக்கு இணையம், மின்னஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் போதே கடைசியில் போய்ச்சேரும் blogspot.com தளத்தின் பெயரையும் முடிவு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டு: உங்கள் பெயர் மீனாவாக இருந்தால் meena.blogspot.com என்ற தளத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த சமயத்தில் பல்வேறு கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளிப்பது நலம். அதாவது உங்கள் வலைப்பதிவைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கேட்பார்கள். அதற்குத் தமிழில் (யூனிகோடில்) பதில் சொல்லாமல் ஆங்கிலத்திலேயே தட்டுங்கள். பின்னர், தேவைக்கேற்ப தமிழுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

2. Blogger கேட்கும் கேள்விகளில் ஒன்று எந்த template வேண்டும் என்பது. இதில் உங்களுக்குப் பிடித்தமான எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

3. அடுத்ததாக www.blogger.com உள்ளே வந்து அதில் உள்ள Settings-> Formatting -> Encoding என்னும் பண்பைத் தேர்வு செய்து அதில் Universal (Unicode UTF-8) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது மிகவும் அவசியமானது. இதைச் செய்யாது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு சில blogger template களில் இது தானாகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். இருந்தாலும் இதைச் சரியாகக் கவனிப்பது மிகவும் அவசியம்.

4. மேற்கூறிய Settings -> Formatting இல் ‘Show Title Field’ என்பதை ‘Yes’ என்றும், ‘Convert line breaks’ என்பதை ‘Yes’ என்றும்தேர்வு செய்து கொள்வதும் நலம். இதன் மூலம், ஒவ்வொரு வலைப்பதிவுக்கும்தனித் தலைப்பு வைப்பதும், ஒவ்வொரு பாராவுக்கு இறுதியில் “Enter” ஐத் தட்டினால் அதன் மூலம் ஒவ்வொரு பாராவும் தனித்தனியாக அழகான இடைவெளி விட்டு வருமாறும் செய்யலாம்.

5. அவ்வளவுதான், நீங்கள் வலைப்பதிவைச் செய்யத் தயார். Blogger இல் ‘Posts’ என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும். Internet Explorer ஐப் பாவித்தால், முரசு அஞ்சலில் குறியீட்டை யூனிகோடுக்கு மாற்றுங்கள் இப்பொழுது தமிழ் யூனிகோடில் நேரடியாக எழுத்துகளை உள்ளிட முடியும். எ-கலப்பையைப் பயன்படுத்தினாலும் இதைச் செய்ய முடியும்.

இப்பொழுது உங்களிடம் உள்ள சந்தேகங்களை நீக்குவோம்.

(அ) என்னிடம் Win 98 தான் உள்ளது. என்ன செய்ய முடியும்?

தகுதரத்தில் எழுதுங்கள். பிழை திருத்திய பின், முரசு அஞ்சலில் உள்ள “File Converter” மூலம் யூனிகோடுக்கு மாற்றுங்கள். பின்னர் அதை Microsoft Word 2000க்கு மேல் இருந்தால் அதில் எடுத்து, வெட்டி, Blogger உள்ளே இடுங்கள். அல்லது http://www.jaffnalibrary.de/tools/tamilconverter.htm என்னும் தளத்திற்குச் சென்று தகுதரத்தில் உள்ளிட்டு யூனிகோடுக்கு மாற்றி அதை வெட்டி Blogger இல் உள்ளிடலாம். கொஞ்சம் சுற்று வழிதான்.

(ஆ) என் வலைப்பதிவை எல்லோராலும் படிக்க முடியுமா?

முடியாது. அதிக பட்சமானோரைப் படிக்க வைக்கலாம். யூனிகோடை இயல்பாகப் படிக்க Win 2000, Win XP தேவை. Win 98 வைத்திருப்பவர்களிடம் ஏதேனும் TSCu வகை எழுத்துரு இருந்தால் அவர்களாலும் படிக்க முடியும். அதற்கு ஏதுவாக கொஞ்சம் HTML தெரிந்தவர்கள் Blogger Template இல் font பற்றிய வரிகளில் எல்லாம் உலகில் உள்ள TSCu வகை எழுத்துருகள் அத்தனையின் பெயரையும் போட்டு விடலாம். நீங்கள் இலவசமான blogspot இல்லாது பணம் கட்டியுள்ள எந்த ஒரு இணைய தளமாக இருந்தாலும் இயங்கு வார்ப்பு (dynamic fonts) மூலம் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்கள் படிக்குமாறு செய்யலாம்.



ki




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri May 27, 2011 6:13 pm

நல்ல பயனுள்ள தகவல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 5:16 am

kummachi wrote:நல்ல பயனுள்ள தகவல்

நல்ல்து நண்பரே உங்க பெயர் தழில் எப்படி சொல்லுவது ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 8:37 am

வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 224747944 பயனுள்ள பதிவு

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Sat May 28, 2011 11:48 am

பயனுள்ள தகவல்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 28, 2011 12:26 pm

நல்ல பயன் மிக்க பதிவு
நண்பர் தாமுவிற்க்கு நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Aவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Bவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Dவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Uவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Lவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Lவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 Aவலைப்பதிவு அமைப்பது எப்படி? - Page 2 H
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:26 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக