புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Poll_c10திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Poll_m10திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Poll_c10திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Poll_m10திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 11:41 am

First topic message reminder :

மணப்பெண் திடீர் மாயம்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலமடவிளாகம் கோவிந்தராஜ்-வசந்தா ஆகியோரின் மகன் ஜி.சரவணன். ஆட்டோ டிரைவர். இவருக்கும், மயிலாடுதுறை தாலுகா நீடூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் துர்காதேவியை திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் நேற்று காலை சீனிவாசநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு நீடூரில் இருந்து மணமகள் துர்காதேவி முறைப்படி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.

காலை 6 மணிக்கு திருமணம் என்பதால் உறவினர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி வரை இருந்த மணப்பெண் துர்காதேவி திடீரென மாயமானார். காலை 6 மணிக்கு மணமேடைக்கு அழைத்து வரப்பட வேண்டிய மணப்பெண்ணை காணாததால், கல்யாண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. இதனால் பெண்ணின் குடும்பத்தாரும், மாப்பிள்ளை குடும்பத்தாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

திடீர் மணமகளான உறவுக்கார பெண்

இதற்கிடையில் சரவணனுக்கு ஏற்கனவே பெண் பார்த்தபோது, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியை சேர்ந்த உறவினர் உஷாராஜா என்பவரது மகள் விஜயலட்சுமியின் ஜாதகமும் பார்த்திருந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு நினைவுக்கு வந்தது.

உடனே அவர்கள், தங்கள் உறவினர்களை திருச்சம்பள்ளிக்கு அனுப்பி நிலைமையை எடுத்து சொல்லி, விஜயலட்சுமியை, சீனிவாசநல்லூர் திருமண மண்டபத்திற்கு மணமகளாக அழைத்து வந்தனர்.

இதன் காரணமாக திருமண மண்டபத்தில் மீண்டும் கல்யாணக்களை ஏற்பட்டு கலகலப்பானது. காலை 10.30 மணிக்கு சரவணன், திடீர் மணமகள் விஜயலட்சுமிக்கு தாலி கட்டினார்.

நின்று விட்டதோ என்று நினைத்திருந்த நேரத்தில், திடீரென திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Mon May 23, 2011 12:02 pm

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்! திருமணத்தின் போது மனமக்கள் டீ அருந்த கூட வெளியில் தனியாக செல்ல கூடாது..ஒருவேளை நீங்கள் டீ அருந்திவிட்டு வரும்போது..உங்களுக்கு பதிலாய் வேறொருவர் தேர்ந்தெடுக்கபட்டிருப்பார்..(எப்போதும் முன் யோசனையுடன் இருப்போர் சங்கம்) திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 755837

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 23, 2011 12:05 pm

நான் பார்த்தேன் செய்திஇல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:05 pm

vvijayarani wrote:இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்! திருமணத்தின் போது மனமக்கள் டீ அருந்த கூட வெளியில் தனியாக செல்ல கூடாது..ஒருவேளை நீங்கள் டீ அருந்திவிட்டு வரும்போது..உங்களுக்கு பதிலாய் வேறொருவர் தேர்ந்தெடுக்கபட்டிருப்பார்..(எப்போதும் முன் யோசனையுடன் இருப்போர் சங்கம்) திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 755837

அப்புறம் எங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எப்படி திருமணம் ஆகுமாம் இப்படி திடிருனு ஆனாத்தான் உண்டு

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 12:08 pm

vvijayarani wrote:இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்! திருமணத்தின் போது மனமக்கள் டீ அருந்த கூட வெளியில் தனியாக செல்ல கூடாது..ஒருவேளை நீங்கள் டீ அருந்திவிட்டு வரும்போது..உங்களுக்கு பதிலாய் வேறொருவர் தேர்ந்தெடுக்கபட்டிருப்பார்..(எப்போதும் முன் யோசனையுடன் இருப்போர் சங்கம்) திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 755837

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 359383 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 359383 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 359383

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:09 pm

சிவா wrote:
vvijayarani wrote:இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்! திருமணத்தின் போது மனமக்கள் டீ அருந்த கூட வெளியில் தனியாக செல்ல கூடாது..ஒருவேளை நீங்கள் டீ அருந்திவிட்டு வரும்போது..உங்களுக்கு பதிலாய் வேறொருவர் தேர்ந்தெடுக்கபட்டிருப்பார்..(எப்போதும் முன் யோசனையுடன் இருப்போர் சங்கம்) திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 755837

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 359383 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 359383 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 359383

:suspect: சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:13 pm

balakarthik wrote:
vvijayarani wrote:இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்! திருமணத்தின் போது மனமக்கள் டீ அருந்த கூட வெளியில் தனியாக செல்ல கூடாது..ஒருவேளை நீங்கள் டீ அருந்திவிட்டு வரும்போது..உங்களுக்கு பதிலாய் வேறொருவர் தேர்ந்தெடுக்கபட்டிருப்பார்..(எப்போதும் முன் யோசனையுடன் இருப்போர் சங்கம்) திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 755837

அப்புறம் எங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எப்படி திருமணம் ஆகுமாம் இப்படி திடிருனு ஆனாத்தான் உண்டு

இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:14 pm

உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 440806

அநியாயம் அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 23, 2011 12:19 pm

balakarthik wrote:
உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 440806

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589
ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Yதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Sதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 Hதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:20 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589
ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 403484 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 403484 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 403484 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 403484

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:22 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 440806

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 502589
ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்

ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா புன்னகை புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக