புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கலவாழ்வு அருளும் ராகு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராகு பகவான் தன் மனைவியர் நாகவல்லி, நாக கன்னியுடன் கும்பகோணம் அருகிலுள்ள
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலில் அருளுகிறார். ராகு பெயர்ச்சியால்
பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு:
சுசீல முனிவரின் மகன் சுகர்மனை, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு
தீண்டியது. அவர் அந்தப்பாம்பை, மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார்.
காஷ்யப முனிவரின் ஆலோசனைப்படி இங்கு வந்த தக்ககன், சிவனை வணங்கி
சாபவிமோசனம் பெற்றான். இவர் "நாகநாதர்' என்ற பெயரில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
நாக அரசனுக்கு சிவன் அருளிய தலமென்பதால், ராகுபகவான் தன் மனைவியரு டன் இங்கு சிவனை வழிபட வந்தார்.
இத்தலத்தின்
மகிமையறிந்து தினமும் சிவதரிசனம் பெற விரும்பி இங்கேயே தங்கி விட்டார்.
இதையடுத்து ராகுவுக்கு இங்கு மனைவியர் நாகவல்லி, நாககன்னியுடன் சன்னதி
எழுப்பப்பட்டது.
அனுக்கிரக ராகு:
இத்தலத்தில் ராகுபகவான், அனுக்கிரஹம் புரியும் மங்கள ராகுவாக அருளுகிறார்.
நாக தோஷ நிவர்த்திக்கு இங்கு வேண்டிக்கொள்ளலாம். மனித தலை, நாக உடலுடன்
நவக்கிரக மண்டபத்தில் காட்சி தரும் ராகு, இங்கு மனித வடிவில் காட்சி
தருகிறார். இந்த அமைப்பு அபூர்வமானது. யோககாரகனான ராகுவை வணங்கினால்
எதிர்பாராத யோகம், பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி, வளமான வாழ்வு,
எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், வெளிநாட்டு பயண
யோகம் ஆகிய பலன்கள் கிடைக்கும். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம்
செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்யும் பாலை கூர்ந்து
கவனித்தால் நீல நிறமாகத் தெரியும். தினமும் குறிப்பிட்ட நேரங்களில்
இவருக்கு பாலபிஷேகம் நடக்கும். ராகு பெயர்ச்சியன்று இவர் வீதியுலா
செல்வார். அம்பாள் கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில்
யோகராகுவும் இருக்கின்றனர்.
முத்தேவியர் தரிசனம்:
ஒரே சன்னதியில் பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த கிரிகுஜாம்பிகை,
லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியர் இங்கு உள்ளனர். கிரிகுஜாம்பிகை சன்னதியில்
பாலசாஸ்தா, சங்கநிதி, பதுமநிதியும் இருப்பதால் இவளை வணங்கினால் செல்வவளம்
பெருகும். .
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரம்.
திறக்கும் நேரம்: காலை 6- 12.45 மணி, மாலை 4- 8.30 மணி.
போன்: 0435- 246 3354.
இந்த கோவிலும் நல்ல இருக்கும்
இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....
நானும் பார்த்து இருக்கேன்...
ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...
இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....
நானும் பார்த்து இருக்கேன்...
ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...
தாமு wrote:இந்த கோவிலும் நல்ல இருக்கும்
இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....
நானும் பார்த்து இருக்கேன்...
ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...
ஆமா நீலமாதான் தெரியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்கள் போனவருடம் அங்கு சென்றும் ரொம்ப கும்பலால் ஸ்வாமியை பார்க்கமுடியல ( எங்களுக்கு கும்பல் என்றால் அலர்ஜி )
ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...
அப்ப ரொம்ப கஷ்டம்
அப்ப ரொம்ப கஷ்டம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாமு wrote:ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...
அப்ப ரொம்ப கஷ்டம்
சன்டே இல்ல, நாங்க ராகு-கேது பெயர்ச்சி அப்ப போனோம். கோவில் உள்ளயே நுழைய முடியல
krishnaamma wrote:தாமு wrote:ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...
அப்ப ரொம்ப கஷ்டம்
சன்டே இல்ல, நாங்க ராகு-கேது பெயர்ச்சி அப்ப போனோம். கோவில் உள்ளயே நுழைய முடியல
அந்த சமயம் ரொம்ப கஷ்டம் அம்மா
அந்த கோவிலுக்கு எப்ப போனாலும் ராகு காலத்திர்க்கு முன்பு சென்றால் சில சமயம் அமிஷேகம் பார்க்கலாம்....
இல்லை நாம் சாமி தரிசனம் பார்க்க முடியாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1