புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் பிரதி பிரதமராகும ஈழத்தமிழர்
Page 1 of 1 •
சிங்கப்பூரின் பிரதி பிரதமராக இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் நியமணம்
முன்னதாக நிதியமைச்சராக விளங்கிய அவருக்கு கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட புதிய அமைச்சரவை நியமனங்களின்போதே பிரதி பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது
தர்மன் சண்முகரட்ணம் 2007 ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முதல் கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். சிங்கப்பூரில் சிரேஷ்ட அரசியல்வாதியான தர்மன் சண்முகரட்ணம் சர்தேச நாணய நிதியம், சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.
பொருளியல் பட்டதாரியான தர்மன் சண்முகரட்ணம் கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தை பெற்றவராவார். அத்துடன் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையிலும் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
2001ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த தர்மன் சண்முகரட்ணம் வர்த்தக தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2003இலிருந்து கல்வியமைச்சராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பாட்டனார் யாழ்ப்பாணம் ஊரெழுவை சேர்ந்தவர். தர்மன் சண்முகரட்ணத்தின் தந்தையான கே. சண்முகரட்ணம் ஒரு மருத்துவ பேராசியராவார்.
தர்மன் சண்முகரட்ணம் இலங்கையில் 2005இல் ஏற்பட்ட கடற்கோள் பாதிப்பினை அடுத்து இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது சிங்கப்பூரின் கல்வி அமைச்சராக பணியாற்றி வந்தார்.
சிங்கப்பூரில் கடந்த ஏழாம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவருமான லீ. குவான் யூ அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார்.
இதேபோன்று மற்றுமொரு முன்னாள் பிரதமரான கோ சோக் தாங்குங் அமைச்சரவையிலிருந்து விலகினார். இதனையடுத்து 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை பிரதமர் லீ ஹீசின் லூங்ன் உருவாக்கினார்.
இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மகனாவார்.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேரில் ஏழு பேர் புதிய முகங்கள்.
தமிழ் வம்சாவளியை சேர்ந்த சட்டத்தரணி கே. சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு தற்போது மேலதிகமாக வெளியுறவுத்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று விவ்யன் பாலகிருஷ்ணன் சூழல் நீர்வளத்துறை அமைச்சராகவும் எஸ். ஈஸ்வரன் உள்துறை கைத்தொழில் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பிரதி பிரதமராகவும் சிரேஷ்ட அமைச்சராகவும் கடந்த அமைச்சரவையில் பதவி வகித்த எஸ். ஜெயக்குமார் அரசியலிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிய சீனப் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணைத் திருமணம் முடித்த தர்மன் சண்முகரட்ணத்துக்கு மூன்று மகன்களும் ஒரு மகளுமாகன நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
gln

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1