புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.
சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.
படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.
காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.
களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.
அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.
இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.
அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.
பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.
இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.
இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?
நன்றி ஒன் இந்தியா

- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
விருதுகள் விமர்சிக்கபடுவது வாடிக்கை ஆகிவிட்டது
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சினிமா ஒரு வியாபாரம் நண்பா!
அங்காடித் தெருவில் நடித்த கதாநாயகனை, படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லது வெற்றி பெற்றவுடன், நீங்கள் ஏதாவது TV நேர்முகத்தில் பார்த்திருக்கிறீர்களா?
"அங்காடித் தெரு" திரைப்படக் குழுவினர் பலரும் வெற்றிக் கொண்டாட்டத்தை TV மூலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த நாயகன் தனது ஊரில் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தார்! (அவர், வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர்) என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
படம் மட்டுமல்ல, அந்த நாயகனும் ஓரங்கட்டப் பட்டார்!! காரணம்? வியாபாரம்!
"அந்தப்பார்வை"

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Thiraviamurugan wrote:விருதுகள் விமர்சிக்கபடுவது வாடிக்கை ஆகிவிட்டது
விருதுகள் தகுதியானவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்காதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:நேற்று விருது அறிவிப்பு வெளியானதும், நானும் இதைத்தானே கூறினேன்! இன்னும் என்னால் இந்த விருது அறிவிப்பை ஜீரணிக்க முடியவில்லை!
ஆம் அண்ணா நானும் மிகவும் ஆதங்கபட்டேன் பணமும் அரசியல் செல்வாக்கும் எந்த அளவுக்கு நீள்கிறது என்று பாருங்கள் இதற்கு avm அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடித்து இருப்பார் 58 வது விருது ஒரு கருப்பு விருது என்று நான் கருதுகிறேன்
SK wrote:சிவா wrote:நேற்று விருது அறிவிப்பு வெளியானதும், நானும் இதைத்தானே கூறினேன்! இன்னும் என்னால் இந்த விருது அறிவிப்பை ஜீரணிக்க முடியவில்லை!
ஆம் அண்ணா நானும் மிகவும் ஆதங்கபட்டேன் பணமும் அரசியல் செல்வாக்கும் எந்த அளவுக்கு நீள்கிறது என்று பாருங்கள் இதற்கு avm அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடித்து இருப்பார் 58 வது விருது ஒரு கருப்பு விருது என்று நான் கருதுகிறேன்
மிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகிய இந்தியாவில் உலக அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தொடர்ந்து வழங்கப்பட்ட உலக அழகிப் பட்டங்களைப் போல், இதிலும் ஏதேனும் மர்மங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அவார்டு படம் எப்போதுமே எல்லாருக்கு பிடிக்காமல் தான் இருக்கும் .அதுக்குதான் அவார்டு .ஆடுகளத்தில் தனுஷ் மதுரை மனிதராகவே வாழ்ந்து இருந்தார் . பல இடங்களில் அவார்டு பட வாசனை படம் பார்த்தபோதே இருந்த்து .ஏனென்றால் இப்படம் கலக்சன் மிக குறைவு .இன்னொரு மிக முக்கிய காரணம் இந்த ஆண்டு பெரிய அளவில் போட்டி இல்லை அதனால்தான் தனுஷும் ,ஆடுகளமும் வெற்றி பெற முடிந்தது
ராம்
ராம்
krishnaamma wrote:"பணம் படுத்தும் பாடு" இது தான் விடை படம் படு மட்டம் ஒரு 10 நிமிஷம் தான் பார்த்தேன் படு தண்டம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சிவாஜி ஓவர் ஆக்ட் பன்றார் என்பது ஜூரிகளின் வாதம் .தேசிய விருதுக்கு நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் தீர்ப்பு
ராம்
ராம்
maniajith007 wrote:சிவாஜி கணேசன் இருந்தவரை இறந்தபிறகும் கூட அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றது இல்லை
- vvijayaraniபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
- GuestGuest
[quote="ANTHAPPAARVAI"]சினிமா ஒரு வியாபாரம் நண்பா!
அங்காடித் தெருவில் நடித்த கதாநாயகனை, படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லது வெற்றி பெற்றவுடன், நீங்கள் ஏதாவது TV நேர்முகத்தில் பார்த்திருக்கிறீர்களா?
"அங்காடித் தெரு" திரைப்படக் குழுவினர் பலரும் வெற்றிக் கொண்டாட்டத்தை TV மூலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த நாயகன் தனது ஊரில் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தார்! (அவர், வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர்) என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
படம் மட்டுமல்ல, அந்த நாயகனும் ஓரங்கட்டப் பட்டார்!! காரணம்? வியாபாரம்!
அங்காடித் தெருவில் நடித்த கதாநாயகனை, படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லது வெற்றி பெற்றவுடன், நீங்கள் ஏதாவது TV நேர்முகத்தில் பார்த்திருக்கிறீர்களா?
"அங்காடித் தெரு" திரைப்படக் குழுவினர் பலரும் வெற்றிக் கொண்டாட்டத்தை TV மூலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த நாயகன் தனது ஊரில் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தார்! (அவர், வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர்) என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
படம் மட்டுமல்ல, அந்த நாயகனும் ஓரங்கட்டப் பட்டார்!! காரணம்? வியாபாரம்!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3