புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
21 Posts - 4%
prajai
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_m10அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 4:09 pm

விக்கிலீக்ஸில் சென்னை தூதரக அதிகாரியின் குறிப்புகள்அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Wikileaks
அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.
ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.
2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது. குறிப்பாக பொதுமக்களே இப்போது தேர்தலில் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் பெட்ரிக் சொல்கிறார். நள்ளிரவு நேரங்களில் அரசியல் கட்சிக்காரர்கள் வாக்காளர் பட்டியலை கையில் எடுத்து கொண்டு வீடு வீடாக பண பட்டுவாடா செய்ததை ஆச்சரியத்துடன் இந்த குறிப்புகள் விவரிக்கின்றன. தான் சந்தித்த தமிழக பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் பலரும் ஓட்டிற்காக பணத்தை கொடுப்பது சர்வ சாதாரணம் என்பதாய் சொன்னதையும் (வாழ்க அவர்கள்!) தூதரக அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
திருமங்களம் ஃபார்முலா
ஓட்டிற்கு 500 ரூபாய் என்றிருந்த நிலையை அழகிரி தான் 5000 என்று உயர்த்தினார் என்கிறது அந்த குறிப்பு. அதிகாலையில் எல்லா வீடுகளுக்கும் நாளிதழ்கள் சப்ளை செய்யபடும். அந்த நாளிதழ்களின் உள்ளே கவரில் 5000 ரூபாய் பணமும் அதனோடு திமுகவின் வாக்காளர் அட்டையும் இணைக்கபட்டிருக்கும். இந்த ஃபார்முலா தேர்தல் முடிவினை மாற்றியமைக்கும் வல்லமை படைத்ததாய் இருந்ததாம். (என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
கார்த்தி சிதம்பரமும் ஓட்டிற்காக பணம் கொடுக்கும் வழக்கத்தை சிவகங்கை தொகுதியில் கடைபிடித்தார் ஆனாலும் அவரால் அழகிரி அளவு வெற்றிகரமாய் செயற்படுத்த முடியவில்லை என சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்பு.
ஒபாமாவிற்கு டிப்ஸ்
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உளவு வேலைகளை அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை என்றாலும் இத்தனை ஆர்வமாய் நுணக்கமான தகவல்களை அமெரிக்க அரசாங்கம் சேகரித்து கொண்டிருப்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுக்க கூடிய விஷயம். தனியே விரிவாக அலசபட வேண்டிய தலைப்பு இது.
ஒருவேளை விக்கிலீக்ஸ் மூலம் இவை வெளியுலகத்திற்கு வராமல் போய் இருந்தால் ஒபாமா திருமங்களம் ஃபார்முலாவை தனது அடுத்த தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்க கூடும் என்று தோன்றுகிறது. அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Icon_smile
ஓட்டிற்காக பணம் ஏன் பாப்புலர் ஆனது?

ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்?
அமெரிக்க அரசாங்க அளவில் பேசபட்ட இந்த ‘ஓட்டிற்கு பணம்’ விஷயம் விக்கிலீக்ஸில் வெளிவந்திருப்பது பரபரப்பான விஷயமாக இருக்கலாம் ஆனால் தமிழக மக்களை பொறுத்தவரை இது அறியபட்ட யதார்த்தமான விஷயம். தேர்தல் ஆணையமும் சட்டமும் இப்போதைக்கு இதை பெரியளவு கட்டுபடுத்த முடியாத நிலை தான் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்? இந்திய ஜனநாயகத்திற்கு என்னாலான பங்கினை ஆற்றினேன் என சில மத்தியவர்க்கம் சொல்லக்கூடும். தேர்தலில் வெற்றி பெற்ற நபருக்கு தனக்கு ஓட்டு போட்டவர்கள் ஒரு பொருட்டே அல்ல. இந்த ஜனநாயக பிரதிநிதிகள் தங்களுடைய கட்சி தலைமைக்கு கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறார்களே ஒழிய தங்களை தேர்வு செய்தவர்களுடைய கருத்தினையோ வேண்டுகோளினையோ ஏற்று நடத்துபவர்களாக இல்லை. இதனாலே பெரும்பாலானோர் இந்த ஓட்டு போடும் விஷயம் பயனற்றது என்றே நினைக்கிறார்கள். அல்லது ஓட்டிற்காக பணமோ அல்லது வேறு வகையான உதவிகளை பெறுவதோ தவறில்லை என்றே நினைக்கிறார்கள். தேர்தலில் ஜெயிக்கும் அரசியல்வாதி ஐந்தாண்டு காலம் அரசாங்க பணத்தை கொள்ளையடிக்கிறான். தேர்தல் சமயத்தில் அவனிடமிருந்து பணத்தை பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்பது இன்றைய பெரும்பாலானோர் வாதம்.
ஓட்டிற்காக பணம் கொடுத்தல்/வாங்குதல் என்கிற பிரச்சனை இவ்வளவு பூதாகரமாய் மாறியதற்கு அதிகார பரவலாக்கம் இல்லாமையே காரணம். ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் அல்ல. ஒரு குடிமகனுக்கு ஓட்டு போடும் உரிமையை மட்டும் கொடுத்து விட்டால் அது முழுமையான ஜனநாயகம் ஆகிவிடாது. இன்று இந்திய அரசாங்க அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு போடும் உரிமையை மட்டுமே ஜனநாயக அடையாளமாக முன்னிறுத்துகிறது. ஆனால் ஐனநாயக நாடானது மக்களின் பிரதிநிதிகளால் மட்டும் அல்ல மக்களாலும் ஆளப்பட வேண்டும். இதற்காக தான் மாநில அரசுகளை தாண்டி உள்ளாட்சி முறையும் அதிகாரம்பலம் பொருந்தியதாய் நிறுவபட வேண்டும் என சொல்லபடுகிறது. ஆனால் இன்றைய பஞ்சாய்த்துகளோ, நகராட்சிகளோ, மாநகராட்சிகளோ பெரிய அரசியல் கட்சிகளின் கட்டுபாட்டில் தான் இயங்குகின்றன. பொதுமக்களுக்கு அங்கு இடமில்லை. அவர்களது குரலுக்கு அங்கு மதிப்பில்லை. ஒரு மனிதன் தான் வாழும் தெருவில் அரசு போடும் சாலையிலோ அல்லது தான் வாழும் பகுதிக்கு அரசு கொண்டு வரும் செயல்திட்டங்களிலோ தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்பதை உணர்கிறான். அவனுடைய கருத்து கேட்கபடாத போது இது என்ன ஜனநாயகம்? இத்தகைய ஜனநாயக குழப்பங்களால் தான் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை பொதுமக்களால் வரவேற்கபடுகிறது.
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் Democracy7643
இன்னும் வரும் காலங்களில் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை இன்னும் விஞ்ஞானபூர்வமாக செயற்படுத்தபடும். ஏற்கெனவே இலவச டீவி மற்றும் ஏனைய இலவசங்களை பெற்றவர்கள் இப்போது இந்த தேர்தலில் அதற்கு பிரதி உபகாரமாக ஓட்டு போட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளூர் தொண்டர்களால் உட்படுத்தபடுகிறார்கள். பெரும்பாலான மக்களிடம் பணம் கொடுக்கும் போதே, “நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடுகிறீர்களா இல்லையா என்பதை எங்களால் கண்டுபிடித்து விட முடியும்,” என பயமுறுத்துகிறார்கள் தொண்டர்கள். யார் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பது வெளியில் தெரியாது என தேர்தல் ஆணையம் சொன்னாலும், உள்ளே ஓட்டு போடுகிற அறையில் ஒரு கேமரா இருக்கிறது என தொண்டர்கள் பயமுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வரைப்படத்துடன் இந்த கேமராவில் ஓட்டு போடுவது பதிவாகாது என நாளிதழ்களில் விளக்கம் சொன்னாலும் கூட சராசரி குடிமகன்/ள் எந்த ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.
அமெரிக்க அரசாங்கம், விக்கிபீடியா வரை நமது புகழை எடுத்து சென்ற அரசியல்வாதிகள் வாழ்க. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் வளர்க. நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை காட்ட எம்.பிகளை விலைக்கு வாங்க காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கில் பணம் செலவழித்த விவகாரம் இப்போது விக்கிலீக்ஸ் மூலமாக தெரிய வந்திருக்கிறது. பொது மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு பெற்று நாடாளுமன்றத்துக்கு நுழைந்தவர்கள் அங்கு அவர்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற தயங்க போகிறார்களா என்ன? மக்களுக்கு உண்மையான ஜனநாயக அதிகாரம் கிடைக்கும் வரை இப்படிபட்ட கேலிகூத்துகள் நடக்கவே செய்யும்.


Sai ராம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Sat May 21, 2011 4:26 pm

மானம் கப்பலேறும் என்பது இதுதானா?



பிரபு அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் 362913
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 4:41 pm

போயிக்கிட்டு தான் இருக்கு இப்ப மட்டும் இல்லை எப்ப இருந்தோ அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ் 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக