புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_c10எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_m10எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_c10எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_m10எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_c10எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_m10எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கம்ப்யூட்டர் இல் format factory install ஆகமாட்டேங்குது


   
   

Page 1 of 2 1, 2  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri May 20, 2011 1:17 pm

நண்பர்களுக்கு வணக்கம் ...
எனது கம்ப்யூட்டர் இல் format factory install ஆகிறது , அதை திறக்க முயன்றால் "This application has failed to start because the application configuration is incorrect. Reinstalling the application may fix this problem" என்று வருகிறது , நான் மீண்டும் ரீஇன்ஸ்டால் செய்தாலும் இதே பிழை செய்தி வருகிறது ..இதற்கு என்ன செய்வது ???

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 20, 2011 2:40 pm

உங்கள் கணினிபற்றிய மேலதிக விபரங்கள் தருவீர்களா?
pc Desktop/Laptop
System Window?
made ? Dell/Toshiba/ ........

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri May 20, 2011 2:52 pm

desktop, windows xp , recently fomated & in this still not yet installed microsft office.. இப்போ சொல்லுங்க நண்பரே....

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 20, 2011 3:18 pm

SHIVA KUMAR wrote:desktop, windows xp , recently fomated & in this still not yet installed microsft office.. இப்போ சொல்லுங்க நண்பரே....

அடடா நான் முதலில் உங்கள் கணினியை format to Factory settings என்று தவறாக நினைத்துவிட்டேன்.
நீங்கள் குறிப்பிடுவது format Factory என்றொரு மென்பொருள் உள்ளதே அதுவா? இந்த் சந்தேகத்தை விளக்குங்கள். இதுவாக இருந்தால் வேறு எங்காவதிருந்து இன்னொரு தடவை தரவிறக்கம் எய்து பார்க்கலாம். தேடி தருகிறேன் முதலில் மென்பொருள் நான் நினைப்பது சரியா?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 20, 2011 3:21 pm

http://download.cnet.com/FormatFactory/3000-2194_4-10968547.html?tag=mncol;1
இந்த மென்பொருளா?

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Fri May 20, 2011 3:38 pm

மீண்டும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்

சோர்ஸ்: http://format-factory.en.softonic.com/



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri May 20, 2011 6:00 pm

மீண்டும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தாலும் , மீண்டும் அதே பிகை தான் வருகிறது....நண்பர்களே....????

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri May 20, 2011 6:48 pm

நண்பர்களே வேறு யாராவது உதவுங்க பிளீஸ்......இல்லை எனில் அதைப்போன்ற வேறு ஏதாவது (ஆடியோ கொன்வெர்டர் , வீடியோ கொன்வெர்டர் , வீடியோ ஜோய்னர், ஆடியோ ஜோய்னர் மற்றும் போட்டோ ஃபார்மட்) ஒரு நல்ல மென்பொருள் இருந்த கொடுங்க பிளீஸ்....

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 6:58 pm

கன்வெர்டர் கு
http://www.effectmatrix.com/total-video-converter/

ஜாய்னர் கு

http://download.cnet.com/X-Audio-Video-Joiner/3000-13631_4-10207803.html

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 7:10 pm

இந்த சாஃப்ட்வேர்-ல் இது போன்ற பிரச்சினைகள் வருவதுண்டு.

இந்த சாஃப்ட்வேரை install செய்யும் போது உங்கள் கம்ப்யூட்டர் தானாக Restart ஆனதா நண்பா?

அப்படி ரீஸ்டார்ட் ஆகவில்லையென்றால்...
இதன் பழைய வெர்ஷனை uninstall செய்து விட்டு, மீண்டும் இதை Install செய்து பாருங்கள்...

(Start - Control panel - Ad or Remove programes சென்று Uninstall செய்யவும்.)

சரியாகவில்லையென்றால் இதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!



எனது கம்ப்யூட்டர் இல்  format factory install ஆகமாட்டேங்குது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக