புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ
Page 1 of 1 •
டைம்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியுட்டல்ல முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அவப்பெயர் பெற்ற தலைவர்களில் நம்ம ராசா இரண்டாவது இடம் பெற்று தமிழனின் புகழை உலகறிய செய்துள்ளார்...
இந்தியாவிலே இது மிகப்பெரிய ஊழல் என்றும், இந்த ஊழலால் ராசாவை சேர்ந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்றும் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது....
ராங்கா இருந்தாலும் தமிழனனின் பெருமையை, புகழை உலகுக்கு பறை சாற்றிய ராசா ...வாழ்க வாழ்க...
கருணாநிதியை திட்டி திட்டி போரடித்து விட்டதால் ஒரு மாற்றத்துக்காக பக்கத்துக்கு மாநில முதல்வரான ரங்கசாமியை வசை பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா....
பதினைந்து சீட் வென்ற ரங்கசாமி ஐந்து சீட் வென்ற அதிமுக வுக்கு மந்திரிசபையில் இடம் குடுக்காமல் முதுகில் குத்தி விட்டதாம்....வழக்கமாக முதுகில் குத்தும் தனக்கே போட்டியா என கொந்தளித்து உள்ளார் ஜெயலலிதா....
அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...
தன்னிடம் சொல்லாமல் ரங்கசாமி பதவி ஏற்று கொண்டாராம்...உங்களிடம் சொலிவிட்டு செய்ய அவர் என்ன அதிமுக உறுப்பினரா?
இவரெல்லாம் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார் ஜெ..ஹெலிகாப்டரில் செல்லும் உங்களைவிட சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் ரங்கசாமியின் எளிமை ஒன்றே போதும்...அவர் மக்களுக்கு என்ன செய்வார் என்று சொல்வதற்கு....
இப்ப நீங்க முதலமைச்சர் ...பழைய நினைப்பில் ஒன்றரை பக்கத்துக்கு அறிக்கை விடாமல் இருக்கிற வேலைய பார்த்தல் நல்லது...
.ஹாஜா மைதீன்
தனியாகக் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் ரங்கசாமி அவர்கள். இந்தியாவிலேயே தனது சொந்தப் பெயரில் கட்சி ஆரம்பித்த ஒரே மனிதர் என்ற புகழுக்குரியவர். ரங்கசாமி என்றால் எளிமை என அகராதியில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சைக்கிளில் சென்று சாலை ஓரங்களில் செல்லும் மக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டு, சாலையோரக் கடைகளில் தேனீர் அருந்திவிட்டு சட்டசபைக்குச் செல்லும் ஒரே முதல்வர் திரு ரங்கசாமி அவர்கள்.
ஒருமுறை பயன்படுத்திய அதாவது ஒரு முறை முகத்தைத் துடைத்த கைக்குட்டையை மீண்டும் பயன்படுத்தாத தானைத் தலைவிக்கு இவரது இச்செயல் நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக இவரது மிரட்டலை புதுச்சேரி முதல்வர் பொருட்படுத்தப் போவதுமில்லை!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகின் மாபெரும் ஊழலைச் செய்து சாதித்த எம் தமிழனுக்கு இரண்டாம் இடத்தை அளித்து உலக அளவில் தமிழனுக்கு தலை குனிவை ஏற்படுத்திய டைம்ஸ் இதழை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பட்டியலை மறுபரிசீலனை செய்து ராஜாவுக்கு முதல் இடத்தை வழங்க தமிழகக் கட்சிகள் காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
பட்டியலை மறுபரிசீலனை செய்து ராஜாவுக்கு முதல் இடத்தை வழங்க தமிழகக் கட்சிகள் காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எளிமையின் சிகரமான ரெங்கசாமி இதையெல்லாம் கண்டுக்கமாட்டார்.சிவா wrote:தனியாகக் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் ரங்கசாமி அவர்கள். இந்தியாவிலேயே தனது சொந்தப் பெயரில் கட்சி ஆரம்பித்த ஒரே மனிதர் என்ற புகழுக்குரியவர். ரங்கசாமி என்றால் எளிமை என அகராதியில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சைக்கிளில் சென்று சாலை ஓரங்களில் செல்லும் மக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டு, சாலையோரக் கடைகளில் தேனீர் அருந்திவிட்டு சட்டசபைக்குச் செல்லும் ஒரே முதல்வர் திரு ரங்கசாமி அவர்கள்.
ஒருமுறை பயன்படுத்திய அதாவது ஒரு முறை முகத்தைத் துடைத்த கைக்குட்டையை மீண்டும் பயன்படுத்தாத தானைத் தலைவிக்கு இவரது இச்செயல் நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக இவரது மிரட்டலை புதுச்சேரி முதல்வர் பொருட்படுத்தப் போவதுமில்லை!
- vvijayaraniபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரெங்கசாமி முன்னேறிடுவாரு
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
அறிக்கை விட்டதில் தவறில்லை .ஆனால் அதில் வார்த்தைகள் கடுமையாக இருந்தன. முதல்வர் ஆன பிறகு இன்னொரு முதல்வரை கண்டிக்கும் போது நாகரீகம் அவசியம் .கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதை தவிர்ப்பது நல்லது
Thiraviamurugan wrote:அறிக்கை விட்டதில் தவறில்லை .ஆனால் அதில் வார்த்தைகள் கடுமையாக இருந்தன. முதல்வர் ஆன பிறகு இன்னொரு முதல்வரை கண்டிக்கும் போது நாகரீகம் அவசியம் .கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதை தவிர்ப்பது நல்லது
இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாத ஒருவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தமிழர்களின் தலைவிதி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்
» பீர் உற்பத்தியில் வியட்நாம் முதலிடம்; இந்தியா இரண்டாம் இடம்!
» சர்வதேச அளவில் சிறந்த பல்கலை: கோரக்பூர் ஐஐடிக்கு இடம்
» விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3 வது இடம் பிடித்துள்ளனர்.
» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1