புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
100 Posts - 48%
heezulia
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
7 Posts - 3%
prajai
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
2 Posts - 1%
sanji
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
227 Posts - 51%
heezulia
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_m10கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்?

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 1:05 pm

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அளவில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங்கினால் கட்சியின் பெயர் மேலும் கெட்டு விடும் என்பதாலும், காங்கிரஸ் மேலும் அதிருப்தியாகி, கனிமொழியை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்பதாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது பட்டும் படாமலும்தான் பதிலளித்தார்.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க. எம்.பி -யும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் சாலை மறியல், போரட்டம், ஆர்பாட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராசா கைது செய்யப்பட்டபோது கூட பெரம்பலூரில் திமுகவினர் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழகத்தில் தற்போது, அதிமுக ஆட்சி நடைபெறுவதால் , போராட்டத்தில் ஈடுபட்டால், போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விடுவார்கல் என்ற காரணத்தால் திமுகவினர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ராசா கைதின்போது திமுக தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது கனிமொழிக்காக பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கட்சிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் திமுக தரப்பு அமைதி காப்பதாகவும் தெரிகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிப்பதாக இப்போது அறிவித்து விட்டால் அது கனிமொழிக்கு மேலும் பாதகமாகி விடும் என்பதாலும் திமுக தரப்பு அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இப்போது திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பு இருந்திருந்தால் பெரும் பிரச்சினையாக்கி, காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருப்போம் என்றும் திமுகவினர் தரப்பில் பேசப்படுகிறது.

ஆனால் தற்போது ஆட்சி மாறி, காட்சியும் மாறி விட்டது. காங்கிரஸும் இப்போது திமுக மீது பாசமாக இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக திமுகவினர் சோகத்துடன் கூறுகின்றனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்திலிருந்தே தட்டி வைத்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது என்றும் தீவிர திமுக அனுதாபிகள் கவலையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரால்தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது. திமுகவை வசமாக மாட்ட வைத்து அதில் அவர்கள் குளிர் காய்கிறார்கள் என்பது இவர்களின் கருத்தாகும்.

நன்றி ஒன் இந்தியா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 1:15 pm

அதனால் தான் தீர்ப்பை 6ம தேதி சொல்லாம இப்ப அரஸ்ட்டு பண்ணுநாங்க..... கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 755837

இல்லைனா அப்பையே அமக்களம் ஆகிருக்கும்..... கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 440806

இப்ப அம்மா ஆட்சி .... சிரி

சத்தம் வெளிய வந்தா ஆள் இல்லாமல் போயிடுவாங்க இல்லை.... கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 838572

காங்கிரசும் வெச்சுடுச்சு ஆப்பு சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 21, 2011 1:19 pm

இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அனைவரும் அறிந்தது தான் ஆனாலும் மௌனத்திற்க்கான உண்மையான காரணம் வேறு ஒன்று. அது மூத்தாள் இளையாள் பிரச்னையில் அழகிரி தரப்பிலிருந்து தலைவருக்கு கொடுக்கப்படும் அழுத்தமே.
இன்னொரு முக்கியமான ஒன்று இந்த குடும்ப உறுப்பினர்கள் யாரும் உண்மையிலே ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாக இல்லை, அவர்களிடம் இருந்த அதிகாரத்தினாலும் பண பலத்தாலும் கருணாநிதி மனதால் வேறுபட்ட அவர்களை சேர்த்து பிடித்து வைத்து இருந்தார். இப்போது எல்லாம் போயி விட்டதே இனி ஒவ்வொரு காட்சியும் அடிதடி சண்டை தான்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Aகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Bகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Dகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Uகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Lகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Lகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Aகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 1:24 pm

இன்னொரு முக்கியமான ஒன்று இந்த குடும்ப உறுப்பினர்கள் யாரும் உண்மையிலே ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாக இல்லை,

ஆனால் அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 1:25 pm

akaleel wrote:இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அனைவரும் அறிந்தது தான் ஆனாலும் மௌனத்திற்க்கான உண்மையான காரணம் வேறு ஒன்று. அது மூத்தாள் இளையாள் பிரச்னையில் அழகிரி தரப்பிலிருந்து தலைவருக்கு கொடுக்கப்படும் அழுத்தமே.
இன்னொரு முக்கியமான ஒன்று இந்த குடும்ப உறுப்பினர்கள் யாரும் உண்மையிலே ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாக இல்லை, அவர்களிடம் இருந்த அதிகாரத்தினாலும் பண பலத்தாலும் கருணாநிதி மனதால் வேறுபட்ட அவர்களை சேர்த்து பிடித்து வைத்து இருந்தார். இப்போது எல்லாம் போயி விட்டதே இனி ஒவ்வொரு காட்சியும் அடிதடி சண்டை தான்.

நீங்கள் சொல்லுவதும் உண்மை தான் சிரி

குடும்பம் ஒத்துமை இல்லை என்ன செய்ய முடியும் கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 21, 2011 1:25 pm

இத்தகு பெயர் தான் உள் குத்து!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 21, 2011 1:33 pm

கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 168300 கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 168300 கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 168300 கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 168300 கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 168300 கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? 168300

கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Power-Star-Srinivasan
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 21, 2011 1:35 pm

இப்போ கரூணாநிதி குடும்பம் எப்படி பரி தவித்து கொண்டு இருக்கிறதோ .அப்படித்தான் ஈழ உறவுகள் நாம் கண் முன்னே அழிவதை பதபதைப்போடு பார்த்து கொண்டு இருந்தோம். இப்போ நினைக்கும் கேடு தனக்கே வந்து விட்டது.கருணாநிதி குடும்பம் இப்போ நன்றாக உணரும்.

கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Pகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Oகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Sகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Iகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Tகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Iகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Vகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Eகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Emptyகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Kகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Aகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Rகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Tகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Hகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Iகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? Cகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்? K
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 2:04 pm

positivekarthick wrote:இப்போ கரூணாநிதி குடும்பம் எப்படி பரி தவித்து கொண்டு இருக்கிறதோ .அப்படித்தான் ஈழ உறவுகள் நாம் கண் முன்னே அழிவதை பதபதைப்போடு பார்த்து கொண்டு இருந்தோம். இப்போ நினைக்கும் கேடு தனக்கே வந்து விட்டது.கருணாநிதி குடும்பம் இப்போ நன்றாக உணரும்.
நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 21, 2011 4:15 pm

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக