புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா  - Page 2 Poll_c10ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா  - Page 2 Poll_m10ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%
prajai

2 Posts - 3%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா

Page 2 of 2 Previous  1, 2

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 21, 2011 5:50 pm

First topic message reminder :

FILE''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த கால‌த்‌தி‌ல் பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் ச‌ெ‌ய்து வை‌க்க பெ‌ற்றோ‌ர்க‌ள் படு‌ம்பாடு சொ‌ல்‌லிமாளாது. அ‌ந்த அளவு‌க்கு த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஏழைக‌ள் வா‌ங்க முடியாத அளவு‌க்கு எ‌ட்டா நிலை‌க்குச் செ‌ன்று ‌வி‌ட்டது. அ‌ப்படி இ‌ப்படி எ‌ன்று ‌சிறுக ‌சிறுக நகைகளை சே‌ர்‌த்து வை‌க்‌கி‌ன்றன‌ர் பெ‌ண் ‌பி‌ள்ளைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள். ஒ‌ரு‌வ‌ழியாக நகைகளை சே‌ர்‌த்து த‌ங்க‌ள் ‌பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ி‌ன்றன‌ர். அ‌த்துட‌ன் த‌மிழக அரசு கொடு‌த்த 20,000 ரூபாயு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு கட‌ன் சுமையை குறை‌ப்பதாக இரு‌ந்தது.

த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளதை பா‌ர்‌த்தா‌‌ல் ஏழைக‌ளி‌ன் ஒரு நா‌ள் ச‌ம்பள‌ம் ரூ.65.75 காசுதா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌ந்த ச‌ம்பள‌த்‌தி‌ற்கு வேலை பா‌ர்‌த்த கால‌ம் எ‌ப்போதோ மலையே‌றிவிட்டது.

மேலு‌‌ம் ‌திருமண உத‌வி‌த்தொகையை பெற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்க‌ள் 5ஆம் வகுப்பு வரையு‌ம், ஆ‌தி‌திரா‌விட‌ர் வகு‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டுமா‌ம். த‌ற்போது ‌திருமண வய‌தை எ‌ட்டியு‌ள்ள ஏழை‌ப்பெ‌ண்க‌ளு‌க்கு எ‌ப்படி இ‌ந்த அ‌றி‌வி‌‌ப்பு சா‌த்‌தியமாகு‌ம். ‌மீ‌ண்டு‌ம் அவ‌ர்க‌ள் முத‌ல் வகு‌ப்‌பி‌ல் இரு‌ந்து படி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்‌கிறாரா முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா.

கிராம‌ப்புற‌ங்க‌ளி‌‌ல் ஒரு ‌வீ‌ட்டி‌ல் இரண‌்டு, மூ‌ன்று பெ‌ண் ‌பி‌ள்ளைக‌ள் இரு‌ந்த‌ா‌ல் இ‌தில‌் யாராவது ஒரு பெ‌ண் ‌பி‌ள்ளையை‌‌த்தா‌ன் படி‌‌க்க வை‌க்‌கிறா‌ர்க‌ள். ம‌ற்ற இர‌ண்டு ‌பி‌ள்ளைகளையு‌ம் த‌ங்களு‌ட‌ன் கூ‌லி வேலை‌க்கு அழை‌த்து செ‌ன்று ‌விடு‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி இரு‌க்கு‌ம்போது த‌மிழக அர‌சி‌ன் இ‌ந்த அ‌றி‌வி‌ப்பு உதவியா? ஏமாற்றலா?

மேலு‌ம் ஒரு இடியை ஏழை ‌ம‌க்களு‌க்கு தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு‌ள்ளா‌ர் ஜெயல‌லிதா. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது த‌மிழக அரசு! கட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌யி‌ல் ஒரு ஏழை‌க் கு‌டு‌ம்ப‌‌த்‌தி‌ல் எ‌த்தனை பெ‌ண் குழ‌ந்தைக‌ள் இரு‌ந்தாலு‌ம் அவ‌ர்களு‌க்கு ‌அர‌சி‌‌ன் ‌திருமண உத‌வி‌த்தொகை வழ‌ங்க‌ப்ப‌ட்டது. த‌ற்போது அத‌ற்கு‌ம் வே‌ட்‌டு வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித் திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்க‌ள் த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌க்‌கி‌ன்றன.

FILEஇ‌ந்தத் திட்டங்களையெல்லாம் ‌தி.மு.க. அரசு ‌நிறைவே‌ற்‌றி வ‌ந்தது. ஏழை‌‌ப் பெ‌ண்க‌ளி‌ன் ‌திருமண உத‌வி‌த்தொகையாக 20 ரூபா‌ய் வழ‌ங்‌கியது. அதும‌ட்டு‌மி‌ன்‌றி ‌திருமண உத‌வி‌த்தொகை பெ‌ற்ற அதே பெ‌ண்ம‌‌‌‌ணி‌யி‌ன் க‌ர்‌‌ப்பகால‌ங்க‌ளி‌‌ல் மாத‌ாமாத‌ம் 700 ரூபா‌ய் வழ‌ங்‌கியது. குழ‌ந்தை ‌பிற‌ந்த உட‌ன் 6 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வ‌ழ‌ங்‌கியது. ஏழை‌ப் பெ‌‌ண்களு‌க்கு இ‌ப்படி எ‌ன்ன‌ற்ற சலுகைகளை வழ‌ங்‌கியது கட‌ந்த ஆ‌ட்‌சி. இ‌ந்த ஆ‌ட்‌சி ஏழை‌ப் பெ‌ண்‌களு‌க்கு வழ‌ங்க‌ப்படு‌ம் சலுகைகளை நேரடியாக பறிக்காமல் நிபந்தனை விதித்து தடுக்கிறது. இலவசம் கொடுப்பதும், கொடுக்காததும் ஆளும் அரசின் வசதி. ஆனால், கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு நிபந்தனை விதிப்பது ஏழைகள் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.

த‌மிழக அரசு அ‌றி‌வி‌‌த்து‌ள்ள ‌இ‌ந்த ‌நிப‌ந்தனைக‌ள் மூல‌ம் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌க்கு ‌திருமண உத‌வி‌த்தொகை ‌கிடை‌க்க‌ப் போவ‌தி‌ல்லை எ‌ன்பது உறு‌‌தியா‌கி‌வி‌ட்டது. மொ‌த்த‌த்‌தி‌ல் திருமண உதவித்திட்ட‌த்து‌க்கு ஜெயல‌லிதா தலைமை‌யிலான த‌மிழக அரசு மூ‌டு‌விழா நடத்தப்போ‌கிறது.

தனது ‌பெ‌ண் பி‌ள்ளை‌யி‌ன் ‌திருமண‌த்‌தி‌ற்கு 25 ஆ‌யிர‌ம் ரூபாயு‌ம், 4 ‌கிராம‌ம் த‌ங்கமு‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு வா‌க்க‌ளி‌த்த ஏழை வா‌க்காள‌ர்களு‌க்கு ஆ‌ட்‌சி அமை‌த்த ஐ‌ந்தே நா‌ளி‌ல் முத‌‌ல் ‌அ‌ல்வாவை கொடு‌த்து‌ள்ளா‌ர் ஜெயல‌லிதா. இது தவிர இன்னும் என்னென்ன திட்டங்களை கைவசம் வைத்துள்ளாரோ!

போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா  - Page 2 1772578765 வெப் துனியா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 22, 2011 12:42 am

positivekarthick wrote:இலவசமே வேண்டாம் இது நான் சொல்லவில்லை மக்கள் கருத்து இது.இதை தான் எதிர்பார்த்தேன்.முக்கியமா ஒன்றை சொல்கிறேன் போன ஆட்சி மக்களை சோம்பேறி ஆக்கி விட்டது .சலசலப்பு இருக்கத்தான் செய்யும்.பின்னாடி சரியாகி விடும்.போன ஆட்சியில எங்க வீட்டுல குழந்தைக்கு 6000 வந்தது. இத்தனிக்கும் வறிய நிலையில் நாங்கள் இல்லை எனினும் இலவசம் தானே யென்று நான் எவ்வளவோ தடுத்தும் காசோலை வங்கி வந்து விட்டார்கள்.பெரிய பணக்காரர்களும் இந்த 6000 வாங்கினார்கள். இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் தானே. இது யென் மக்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. இதை நான் உறவுகள் அனைவரும் வரவேற்க வேண்டும்.

இதை நானும் ஆமோதிக்கின்றேன் ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா  - Page 2 224747944

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 8:24 am

அரசாங்க சலுகைகளை நான் எதிர்பார்த்ததில்லை.

இது நல்லது தான். ஏழைகள் மட்டும் உதவி பெறுவதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் நல்ல வருமானம் உள்ளவர்களும் ஆண்டு வருமானம் 12000 என்று வருமான சான்று வாங்கி விடுவார்கள். அவர்களை என்ன செய்வது?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 11:30 am

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா  - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக