புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை Poll_c10தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை Poll_m10தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை Poll_c10 
31 Posts - 45%
ayyasamy ram

mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

160 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 5:29 pm

தேனி மாவட்டம் சுருளி அருவிப் பகுதியில் தனியாக வந்த காதல் ஜோடியை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் காதலியை மிரட்டிக் கற்பழித்து பின்னர் கொலை செய்தது. இந்த செயலைத் தடுக்க முயன்ற காதலரையும் அந்தக் கும்பல் இரக்கமின்றி கொலை செய்து விட்டு ஓடி விட்டது.

இவர்களைக் கொலை செய்வதற்கு முன்பு மேலும் ஒரு காதல் ஜோடியையும் அக்கும்பல் தடுத்து காதலியை கற்பழித்து விட்டு இருவரையும் மிரட்டி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த பயங்கர சம்பவத்தால் சுருளி அருவிக்குச் செல்வோர் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். குறிப்பாக காதல் ஜோடியினர், இளம் தம்பதியினர் தனியாக அருவிக்குப் போக அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன். 23 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலர்கள்.

இந்த நிலையில், இருவரும் கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எழில் முதல்வன் தனது மகளைக் கடத்திச் சென்று விட்டதாக அதில் கூறியிருந்தார்.

போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் பிணமாக கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது எழில் முதல்வன், கஸ்தூரி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நடந்த விசாரணையில் தெரிய வந்ததாவது...

எழில் முதல்வனும், கஸ்தூரியும் காணாமல் போனதாக கூறப்படும் 14ம் தேதியன்று இருவரும் சுருளி அருவிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அக்கும்பல் எழில் முதல்வனை கொலை செய்து விட்டது.

பின்னர் கஸ்தூரியை கற்பழித்த அக்கும்பல் பின்னர் அவரையும் கொலை செய்துள்ளது.

எழில் முதல்வன், கஸ்தூரியோடு இன்னொரு ஜோடியும் அன்றைக்கு வந்துள்ளனர். அவர்களையும் அக்கும்பல் மிரட்டி அப்பெண்ணையும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை கொலை செய்யாமல் விட்டு விட்டு ஓடி விட்டனர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்தால் சுருளி அருவிக்கு சுற்றுலா வருவோர் குறிப்பாக இளம் ஜோடிகள், காதல் ஜோடிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இந்த சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். கொலை மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன
நன்றி தட்ஸ் தமிழ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 5:31 pm

இவனையெல்லாம் பாத்த இடத்துலயே சுடனும் தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 21, 2011 5:35 pm

Manik wrote:இவனையெல்லாம் பாத்த இடத்துலயே சுடனும் தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை 56667

எந்த இடத்தில சுடனும் மாணிக்... தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை 502589 தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை 502589

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 5:38 pm

பாத்த இடத்துலதான் அண்ணா சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 21, 2011 5:38 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 21, 2011 7:17 pm

Manik wrote:பாத்த இடத்துலதான் அண்ணா சிரி
திமிர் எடுத்து போன இருவரை யென செய்ய ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 21, 2011 9:36 pm

கடும் நடவடிக்கையே இதுபோன்ற தவறுகளை குறைக்க உதவும். எனக்கு தெரிந்து தவறு செய்த அனைவரையும் சுட்டுக்கொல்லனும் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக