புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்தோடக்ஸ்
Page 1 of 1 •
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
ஆர்தோடக்ஸ் என்கிற ஒரு வார்த்தை வாழ்கையையே தலை கீழாய் புரட்டி போட்டுவிடும்,என்று கனவில் கூட நினைக்க வில்லை.
இப்போதெல்லாம் பெண் பார்க்க நேரில் செல்ல முடிவதில்லை.பெண்ணை பார்த்த பின்
பிடிக்க வில்லை என்று சொன்னால்,உங்கள் மீது ஈவ் டீசிங்-இல் உள்ளே தள்ளி
விடலாம்.ஆதலால் தான் திருமண இணைய தளங்கள் மிகவும் பிரசித்தம்.
ஆனாலும்,அதில் கொடுக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் கொண்டு தான்
முடிவு செய்ய வேண்டும்.இல்லையேல்,முதல் வரியை மீண்டும் ஒருமுறை படித்து
பாருங்கள்.
இப்படிதான் என் நண்பருக்கு(எனக்கும் தான்) பெண் பார்க்க சமீப காலமாக தமிழ்
மாட்ரிமோனி-இல் உலவிக்கொண்டு இருந்தோம்.அதில் ஒரு பெண்ணின் கல்வி மற்றும்
புகைப்படம் பார்த்து தொடர்பு கொண்டோம்.என் நண்பரோ,அவள் அழகாக(இங்க தானே
விதி ஜெயிச்சிருது....)இருக்கிறாள் என்று அவளையே திருமணித்து கொள்ள முடிவு
(திட்ட மிட்ட தற்கொலை)செய்து விட்டார்.
நேரில் இருமுறை பார்த்து பேசி,எதிர்பார்த்தது போலவே பெண் அமைந்து விட்டது
என்றார்.திருமணமும் முடிந்தது.இரண்டு மாதம் ஆனது.தீ நகர்-இல் உள்ள பிரபல
பாருக்கு செல்லலாம் என்று அழைத்தார்.சரி மனுஷன் ரெம்பவும் சந்தோசமாக
இருக்கிறார் போல,என்று எண்ணிக்கொண்டு நானும் சென்றேன்.
நமக்கென்ன அதிகபட்சம் இரண்டு மணி நேரம் காது கிழியும்.வாங்கி கொடுபவனுக்கு
உளற கூடவா உரிமை இல்லை.சந்தோசமோ,துக்கமோ,எல்லா பாரிலும்,பாதி பேர்
பிரசங்கம் செய்வர்.பாதி பேர் கேட்பது போல...குடித்து
கொண்டிருப்பார்.காலங்காலமாக நடப்பதுதானே...ஆதலால் நானும் தயாராகவே
சென்றேன்.
என்ன,நான் எதிர் பார்த்தது போல அவன் சந்தோசமான காரணம் அல்ல.மற்ற படி
புரோக்ராம் ஏதும் மாற்றம் இல்லை.முதல் ரவுண்ட் -நல விசாரிப்பு.இரண்டாவது
ரவுண்ட்-பிரசங்க தலைப்பு அறிமுகம்.மூன்றாவது ரவுண்ட்-பிரசங்கம் ஆரம்பம்
ஆனது.
ஒரு மனைவியாய்-நான் எதிர்பார்க்கும் எதுவும் செய்ய மாட்டேன்கிறாள்.என்
அப்பா,அம்மா-வை வரகூடாது என்கிறாள்.ச்சே......ஒரு பிடிப்பே இல்லடா....என்ன
பண்ணனே தெரியல்ல,நான் முக்கியம் என்பதை அலட்சிய
படுத்துகிறாள்.முக்கியமில்லாததை அக்கறையாய் வைத்து கொள்கிறாள்.எதுவுமே
ஒத்து போகவில்லை-என்றான்.
அப்போது தான்,எனக்கு ஞாபகம் வந்தது-அவள் ப்ரோபைல்-இல் பேமிலி வேல்யுஸ்
என்பதிற்கு நேராக ஆர்தோடக்ஸ் என்றிருந்தது.அப்போதே அவனிடம் அது என்ன
ஆர்தோடக்ஸ் என்று கேட்டேன்.விதி எங்க விட்டது.அவன் அதை காதிலே
போட்டுகொள்ளவே இல்லை.
இப்போது ஆறாவது ரவுண்ட்- நின்று நிதானமாக சென்று கொண்டிருந்தது.அதற்குள்
இரண்டு மணி நேரமும் ஆகியிருந்தது.இந்த போதையிலும் என் சந்தேகம் மட்டும்
என்னை உறுதி கொண்டிருந்தது.நண்பரிடம் மீண்டும் ஆரம்பித்தேன்-ஆர்தோடக்ஸ்-ன
என்ன?.அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை.
ஆனாலும் எனக்கு தெர்ல..வேணும்னா மாப்ள ராம்குமார (பாருக்கு கூப்டப்பா
வரமுடியாது.....பொண்டாட்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பா..அப்படின்னுட்டு
போய்ட்டான்...)கேளு அப்படின்னான்.
சரி அவன் மட்டும் எப்படி சந்தோசமா இருக்கலாம்,அப்படின்னு போன் பண்ணேன்.போன்
எடுத்தான்,என்ன மாப்ள என்ன விஷயம்,அப்படின்னான்.நமக்கென்ன
விஷயம்--நாளைக்கு உன்கூட வந்து குடிகுறதுன்னாலும்,வந்து
குடிக்கிறேன்.அப்படின்னேன்.டேய் மாப்ள என்னனு சொல்றா...வீட்ல இருக்கேன்
அப்படின்னான்.
நான் பொதுவாவே கம்பெனிலே இருக்கும் போது,போன் வந்தால்,வீட்டுக்கு வந்த
பின்ன போன் பண்றேன்.இல்லனா ஈவ்னிங் போன் பண்ணுங்க-னு தான் சொல்வேன்.ஆனால்
மாப்ள ராம்குமார் எப்பவுமே,அபிஸ்ல இருக்குறப்ப போன் பண்ண சொல்வான்.அதனால
நானும் நேர விசயத்துக்கு வந்தேன்.ஆர்தோடக்ஸ் அப்படின்னா என்னனு
கேட்டேன்.அவனும் தெர்ல மாப்ள...டிக்ஸ்னரி-ல பாத்து சொல்றேன்-அப்படின்னான்.
சரின்னு ரெண்டு நிமிஷம் காத்து இருந்தேன்.அப்புறம் சொன்னான்.மாப்ள
ஆர்தோடக்ஸ்-ன ரெண்டுங்கெட்டான்-அப்படின்னான்.இத அப்படியே எதிரில் மப்புல
இருந்த நண்பருகிட்ட(கண்செர்வேடிவ்) சொன்னேன்.அவருக்கு ஏறுனதெல்லாம்
இறங்கிருச்சு......
பாருங்க மக்களே....நான் ரெண்டுங்கெட்டான்(not traditional,not modern)
அப்படின்னு ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பெண்ணிடம் ,விதியின் வசத்தில்
சிக்கி,சின்ன பின்னமாகி கொண்டிருக்கிறார்.
ஒரு வார்த்தை வாழ்கையையே புரட்டி போட்டுவிடும் என்று இணைய தளங்களில் தேடும் போது தெரிய வில்லையே.......
-கல்லூரணிக் கனவுகள்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எனக்கும் சரியா தெரியல அக்கா ஒரே குழப்பமா இருக்கு
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
இதன் பொருள் ,வழி வழி யாக வரும் மத கோட்பாடுகளை பின்பற்டு பவர்கள்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|