புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்
Page 1 of 1 •
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.) ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
தேசிய அளவில் திருச்சி உள்பட 4 இடங்களில் 2010-11 ஆம் கல்வியாண்டில் ஐ.ஐ.எம். தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், சில காரணங்களால் 2010-11 ஆம் கல்வியாண்டில் திருச்சியில் இந்த நிறுவனம் அமையவில்லை.
இதனிடையே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக எல்லைப் பகுதியில் 192.35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில், கட்டடங்கள் கட்டப்படும் வரை திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) உள்ள பழைய நூலகக் கட்டட வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கான தாற்காலிக வகுப்புகள், மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனம் ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, 3 வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான அறைகள், அலுவலகம் போன்றவை மத்திய பொதுப் பணித் துறை மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நிறுவன இயக்குநர் பிரபுல்லா அக்னிஹோத்ரி கூறியது:
"திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் ஜூன் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அதே நாளில் வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் அணியில் 60 மாணவ, மாணவிகளைச் சேர்க்க வாரியம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி, இதுவரை 28 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணமாக ரூ. 10 லட்சம் என வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் புத்தகங்களும் வழங்கப்படும். அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற இந்திய மேலாண்மை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் குறைவுதான்.
மேலும், சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 20 பேர் வரை நியமனம் செய்ய வாரியம் அனுமதித்துள்ளது.
இப்போது, முதல் கட்டமாக 14 பேருக்கு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களில் 12 பேர் பணியில் சேர ஒப்புதல் அளித்துள்ளனர்.
நிதி நிர்வாகவியல், சந்தையியல், மனித வள மேலாண்மையியல், மேலாண்மைத் தகவல் சேவையியல், இயக்கவியல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டமாக 4 பேரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது. கெüரவப் பேராசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெளிநாடு, உள்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆய்வுத் திறனில் அனுபவம் உள்ளவர்கள், கற்பித்தல் திறன் உள்ளவர்கள், அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. தவிர, ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வும் தொடங்கிவிட்டது.
2012-13 ஆம் கல்வியாண்டில் முனைவர் பட்டப் படிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் மேலாளர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறுகிய காலப் படிப்புகளும் நேரடியாகவும், இணையவழி மூலமும் தொடங்கும் திட்டம் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு இறுதியில் 8 வார கால கோடைகாலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு நம் நாட்டில் உள்ள பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர ஒப்புதல் அளித்துள்ளன.
மேலும், ஆசிரியர், மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்துக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது' என்றார் பிரபுல்லா அக்னிஹோத்ரி.
-நன்றி தினமணி

Similar topics
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!
» இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.
» ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1