புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_m10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_m10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_m10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_m10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_m10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 6:49 am

First topic message reminder :

.
புலாராமாளிகையில்இருந்துஅவ்வப்போதுசத்தங்களும், கத்துவதுபோன்றும், அலறுவதுபோன்றும்சத்தங்கள்வருவதாகவும், ஆனால்அந்தஆவிஇதுவரையாரையும்துன்புறுத்தியதுஇல்லைஎன்றும்அங்குவாழும்மக்கள்கூறுகின்றனர். அதாவது, கடந்த 1631ஆம்ஆண்டுஒருபெண்குழந்தையைபெற்றெடுத்துவிட்டுமும்தாஜ்மரணமடைந்துவிட்டார். அதனால்தான்அந்தஇடத்திலேயேஅவரதுஆவிஇன்னமும்அலைந்துகொண்டிருப்பதாகக்கூறப்படுகிறது.

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Shah_jahan_and_mumtaz_mahal_mf564-300x197
செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
* கறுப்பாக இருந்தாலும் ‘களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாகவசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.
* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.
* வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.
* சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.
* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!

puu

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 12:29 pm

Manik wrote:

என்னோட போட்டோ ஈகரைலதான் இருக்கு நல்லா பாருங்க

எங்கே..லிங்க் அனுப்புங்க....பார்க்கிறேன்....
அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 12:36 pm

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 Legendary-Pictures-Godzilla-Modern-Day

இது வா இருக்குமோ

உமா wrote:
Manik wrote:

என்னோட போட்டோ ஈகரைலதான் இருக்கு நல்லா பாருங்க

எங்கே..லிங்க் அனுப்புங்க....பார்க்கிறேன்....
அதிர்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:37 pm

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 12:40 pm

http://www.eegarai.net/t54775-topic இதுதாங்க லிங்க் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat May 21, 2011 12:43 pm

கருப்பு தான் அழகு . எனக்காக சொல்லல . ஆனா. . .சமூகத்திற்கு இருக்கும் வெண்ணிற மோகத்த எப்படி மாத்துவது?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 12:46 pm

மாத்திருவோம் பிரபா கவலையை விடுங்க கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 12:58 pm

எல்லோர் மீதும் தார் ஊற்றிவிட்டால் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 12:59 pm

Manik wrote:http://www.eegarai.net/t54775-topic இதுதாங்க லிங்க் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 755837

ஐயோ, பேய்.......
பயம் பயம் பயம் பயம்

நா போறேன்...இன்று நா ஈகரைக்கு லீவுங்கோ....
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 1:03 pm

உமா wrote:
Manik wrote:http://www.eegarai.net/t54775-topic இதுதாங்க லிங்க் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 755837

ஐயோ, பேய்.......
பயம் பயம் பயம் பயம்

நா போறேன்...இன்று நா ஈகரைக்கு லீவுங்கோ....
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655

எங்க பேய் உங்க வீட்லயா உமா செரி கவலைப்படாதீங்க நீங்க ஒரு முறை பேய் முன்னாடி உங்க மூஞ்சியை காட்டுனா பேயே பயந்து ஓடிரும் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 168300

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 1:37 pm

Manik wrote:
உமா wrote:
Manik wrote:http://www.eegarai.net/t54775-topic இதுதாங்க லிங்க் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 755837

ஐயோ, பேய்.......
பயம் பயம் பயம் பயம்

நா போறேன்...இன்று நா ஈகரைக்கு லீவுங்கோ....
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 230655

எங்க பேய் உங்க வீட்லயா உமா செரி கவலைப்படாதீங்க நீங்க ஒரு முறை பேய் முன்னாடி உங்க மூஞ்சியை காட்டுனா பேயே பயந்து ஓடிரும் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 5 168300

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக