புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
96 Posts - 49%
heezulia
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
7 Posts - 4%
prajai
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
2 Posts - 1%
Barushree
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
223 Posts - 52%
heezulia
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
16 Posts - 4%
prajai
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
5 Posts - 1%
Barushree
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_m10விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை??

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 9:27 am

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Aadukalam-thanush-tapsee

நம்ம இளைய தளபதியின் காவலன் திரைப்படம் தனுஷின்
ஆடுகளம் படத்திற்கு போட்டியாகவே வெளியிடப்பட்டிருந்தது.
ஆனாலும் தனுஷின் ஆடுகளம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான
தேசிய விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது.விஜய்க்கு கிடைக்கவில்லை.
இதற்கான காரணம் என்ன என்று பலர் மண்டையை பிச்சுக்கொண்டு
இருந்த போது சில நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு கேட்டாங்க
என்ன காரணம் அப்படீன்னு!!(ஏன்'னா நான் தானே தேசிய விருது தேர்வுக்குழு தலைவரா இருக்கிறன் பாருங்க!)

நான் சொன்ன ஒரே பதில்..
மச்சான் தனுஷ் எல்லாம் இப்ப பீல்ட்'டுக்கு வந்த பயல்...
அதனால வேணும்னா அவங்களுக்கு தேசிய விருது
பெரிதாகத் தெரியலாம்.ஆனா .,
நம்ம இளைய தளபதி அதையெல்லாம் கடந்தவரு..
அவரோட குறி எல்லாம் ஆஸ்கார் தான் என்றேன்..

அவன் கட் பண்ணினானோ,போன் தானா கட் ஆச்சோ தெரியல
லைன் கட் ஆகிருச்சு!!

இன்னொரு தகவலும் தெரிய வருது என்னண்டா,
தமிழக அரசியலில மும்மரமாய் வேலை பார்த்ததால
தேசிய விருதுக்கான போட்டியிலிருந்து வாலண்டியரா
விலகிட்டாராம் நம்ம தளபதி..

இல்லாவிடின் ஆடுகளத்துக்கு ஏன் அத்தனை விருதுகள் போயிருக்க வேண்டுமென்று நேற்று ப்ரீத்தி சிந்தா கூட
ஆதங்கமா கதைச்சாங்க..
விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 241561_116927341725272_111939245557415_158712_2996176_o
அவங்க ஐ பி எல்'லில ஆடிக்கிட்டு இருந்ததால
தனுஷ் ஆத்தே ஆத்தே பாடலுக்கு ஆடின ஆட்டத்தை
ரொம்பவே மிஸ் பண்ணிட்டாங்களாம்!!

"உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாங்களா..
இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா.."
என்ற பாடல் வந்து ஆக்சுவலி ப்ரீத்தியை பார்த்து தான்
தாகூர் எழுதினவராம்...
அத சுட்டு இவங்க காசு பார்த்திட்டதாவும் கடுப்பாய்
கதைச்சாங்க ப்ரீத்தி!!

அப்ப தான் தெரிஞ்சுது அவங்க தமிழ் படம் கூட
பார்ப்பாங்கன்னு!!இந்த விஷயம் முதலே தெரிஞ்சிருந்தா,
மணி ரத்னம்கிட்ட புது படம் நடிக்க வந்த சான்ஸ்'ச
விஜய்க்கு விட்டு குடுத்திருப்பேனா...
ஆத்தே ஆத்தே ஆட்டத்தை விட எத்தனை குத்து
ஆட்டங்கள் போட்டிருப்போம்...அப்பிடியே ஒரு நாலு
ஸ்டெப்பு போட்டிருந்தம்னா ஒரு பாட்டில,இப்ப ப்ரீத்தி
சிந்தா என் காலடில பாருங்க!!!அப்பிடியே அசந்திருக்க மாட்டாங்க!!!
அசர விடாம அடிக்கிறது தானே நம்ம பாலிசி!!

அப்பவும் சோதிடர் சொன்னார் உனக்கு ஏழரை நடக்குது
நடக்க கூடாதது எல்லாம் நடக்கும்னு...
இப்பிடி ஒரு சான்ஸ் மிஸ் ஆகும்னு அவர் கூட சொல்லேல
பயபுள்ள..ஒருவேளை,தெரிஞ்சுகிட்டும் பொறாமைல
சொல்லாம மறைச்சிருப்பாரோ??

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Vijai-asin-kaavalkaaran

எது எப்படியோ மாப்பிளை படத்துக்கு தான் அடுத்த வருடம்
தேசிய விருது குடுப்பாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க...
அந்த விருது கிடைச்சா தனுஷுக்கு பெரிய சந்தோசமாய்
இருக்குமாம் ஆடுகளம் விருதை விட!!
காரணம் என்னென்னு சத்தியமா எனக்கு தெரியல பாஸ்..

ஆனா நிச்சயமா விஜய் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிலிம் பெயார்
அவார்டு குடுப்பாங்களாம் !!
விருது கிடைச்சா நம்மள மாதிரி அடி மட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தானே பாஸ்!!

ஆனா எனக்கென்ன ஒரு கவலைன்னா...
பழைய மாதிரி விஜயகாந்த் படங்களை பார்த்துவிட்டு
மொக்கையாய் விமர்சனம் போடா முடியாதுன்னு தான்..
உடன மைனஸ் ஒட்டு குத்திடுவான்களே!!

டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!

மைந்தன் சிவா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:14 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 23, 2011 12:17 pm

விஜய்க்கு விருது கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை.ஆனா ஆடுகளம் படம் இத்தனை விருதுக்கு தகுதியானதா என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம்.

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Uவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Dவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Aவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Yவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Aவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Sவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Uவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Dவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Hவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:18 pm

பணம் பண்ணும் வேலை என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:20 pm

சுறாவுக்கே சுறாபூட்டா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 23, 2011 12:22 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 1:11 pm

balakarthik wrote:சுறாவுக்கே சுறாபூட்டா விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 677196 விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 677196 விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 677196

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 705463 விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 705463 விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 705463 விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 705463 விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? 705463

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 23, 2011 1:21 pm

அடுத்த வருடம் ஏதாவது ஒரு படத்துப் பேரச் சொல்லி ஒரு அவார்ட விஜய்க்கு குடுத்துருவாய்ங்க டோன்ட் வொர்ரி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Aவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Bவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Dவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Uவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Lவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Lவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? Aவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?? H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 23, 2011 1:37 pm

சிறந்த காமெடி நடிகருங்கான விருது கண்டிப்பா அடுத்த வருடம் விஜய்க்குதான்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 23, 2011 1:41 pm

தலைவரே நம்ம அப்பா தான் தேசிய விருது என்ன பத்மஸ்ரீயே கிடைக்கும்.. ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக