புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
49 Posts - 60%
heezulia
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
44 Posts - 60%
heezulia
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_m10அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 20, 2011 1:51 pm

First topic message reminder :

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 20-angadi-theru300
யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?
நன்றி ஒன் இந்தியா

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri May 20, 2011 2:15 pm

விருதுகள் விமர்சிக்கபடுவது வாடிக்கை ஆகிவிட்டது

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 2:18 pm

சினிமா ஒரு வியாபாரம் நண்பா!

அங்காடித் தெருவில் நடித்த கதாநாயகனை, படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லது வெற்றி பெற்றவுடன், நீங்கள் ஏதாவது TV நேர்முகத்தில் பார்த்திருக்கிறீர்களா?

"அங்காடித் தெரு" திரைப்படக் குழுவினர் பலரும் வெற்றிக் கொண்டாட்டத்தை TV மூலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த நாயகன் தனது ஊரில் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தார்! (அவர், வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர்) என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

படம் மட்டுமல்ல, அந்த நாயகனும் ஓரங்கட்டப் பட்டார்!! காரணம்? வியாபாரம்!

"அந்தப்பார்வை"

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 2:30 pm

Thiraviamurugan wrote:விருதுகள் விமர்சிக்கபடுவது வாடிக்கை ஆகிவிட்டது

விருதுகள் தகுதியானவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்காதே!

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 2:32 pm

சிவா wrote:நேற்று விருது அறிவிப்பு வெளியானதும், நானும் இதைத்தானே கூறினேன்! இன்னும் என்னால் இந்த விருது அறிவிப்பை ஜீரணிக்க முடியவில்லை!

ஆம் அண்ணா நானும் மிகவும் ஆதங்கபட்டேன் பணமும் அரசியல் செல்வாக்கும் எந்த அளவுக்கு நீள்கிறது என்று பாருங்கள் இதற்கு avm அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் அழுகை அழுகை ரத்தக்கண்ணீர் வடித்து இருப்பார் 58 வது விருது ஒரு கருப்பு விருது என்று நான் கருதுகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 2:40 pm

SK wrote:
சிவா wrote:நேற்று விருது அறிவிப்பு வெளியானதும், நானும் இதைத்தானே கூறினேன்! இன்னும் என்னால் இந்த விருது அறிவிப்பை ஜீரணிக்க முடியவில்லை!

ஆம் அண்ணா நானும் மிகவும் ஆதங்கபட்டேன் பணமும் அரசியல் செல்வாக்கும் எந்த அளவுக்கு நீள்கிறது என்று பாருங்கள் இதற்கு avm அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 67637 அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 67637 ரத்தக்கண்ணீர் வடித்து இருப்பார் 58 வது விருது ஒரு கருப்பு விருது என்று நான் கருதுகிறேன்

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 359383 அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 359383

மிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகிய இந்தியாவில் உலக அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தொடர்ந்து வழங்கப்பட்ட உலக அழகிப் பட்டங்களைப் போல், இதிலும் ஏதேனும் மர்மங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்!

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:43 pm

சிவாஜி கணேசன் இருந்தவரை இறந்தபிறகும் கூட அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றது இல்லை

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 20, 2011 2:43 pm

அவார்டு படம் எப்போதுமே எல்லாருக்கு பிடிக்காமல் தான் இருக்கும் .அதுக்குதான் அவார்டு .ஆடுகளத்தில் தனுஷ் மதுரை மனிதராகவே வாழ்ந்து இருந்தார் . பல இடங்களில் அவார்டு பட வாசனை படம் பார்த்தபோதே இருந்த்து .ஏனென்றால் இப்படம் கலக்சன் மிக குறைவு .இன்னொரு மிக முக்கிய காரணம் இந்த ஆண்டு பெரிய அளவில் போட்டி இல்லை அதனால்தான் தனுஷும் ,ஆடுகளமும் வெற்றி பெற முடிந்தது

ராம்

krishnaamma wrote:"பணம் படுத்தும் பாடு" இது தான் விடை புன்னகை படம் படு மட்டம் ஒரு 10 நிமிஷம் தான் பார்த்தேன் படு தண்டம் அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 56667 அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 56667 அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 56667

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 20, 2011 2:45 pm

சிவாஜி ஓவர் ஆக்ட் பன்றார் என்பது ஜூரிகளின் வாதம் .தேசிய விருதுக்கு நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் தீர்ப்பு

ராம்
maniajith007 wrote:சிவாஜி கணேசன் இருந்தவரை இறந்தபிறகும் கூட அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றது இல்லை

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 2:50 pm

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 677196 அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 677196

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 4:34 pm

[quote="ANTHAPPAARVAI"]சினிமா ஒரு வியாபாரம் நண்பா!

அங்காடித் தெருவில் நடித்த கதாநாயகனை, படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லது வெற்றி பெற்றவுடன், நீங்கள் ஏதாவது TV நேர்முகத்தில் பார்த்திருக்கிறீர்களா?

"அங்காடித் தெரு" திரைப்படக் குழுவினர் பலரும் வெற்றிக் கொண்டாட்டத்தை TV மூலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த நாயகன் தனது ஊரில் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தார்! (அவர், வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர்) என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

படம் மட்டுமல்ல, அந்த நாயகனும் ஓரங்கட்டப் பட்டார்!! காரணம்? வியாபாரம்!

அதிர்ச்சி அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா? - Page 2 440806

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக