புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
91 Posts - 63%
heezulia
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
1 Post - 1%
viyasan
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
19 Posts - 3%
prajai
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_m10பேசும் முன் என்ன செய்ய வேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் முன் என்ன செய்ய வேண்டும்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 9:18 pm

* அடுத்தவர்களுடைய விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் அதை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

* மற்றவர்களிடத்தில் நாம் என்ன குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடத்தில் இருந்தால் முதலில் அதை அகற்ற வேண்டும். அதன்பிறகு மற்றவருடைய குறையை மாற்ற முயற்சி செய்யலாம்.

* நீ பயனுள்ள விதத்தில் பத்து நிமிஷம் பேச வேண்டுமென்றால், பத்து நாளுக்கு மவுனத்தை கடைபிடிக்க வேண்டும்.
நீ பயனுள்ள விதத்தில் ஒரு நாள் செயலாற்ற வேண்டுமென்றால் ஒரு வருடத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும்.

* நீ என்ன செய்தாலும், எந்த வழிமுறையைப் பயன்படுத்தினாலும், அந்த வழிமுறையில் பெரும் ஆற்றலையும் திறனையும் அடைந்து விட்டாலும் கூட, அதன் விளைவுகளை நீ இறைவனின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும். நீ முயற்சி செய்யலாம். ஆனால், முயற்சியின் பலனை உனக்கு கொடுப்பதா வேண்டாமா என்பது இறைவனின் கையில்தான் உள்ளது.

* நீ அனைத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவை இறைவனிடமிருந்து வருபவையாக மட்டுமே இருக்க வேண்டும். மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் இறைவனுடன் ஒன்றிப்பதற்கும், தொடர்பு கொள்ளுவதற்கும் இன்றியமையாத நிபந்தனை.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேசும் முன் என்ன செய்ய வேண்டும் 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 22, 2011 9:21 pm

இந்த விதிகளை செயல்படுத்துவது கடினம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 22, 2011 9:39 pm

மஞ்சுபாஷிணி wrote:* அடுத்தவர்களுடைய விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் அதை கடைபிடிக்க வேண்டும்..
அக்கா அன்றைக்கு உங்க போன் கால் நான் எடுக்கலைன்னு என்னை ஆள் வச்சி அடிக்கனும்னு நினைச்சீங்கல்ல சிப்பு வருது உங்களையே நீங்க முதல்ல ஆள் வச்சி அடிச்சிக்கிட்டு பிறகு எனக்கு செட் பண்ணுங்க! (தமாசு) ரொம்ப நாள் ஆச்சி இப்படி தமாஷ் பண்ணி!. அருமையான அறிவுரைகள். பாராட்டுக்கள் அக்கா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:02 pm

ஹாஹா.. அந்த ஒரே வாரத்தில் என் மொபைல் அக்கவுண்ட்டே காலி ஆகிட்டுதுப்பா....

பாப்பா கிட்ட மஞ்சு அத்தை வருவாங்கன்னு சொல்லி சொல்லி வைப்பா இனியா.....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேசும் முன் என்ன செய்ய வேண்டும் 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 22, 2011 10:18 pm

அருமயான அறிவுரைகள் புன்னகை கொஞ்சம் கடினமானதும் கூட ; ஆனால் பின்பற்றினால் வாழ்வே நம்கை இல் புன்னகை நன்றி மஞ்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:51 pm

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேசும் முன் என்ன செய்ய வேண்டும் 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 6:50 am

அருமயான அறிவுரைகள் அக்கா பேசும் முன் என்ன செய்ய வேண்டும் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக