புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
மணப்பெண் திடீர் மாயம்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலமடவிளாகம் கோவிந்தராஜ்-வசந்தா ஆகியோரின் மகன் ஜி.சரவணன். ஆட்டோ டிரைவர். இவருக்கும், மயிலாடுதுறை தாலுகா நீடூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் துர்காதேவியை திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களது திருமணம் நேற்று காலை சீனிவாசநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு நீடூரில் இருந்து மணமகள் துர்காதேவி முறைப்படி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.
காலை 6 மணிக்கு திருமணம் என்பதால் உறவினர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி வரை இருந்த மணப்பெண் துர்காதேவி திடீரென மாயமானார். காலை 6 மணிக்கு மணமேடைக்கு அழைத்து வரப்பட வேண்டிய மணப்பெண்ணை காணாததால், கல்யாண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. இதனால் பெண்ணின் குடும்பத்தாரும், மாப்பிள்ளை குடும்பத்தாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
திடீர் மணமகளான உறவுக்கார பெண்
இதற்கிடையில் சரவணனுக்கு ஏற்கனவே பெண் பார்த்தபோது, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியை சேர்ந்த உறவினர் உஷாராஜா என்பவரது மகள் விஜயலட்சுமியின் ஜாதகமும் பார்த்திருந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு நினைவுக்கு வந்தது.
உடனே அவர்கள், தங்கள் உறவினர்களை திருச்சம்பள்ளிக்கு அனுப்பி நிலைமையை எடுத்து சொல்லி, விஜயலட்சுமியை, சீனிவாசநல்லூர் திருமண மண்டபத்திற்கு மணமகளாக அழைத்து வந்தனர்.
இதன் காரணமாக திருமண மண்டபத்தில் மீண்டும் கல்யாணக்களை ஏற்பட்டு கலகலப்பானது. காலை 10.30 மணிக்கு சரவணன், திடீர் மணமகள் விஜயலட்சுமிக்கு தாலி கட்டினார்.
நின்று விட்டதோ என்று நினைத்திருந்த நேரத்தில், திடீரென திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:
ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா
வாழ்த்துக்கள் பாலா....
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:balakarthik wrote:
ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா
வாழ்த்துக்கள் பாலா....
ஏன் காலில் அடி பட்டு விட்டதா
////இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள்/////
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா
- vvijayaraniபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
////இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள்/////..
வாழ்த்துக்கள்! சிங்கத்தின் திருமணத்திற்கு!....சரி உங்களுக்கு எப்போ?
வாழ்த்துக்கள்! சிங்கத்தின் திருமணத்திற்கு!....சரி உங்களுக்கு எப்போ?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:SK wrote:ஏன் காலில் அடி பட்டு விட்டதா
வாழ்கயிலயே நிரயா அடிபட்டாசு இனிமே காலுல பட்டா என்ன இல்ல முக்காலுல பட்டா என்ன
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த விஷயம் என் காதுக்கு முன்னாடியே எட்டியது.ஆனால் உன் வாயால் சொல்ல வைக்காதான் இந்த பின்னூட்டமே கொடுத்தேன்.வாழ்த்துகள் பாலா.பொண்ணு யாரு? படிக்கிறாங்களா,வேலைக்கு போறாங்களா?balakarthik wrote:உதயசுதா wrote:ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்balakarthik wrote:உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல..
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா
balakarthik wrote:
ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா
சிங்கம் சிக்கிறீச்சு...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4