புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Page 3 of 3 Previous  1, 2, 3

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jan 12, 2011 8:49 am

First topic message reminder :

அகமது நகர் :
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோயில் பகவானின் Ôவாழும் இல்லம்Õ என்று கருதுகின்றனர்.

மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை.சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6&ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை. இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், ÔÔநுழைவு வாயிலில் கதவு இல்லை.

எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர். மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும்ÕÕ என்றார்.

எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது. இதை வங்கி ஏற்கவில்லை.

அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 Daily-India-news-3924

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 12:07 pm

தாமு wrote:
புன்னகை உன்னை அடிக்க தி.மு.கா ஆளுங்க வராணுங்க ஒன்னும் புரியல

உமா wrote:
வரட்டும்...
நாங்க ஒரு கை பார்க்கிறோம்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அதானே நாம பாத்துக்கலாம் அக்கா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 12:13 pm

SK wrote:
தாமு wrote:
புன்னகை உன்னை அடிக்க தி.மு.கா ஆளுங்க வராணுங்க கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 838572

உமா wrote:
வரட்டும்...
நாங்க ஒரு கை பார்க்கிறோம்... கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 246975 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 246975 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 246975

அதானே நாம பாத்துக்கலாம் அக்கா கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 89452 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 89452 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 89452

தம்பி தனி ஆளு இல்ல...
அது !!!!!!!!!!!!!!!!!
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 572280 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 572280 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 572280 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 572280

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:14 pm

அப்ப நான் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 67637

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 12:23 pm

நீங்க எங்க கூட்டணியில் சேந்தா உங்களுக்கு 2 ச.ம.வு. சீட் தருகிறோம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:24 pm

2லாம் படாது ... கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 502589 . இந்த கட்சி ஒத்து வராது கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 440806

விர கட்சி பார்க்க வேண்டியது தான் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 12:28 pm

தாமு wrote:அப்ப நான் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 67637

அண்ணன் ஒரு கோவில் என்றாள்.....
தங்கை ஒரு தீபம் அன்றோ....
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 599303 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 599303

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:29 pm

சிரிஉமா கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 572280

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 12:54 pm

தாமு wrote:2லாம் படாது ... கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 502589 . இந்த கட்சி ஒத்து வராது கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 440806

விர கட்சி பார்க்க வேண்டியது தான் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 3 838572

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 1:06 pm

சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக