புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
5 Posts - 2%
i6appar
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
2 Posts - 1%
prajai
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
443 Posts - 46%
heezulia
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
335 Posts - 35%
Dr.S.Soundarapandian
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
30 Posts - 3%
prajai
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
5 Posts - 1%
i6appar
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_m10அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon May 23, 2011 1:48 pm

[color:357e=#999]

வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல
எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க.
கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது.
அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு
இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல
காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப்
பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான்
பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல்,
சாப்பிட்டது
செரிக்காம
அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான்
அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது,
மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை
நிரப்பறது....
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு.
இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை
சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ
சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக்
கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ
பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ்
செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு
சொல்லி
ஆன்ட்டிபயாடிக்
மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை
சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல்
பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!
மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து
எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம்.
அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம்.
அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி
உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா
இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும்.
அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு.
வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு ரெண்டும்
முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம்,
அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா
வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம்
சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு,
இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை
காய்கறிகள் (வெங்காயம்,
வெள்ளரி
உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.
மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம்.
எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 1:50 pm

///காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!///

இவற்றைக் குடிக்காமல் எப்படித்தான் உயிர் வாழ்வது! அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! 440806

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 2:58 pm

சிவா wrote:///காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!///

இவற்றைக் குடிக்காமல் எப்படித்தான் உயிர் வாழ்வது! அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க! 440806

அத்தான்ன பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக