புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 7:59 am

First topic message reminder :

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Thalaivar-21
ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந்தது…ரஜினி ஜாதகத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது..அதன் முடிவுகள் என்னை அதிரவே செய்தன….ரஜினி ரசிகர்கள் மனம் தளரவோ..கோபப்படவோ வேண்டாம்..நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிடனாக… இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல..உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கின்றன…அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்….ரஜினி ரசிகனாக!.ரஜினி ஜாதகம்;
தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்
ரஜினி ஜாதக கட்டம்;

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Rajini2
ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது…ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்….
4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..
7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்…ஞானக்குருவாக மனைவி அமைந்தார்.
சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்…அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….
7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்….அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்…..
ஜாதகத்தின் இன்றைய நிலை;
எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன்
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!
-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து….
இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.
ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.
இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது….
ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி.
சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது…
இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்….
சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.
பாதிப்பு;சிறுநீரகத்தில்….காரணம்..செவ்வாய் ஆறில்.ரஜினி இப்போதைய நிலை;
கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…
ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்…இது கெடுதலே தரும்….
ரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்;
ஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக்கி,வியாதியஸ்தன் ஆவான்…தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..மனதில் அதிக கவலையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவமனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும்.
கிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கிறார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.
நோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம்தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள்.
நடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..இவர் ஜாதகத்தில்,உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது..சரியில்லை…வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…

source-http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2011 12:14 pm

தாமு நீங்க நிஜமாக வே ஜோசியரா? சொல்லவே இல்ல ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 12:17 pm

krishnaamma wrote:தாமு நீங்க நிஜமாக வே ஜோசியரா? சொல்லவே இல்ல ? புன்னகை

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 440806

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2011 12:34 pm

தாமு wrote:
krishnaamma wrote:தாமு நீங்க நிஜமாக வே ஜோசியரா? சொல்லவே இல்ல ? புன்னகை

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 440806

இப்படி சோகமாக பார்த்தால் என்ன அர்த்தம்? பதில சொல்றது ................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 12:36 pm

இல்ல அம்மா .... ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 67637

ஈகரையில் இப்ப நீங்களும் என்னை கிண்டல் பண்ணுரிங்க ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 440806

போங்க உங்க எல்லார் பேச்சும் கா கா ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 20, 2011 12:42 pm

ரஜினி ஜாதகத்தை பற்றி சொன்ன தாமு இன்று தன் ஜாதகத்தையும்
பார்த்து இருக்கலாம் சிரி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 12:45 pm

தாமு wrote:இல்ல அம்மா .... ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 67637

ஈகரையில் இப்ப நீங்களும் என்னை கிண்டல் பண்ணுரிங்க ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 440806

போங்க உங்க எல்லார் பேச்சும் கா கா ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891

அண்ணா நான் உங்களை கிண்டல் செயவே இல்லை எனக்கு பலம் விடுங்கள் அண்ணா

கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 20, 2011 1:10 pm

ரசிகர்கள் மனதை அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றுதான், நினைக்கிறேன். தர்மம் தலை காக்கும் . ரஜினி காந்த் வாழ்க வளமுடன்

அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 1:12 pm

SK wrote:
தாமு wrote:இல்ல அம்மா .... ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 67637

ஈகரையில் இப்ப நீங்களும் என்னை கிண்டல் பண்ணுரிங்க ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 440806

போங்க உங்க எல்லார் பேச்சும் கா கா ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891

அண்ணா நான் உங்களை கிண்டல் செயவே இல்லை எனக்கு பலம் விடுங்கள் அண்ணா

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891

என்ன பழம், ஞானப்பழமா? சிரி

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2011 1:14 pm

தாமு wrote:இல்ல அம்மா .... ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 67637

ஈகரையில் இப்ப நீங்களும் என்னை கிண்டல் பண்ணுரிங்க ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 440806

போங்க உங்க எல்லார் பேச்சும் கா கா ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 3 182891

அடடா , சாரி தாமு, நான் கலாட்டா பண்ணல, நிஜமாகவே கேட்டேன். நீங்க பார்பதனால், என்னுடயத்தையும் அனுப்புவேன் அவ்வளவுதான் புன்னகை
இதுக்காக "கா" வா? இப்ப பழம் விடுங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 1:16 pm

இல்லை வாழை பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பழம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக