புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_m10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_m10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_m10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_m10நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 11:30 pm

ஆட்சி மாற்றம் நடந்ததில் உற்சாகமான​வர்​களில் ஒருவர் நித்தியானந்தா. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட தமிழகத்துக்குள் வந்தார்.

கடந்த 16-ம் தேதி, திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்தில், சத்சங்கக் கூட்டம் நடத்தினார் நித்தியானந்தா. ''என் அன்புக்கு இனிய தமிழ் மக்களே...'' என்று பேச்சைத் தொடங்கியவர், '' என்னைப்பற்றி ஒரு சி.டி-யை வெளியிட்டார்கள். அதில் இருப்பது நான் இல்லை. அப்படியே இருந்தாலும் என்னைக் கேள்வி கேட்க வேண்டியது நீதிமன்றம்தான். எனக்கு மனம் அடங்கிவிட்டது, உடலும் அடங்கிவிட்டது. ஆனால், உனக்கு மனமும் அடங்கவில்லை; உடலும் அடங்கவில்லை. எங்களுடைய சாபம்தான் உங்களது ஆட்சி பறிபோயுள்ளது!

என் மீது எறியும் கல் என்னைக் காயப்​படுத்தும் என்று நினைத்தீர்கள். நான் அண்ணாமலை. அது, இந்த மலையை இன்னும் பெரியதாக்கிவிட்டது!'' என்று கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை மறைமுகமாகத் தாக்கிப் பேசி பக்தர்களை பீதி அடையவைத்தார்.

''கடந்த ஆட்சியில் ரவுடியிஸம் அதிகமாக இருந்தது. இந்த ஆட்சியில் ரவுடியிஸம் இருக்காது!'' என்று வாக்குறுதியும் கொடுத்தார்.

அடுத்த நாள், நிருபர்களை சந்தித்த நித்தி​யானந்தா, ''ஒரு சதுர இன்ச் அளவுகொண்ட பொருளை (விபூதி, குங்குமம், அட்சதை) சக்தியாக மாற்றி, அதை 2,300 கி.மீ. தூரத்​துக்கு டிராவல் செய்யவைத்து, அதை மீண்டும் திருப்பிக் கொண்டுவரும் வித்தையை செய்துகொண்டு இருக்கிறேன். ஜூலை 15-ம் தேதி இன்டர்நேஷனல் மீடியா முன், இந்த வித்தையை செய்து காட்ட இருக்கிறோம்...'' என்றார். ''இப்போது அதைச் செய்து காட்ட முடியுமா?'' என்று கேட்டதற்கு, ''இப்போது செய்தால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்! ஆராய்ச்சியாளர்கள் முன் செய்து காட்டுவதுதான் சரியாக இருக்கும். இதில், மாயமோ மந்திரமோ இல்லை. மனோ சக்தியால் இதைச் செய்ய முடியும் என்று நிரூபிப்பேன். அதற்கு அடுத்து, நம்முடைய சித்தர்களின் யோகக் கலையையும், மருத்துவக் கலையையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறேன்...'' என்றவரிடம் போலி சாமியார்கள்பற்றி கேட்கப்பட்டது.அரசியல் என்ற பெயரில் கொள்ளை, மீடியா என்ற பெயரில் ரவுடியிஸம், பிளாக்மெயில் நடப்பதைவிட, ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பது ரொம்ப ரொம்பக் குறைவு. என்னிடம் பணத்தைப் பிடுங்​கினார்கள். யார், எவ்வளவு என்பதை நீதிமன்றத்தில் சொல்வேன். என்னைப்பற்றி வெளியிடப்பட்ட சி.டி-யில், 8 இடங்​களில் மார்ஃபிங் செய்து உள்ளனர். எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல 20 கோடி பணமும், ஒரு எம்.எல்.ஏ. ஸீட்டும் தருவதாக ரஞ்சிதாவிடம் பேரம் பேசி இருக்கின்றனர். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியாவிலேயே, புகார் கொடுப்பவரின் பெயரே இல்லாமல் போடப்பட்ட கற்பழிப்பு வழக்கு என்னுடையதுதான். சன்னியாசிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏழு இடங்களில் சன்னியாசினிகளின் புடவையை உருவினார்கள். எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரம் உள்ளது. நாத்திகர்கள் வேறு; நாங்கள் வேறு. எங்களை ஏன் அட்டாக் பண்ணுகிறீர்கள்? என்னுடைய ஒழுக்கத்தைப்பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்கட்டும், சமூக ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்கட்டும். தான் பத்திரிகை ஆரம்பித்தால், அதில் யாருமே வரக் கூடாது. தான் டி.வி. தொடங்கினால், அந்த ஃபீல்டில் யாரும் வரக் கூடாது, தான் சினிமா தொழிலுக்குப் போனால், வேறு யாருமே வரக் கூடாது, நல்லவேளை... அந்தக் குடும்பத்தில் யாரும் சாமியார் ஆகவில்லை!'' என்றவரிடம், ''யார் அப்படிச் செய்தது?'' என்று கேட்டோம். ''எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் சொல்வேன். இப்போது சொன்னால், ஆதாரத்தை அழித்துவிடுவார்கள்!'' என்றார்.

ஆக, தி.மு.க. ஆட்சி மாற்றத்தால், அ.தி.மு.க-வினரைப் போலவே, நித்தி​யானந்தாவுக்கும் பரம ஆனந்தம்!

அத்தனையும் உண்மை..!
நித்தியானந்தா சொல்வது உண்மையா என, ரஞ்சிதாவிடம் கேட்டோம். ''சாமி என்ன பொய்யா சொல்வார்? அவர் சொல்றது அத்தனையும் உண்மைதான். என்னிடம் பேரம் பேசியது எந்தக் கட்சின்னு உலகத்துக்கே தெரியும். நான் வேற தனியா சொல்லணுமா? நான் பகிரங்கமா சொன்னா, எனக்குத் தேவை இல்லாத பிரச்னைகள் வரும். அதை சமாளிக்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. நான் உண்டு... என் வேலை உண்டுன்னு அமைதியா இருக்கேன்!'' என்றார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 11:32 pm

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 22, 2011 11:41 pm

கலைஞருக்குக் கலி காலம். நித்தியாவுக்கு களி காலம்!!! நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... 502589

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Aநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Aநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Tநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Hநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Iநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Rநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Aநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 22, 2011 11:44 pm

நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டு, அதில் ஒன்று மனசாட்சி புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 22, 2011 11:47 pm

அசுரன் wrote:நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டு, அதில் ஒன்று மனசாட்சி புன்னகை
என்னது அசுரன்????? என்ன சொன்னீங்க... சரியா காதுல விழல... அதிர்ச்சி

நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Aநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Aநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Tநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Hநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Iநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Rநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Aநல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை... Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 22, 2011 11:49 pm

Aathira wrote:
அசுரன் wrote:நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டு, அதில் ஒன்று மனசாட்சி புன்னகை
என்னது அசுரன்????? என்ன சொன்னீங்க... சரியா காதுல விழல... அதிர்ச்சி
இல்லக்கா இந்த நித்தி விசயத்துல எது உண்மை எது பொய் என்று சரியாக தெரியாததால் அவங்க மனசாட்சிக்கு உண்மை என்னவென்று நன்கு தெரியும். ஆனால் மக்களாகிய நாம் தான் பாவம் என்றேன் சோகம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 12:00 am

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 23, 2011 5:13 am

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக