புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_lcapபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_voting_barபலவீனமுள்ளவனே கோபிப்பான்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவீனமுள்ளவனே கோபிப்பான்!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 9:29 pm


நோயாளி தனக்கு வைத்தியம் செய்யும் மருத்துவன் மீதும், தான் உண்ணும் மருந்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நோயாளி வைக்கும் நம்பிக்கையே அவன் நோயிலிருந்து சீக்கிரம் மீளும் ஆற்றலைத் தருகின்றது.

பலவீனமும், வன்முறையும் இணைந்து செல்பவையாகும். உண்மையான பலமுடையவன் ஒரு போதும் கோபப்படமாட்டான். இறைவனை முழுமையாக நேசிப்பவன் தன்னை அவனுக்கே சொந்தமாக்கிக் கொள்வான்.

அந்நிலையில் அவன் எதைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை. ஒருபோதும் இறைவன் கைவிடமாட்டான். நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அவற்றாலேயே சூழப்பட்டிருப்போம். நீங்கள் இழிவான பொருட்களைப் பற்றி எண்ணினால் நிச்சயம் இழிவான சூழலில் மாட்டிக் கொள்வீர்கள். அதனால் உங்கள் சிந்தனை எப்போதும் உயர்வானவையாக இருக்கட்டும்.

வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக வாழ்தலாகும். இறைவனும் உண்மையும் வேறுவேறல்ல. இறைவனே உண்மையாகும். உண்மையே இறைவனாகும். ண எந்த அளவிற்கு இறைவனை அறிகிறோமோ, அந்த அளவிற்கு நம் துன்பங்கள் நம்மை விட்டு விலகுவதை உணர்வீர்கள். அதனால் இறைசிந்தனையிலிருந்து விலகாது இருங்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பலவீனமுள்ளவனே கோபிப்பான்! 47
avatar
Guest
Guest

PostGuest Sun May 22, 2011 11:22 pm

பலவீனமும், வன்முறையும் இணைந்து செல்பவையாகும். உண்மையான பலமுடையவன் ஒரு போதும் கோபப்படமாட்டான். பலவீனமுள்ளவனே கோபிப்பான்! 440806

கோப பட்டால் எதிரிக்கு அழிவு நிச்சயம் ...

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue May 24, 2011 12:12 pm

எந்த சிறந்த செயலையும் நம்மால் அமைதியாக செய்ய முடியும். எந்நேரமும் கோபமின்மயே நன்மை தரும். " நல்ல தொகுப்பு அழித்த மஞ்சுபாஷிணி அவர்களுக்கு நன்றி. "

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 24, 2011 12:13 pm

பலவீனமுள்ளவனே கோபிப்பான்! 677196 பலவீனமுள்ளவனே கோபிப்பான்! 677196 பலவீனமுள்ளவனே கோபிப்பான்! 677196




பலவீனமுள்ளவனே கோபிப்பான்! Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 12:29 pm

ackannan wrote:எந்த சிறந்த செயலையும் நம்மால் அமைதியாக செய்ய முடியும். எந்நேரமும் கோபமின்மயே நம்மை தரும். " நல்ல தொகுப்பு அழித்த மஞ்சுபாஷிணி அவர்களுக்கு நன்றி. "

பலவீனமுள்ளவனே கோபிப்பான்! 359383பகிர்வுக்கு நன்றி மஞ்சு அக்கா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 12:56 pm

தகவலுக்கு நன்றி அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 2:33 pm

மஞ்சுபாஷிணி wrote:

எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அவற்றாலேயே சூழப்பட்டிருப்போம். நீங்கள் இழிவான பொருட்களைப் பற்றி எண்ணினால் நிச்சயம் இழிவான சூழலில் மாட்டிக் கொள்வீர்கள். அதனால் உங்கள் சிந்தனை எப்போதும் உயர்வானவையாக இருக்கட்டும்.

அற்புதம் அன்புச்சகோதரி இவ்வரிகள் யதார்த்தமல்லவா? இதைத்தானே எண்ணம் போல வாழ்வு என்றனர் பெரியவர்கள. பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பதும் அது தான்

நன்றி தங்களின் மேலான பதிவுக்கு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பலவீனமுள்ளவனே கோபிப்பான்! Aபலவீனமுள்ளவனே கோபிப்பான்! Bபலவீனமுள்ளவனே கோபிப்பான்! Dபலவீனமுள்ளவனே கோபிப்பான்! Uபலவீனமுள்ளவனே கோபிப்பான்! Lபலவீனமுள்ளவனே கோபிப்பான்! Lபலவீனமுள்ளவனே கோபிப்பான்! Aபலவீனமுள்ளவனே கோபிப்பான்! H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக