புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூன் 12-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: வேட்பாளர்களுக்கு பிரவீண்குமார் உத்தரவு
Page 1 of 1 •
ஜூன் 12-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: வேட்பாளர்களுக்கு பிரவீண்குமார் உத்தரவு
#536492சென்னை, மே.22-
2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 78.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்ததுடன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்ததால் ரூ.45 கோடிக்கும் மேற்பட்ட பணம் பிடிபட்டது.
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷனையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், பி.அமுதா ஆகியோரை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். பல அமைப்புகள் தேர்தல் கமிஷனை பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன.
இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. 14-ந் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து அரசு இயந்திரம் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் பணியும் வேகமாக நடக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு கணக்கை ஜூன் 12-ந் தேதிக்குள் அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:-
இந்த தேர்தலில் 141 பெண் வேட்பாளர்கள் உள்பட 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.16 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 5 தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் செலவு பார்வையாளர் நியமிக்கப் பட்டிருந்தனர்.
அதேநேரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக தேர்தல் கமிஷனும் நிழல் கணக்கை பராமரித்தது. வேட்பாளர் சமர்ப்பிக்கும் செலவு கணக்குடன், நிழல் கணக்கு ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த இரண்டு கணக்குகளுக்கு இடையே நிறைய வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வேட்பாளர் அளிக்கும் விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லாவிடில், அவரை 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிவு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவு கணக்கை அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 12-ந் தேதிக்குள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஜூன் 12-ந் தேதிவாக்கில் 58 செலவு பார்வையாளர்கள் வருகின்றனர். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார். 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் சதவீதத்தை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு, தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இல்லாவிடில், மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 சதவீதம் தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3 சதவீதம் தொகுதி என்பது 7 தொகுதிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் 7 தொகுதிகள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த கணக்குப்படி பார்க்கும்போது, நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 5.23 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் அங்கீகாரத்தை இழக்கிறது. அதேநேரத்தில் 7.88 சதவீத வாக்குகள் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெறுகிறது.
முரசு சின்னம், இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். மொத்தம் பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகள் பெற்றுள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகம் (1 சதவீதம்), மனிதநேய மக்கள் கட்சி (0.49 சதவீதம்), புதிய தமிழகம் (0.40 சதவீதம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (1.51 சதவீதம்) ஆகிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள்தான். இவற்றிற்கு இதுவரை அரசியல் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை மலர்

Similar topics
» 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
» பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1