புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_m10குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்'


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 6:20 pm

First topic message reminder :

டாஸ்மாக் கடைகளில், பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையிலும், "குடி'மகன்களை குஷிப்படுத்தவும், நேற்று முதல், இரண்டு புதிய ரக பீர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது, "குடி'மகன்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், கடந்த 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் காரணமாக, வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் வெயில், 105 டிகிரியை தாண்டி விட்டது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க, "குடி'மகன்கள் அதிகளவில், "ஜில்' பீர்களை வாங்கி குடிக்கின்றனர். இதனால், தமிழக டாஸ்மாக் கடைகளில், பீர் விற்பனையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில், டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு அதிகரித்தது. இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பீர் சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால், வழக்கமான கம்பெனிகள் பீர் சப்ளையை அதிகரிக்காததால், புதிய நிறுவனங்களின் பீர் சப்ளைக்கு, டாஸ்மாக் நிறுவனம் அனுமதி வழங்கியது. மே 8ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகளில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் செயல்படும் ஜெயமுருகன் பிரிவெரீஸ் (பி) லிமிட்., சார்பில், 12 வகையான பீர்கள் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பீர்களுக்கு, "குடி'மகன்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நேற்று முதல், மேலும் இரண்டு வகையான பீர்கள், டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரக பீர், ஈரோடு, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் செயல்படும் கார்ல்ஸ் பெர்க் இந்தியா பிரைவேட் லிமிட்., நிறுவனத்தின் தயாரிப்பான கார்லஸ்பெர்க் பிரிமியம் பீர் (650 எம்.எல்.,) பாட்டில், 110 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பீரில், 5 சதவீதம் மட்டுமே ஆல்ஹலால் உள்ளது. பச்சை கலர் பாட்டிலில் உள்ள பீர், இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதாக, "குடி'மகன்கள் தெரிவித்தனர். மேலும், பட்வைசர் கிங் பீர் (650 எம்.எல்.,) பாட்டில், 100 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரக பீர்கள், "குடி'மகன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில், கூடுதலாக, 12 வகையான பீர்கள் விற்பனைக்கு வர இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தினமலர்

ராம்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 20, 2011 12:14 pm

குடிச்சுக்கிட்டே படிச்சா அப்படிதான் தெரியும் , எதற்க்கும் தெளிச்சவுடன்
படியுங்க பிரபு..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:17 pm

வை.பாலாஜி wrote:குடிச்சுக்கிட்டே படிச்சா அப்படிதான் தெரியும் , எதற்க்கும் தெளிச்சவுடன்
படியுங்க பிரபு..
சரிங்க ஜி குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 676261

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 20, 2011 12:21 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:குடிச்சுக்கிட்டே படிச்சா அப்படிதான் தெரியும் , எதற்க்கும் தெளிச்சவுடன்
படியுங்க பிரபு..
சரிங்க ஜி குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 676261

திரும்பியும் குடியா .... அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:24 pm

குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 440806

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 20, 2011 12:31 pm

மகா பிரபு wrote:குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 440806

ஏன் சோகம் ? பீர் ஜில்லுனு இல்லையா....? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:34 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 440806

ஏன் சோகம் ? பீர் ஜில்லுனு இல்லையா....? குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 838572 குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 838572
பீரே இல்லை குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 67637

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 12:39 pm

குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 676261 குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 676261 குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 676261

நல்ல்ல்ல்ல்ல்லலலலலல தகவல்‌ல்ல்‌ல்ல்‌ல்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 20, 2011 2:30 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 440806

ஏன் சோகம் ? பீர் ஜில்லுனு இல்லையா....? குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 838572 குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 838572
பீரே இல்லை குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 67637

தனிமனிதன் ஒருவனுக்கு பீர் இல்லையென்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்
(பாரதி மன்னித்துவிடு)




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:36 pm

வை.பாலாஜி wrote:

தனிமனிதன் ஒருவனுக்கு பீர் இல்லையென்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்
(பாரதி மன்னித்துவிடு)
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்' - Page 2 Bharathi-3503

நடிகை பாரதியா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 2:43 pm

ஜெகத்தினை நாம் அழிப்போம்,
பீர் நம்மை அழிக்கட்டும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக