புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
2 Posts - 1%
prajai
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
29 Posts - 3%
prajai
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஞானம் தரும் கேது Poll_c10ஞானம் தரும் கேது Poll_m10ஞானம் தரும் கேது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானம் தரும் கேது


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 21, 2011 1:57 pm

கேது பெயர்ச்சி அன்று நவக்கிரக ஸ்தலங்களில் @கது தலமான
கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்று வரலாம். நாகப்பட்டினம்
மாவட்டத்தில் இந்தக்@காயில் உள்ளது.
தல வரலாறு:
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற
நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி
பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன
தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை
காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக
வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.
வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக
உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில்,
தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன்
வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன்
இத்தலத்தில் அமர்ந்தார்.
சிறப்பம்சம்:
இக்கோயிலில் கேது பகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு
தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி
சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில்இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு
அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் கண்டு பயப்படத்
தேவையில்லை. தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார்.
படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதக
ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட
வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம்
படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம்.
எமகண்டகால வழிபாடு:
இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ
அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும்
ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக
படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு
ஏற்றியும்
வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட
வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து
தருகிறார்கள். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது
விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை,
விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம்
வேண்டிக்கொள்ளலாம்.
பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின்
மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும்.
வருடத்தில் இவ்விழாவின்போதும், கேது பெயர்ச்சியின்போது மட்டுமே, கேது
வீதியுலா செல்வார்.
விசேஷ ஹோமம்: ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம்
நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம்
கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம்
ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம்,
சூர்ணம், வடை, சாதம், பொங்கல்
மற்றும் கொள் உருண்டை என 7 விதமான
நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை
அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு
அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில்
நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம்.
இரட்டை சூரியன்: கேது இங்கு
பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில்
இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய
காலத்தில் (தை- ஆனி) ஒரு
சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.
பிரார்த்தனை:
நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம்
சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில்
ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும்
வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில்
பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.
நேர்த்திக்கடன்: கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
திருவிழா: சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம்.
இருப்பிடம்:
மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் இக்கோயில்
உள்ளது. கேது பெயர்ச்சியை ஒட்டி போக்குவரத்து வசதி செய்து தரப்படுகிறது.
சாதாரண நாட்களில், பஸ் வசதி அதிகமில்லை. மயிலாடுதுறையில் இருந்து காரில்
சென்று வரலாம்.
நடை திறப்பு: காலை 6 - 12.30 மணி, மாலை 3.30 - 8.30 மணி.
போன்: 04364 - 260 051, 260 582, 260 088.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:09 pm

அம்மா நல்ல தகவல் .... ஞானம் தரும் கேது 224747944

அந்த கோவில் போகாதவங்களுக்கு இது நல்ல பதிவு.... ஞானம் தரும் கேது 2825183110

கோவில் விலாசமும் இருக்கு... அதுக்கு சொன்னேன்.. சிரி ..

நான் 4 5 முறை சென்று இருக்கேன் அம்மா ஞானம் தரும் கேது 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 21, 2011 2:11 pm

நான் போனதில்லை தாமு, புத்தகத்தில் படித்ததுடன் சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 2:16 pm

பயனுள்ள தகவல்....நன்றி உங்களுக்கு ....ஆனால் சென்னையிலிருந்து வெகு தூரம் உள்ளதே... ஞானம் தரும் கேது 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:27 pm

அம்மா இது சின்ன கோவில்... நம்ம ஊரில் சாதாரணமா இருக்கும் கோவில் கூட கொஞ்ச்ஸம் ( நிறைய சாமி இருக்கும் ) பெரிசுதான்... ஞானம் தரும் கேது 838572

இந்த கோவிலில் சிவன் பார்வதி , கேது அவ்வளது தான் அப்படின்னு எனக்கு நினைவு....

சிவன் பார்வதி பெருக்கூட வேரதான்....

அந்த கோவில் போயி விளக்கு எத்தணும்... அதில் கொள்ளு பருப்பு போட்டு இருக்கும் ( அகல் விளக்கின் உள் 2 பருப்பு இருக்கும்) அவ்வளவு தான். அப்பறம் ஒரு அர்ச்சனை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:30 pm

உமா wrote:பயனுள்ள தகவல்....நன்றி உங்களுக்கு ....ஆனால் சென்னையிலிருந்து வெகு தூரம் உள்ளதே... ஞானம் தரும் கேது 440806

இந்த கோவிலுக்குன்னு போகக்கூடாது ..நவக்கிரக தளம் போனா போகலாம்...

கும்பகோணம் கோவில் டூர் போன போகலாம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sat May 21, 2011 10:55 pm

தன் திசை நடக்கும் போது ஆத்ம ஞானத்தை அளிக்க கூடியவர்தான் கேது பகவான் ஆவார். தலைப்பு அருமையாக உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக