புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_c10 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_m10 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_c10 
5 Posts - 63%
Barushree

1 Post - 13%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_c10 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_m10 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya
 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_c10 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_m10 தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் ! Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 12:17 pm

கொஞ்சம் கொஞ்சமாக கொத்தி மரத்தையே வீழ்த்துகிற பலம் மரங்கொத்தி பறவையின் மூக்குக்கு உண்டு. அப்படி ஒரு அசுர பலம் செல்வராகவனுக்கும் உண்டு. இவரால் பல விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் வாழ்வாங்கு வாழ்ந்தாலும், தயாரிப்பாளர்கள் என்னவோ கொத்தப்பட்ட மரம்தான். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

அவர் போகட்டும். தற்போது சொந்தப்படம் எடுத்து வரும் செல்வராகவன் தனக்கு தானே கூட கொத்திக் கொள்வார் போலிருக்கிறது. இவர் இயக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் செல்வராகவனின் குடும்ப தயாரிப்பு. ஆனால் விநியோகஸ்தர்களும் கணிசமாக பணம் கொடுத்திருப்பதாக கேள்வி.

படம் பாதி தாண்டிய நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் ஆன்ட்ரியாவை படத்திலிருந்தே நீக்கிவிட்டார் செல்வா. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆன்ட்ரியா திரும்ப வரமாட்டார் என்கிற அளவுக்கு முட்டை ஆஃப் பாயில் ஆகிவிட்டது.

ஆன்ட்ரியா போனபின் வேறொரு ஹீரோயினை வைத்து அதே காட்சிகளை எடுத்தாக வேண்டுமே? ஹீரோயின் ரெடி. ஆனால் மீண்டும் நடிக்க வேண்டிய தனுஷ், அட போண்ணா... உனக்கு வேற வேலையே இல்லை என்கிறாராம் எரிச்சலுடன். நீ கேட்கும்போதெல்லாம் என்னால் தேதி தர முடியாது. நான் எப்ப சொல்றேனோ அப்போ படத்தை எடுத்துக்கோ என்று கூறிவிட்டாரம் கடுகடுப்புடன்.

உன்னை வளர்த்ததே நான்தான். நான் இல்லேன்னா தனுஷ்னு ஒரு நடிகனே இல்லை என்று செல்வாவும், அதுக்காக எவ்வளோ செஞ்சாச்சு. இன்னும் வாட்டி எடுக்காதே என்று தனுஷ§ம் மாறி மாறி வாதம் செய்து கொண்டிருக்க, கண்ணீரை பீய்ச்சியாவது கலவரத்தை அடக்க துடித்துக் கொண்டிருக்கிறாராம் பாசக்கார அப்பா.

st

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக