புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்மி ரிடர்ன்ஸ்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 5:10 pm

First topic message reminder :

வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்

அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது

1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )

3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது

4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)

5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா

6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .

7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்

அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்

ராம்

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu May 19, 2011 9:47 pm

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 2825183110

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 19, 2011 10:05 pm

எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!

இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 10:13 pm

அம்மா ஐய்யா! அடங்கொய்யா நானும் உளர ஆரம்பிச்சிட்டேனே! கலை அண்ணா ம் நடக்கட்டும் புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 11:39 am

கலைவேந்தன் wrote:எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!

இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 359383 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 11:53 am

கலை அண்ணா!!!!!!!!!
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..

ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 11:57 am

கலைவேந்தன் wrote:எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!

இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
உங்கள் என்னபடி நடக்கட்டும். நன்றி அண்ணா...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 12:02 pm

உமா wrote:கலை அண்ணா!!!!!!!!!
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..

ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...

கலைவேந்தன் wrote:
எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!

இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?

இதை மதிபோம் அக்கா அனைவரும் அ.தி.மு.காவை சேர்ந்தவர்கள் அல்ல தவறு செய்பவர்களை எதிர்பவர்கள் இந்த சூடான விவாதத்தை இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
இந்த திரியை குறித்து வைத்து கொள்ளவும் ஜெ‌ஜெ அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினால் அப்போது இதை குறித்து மேலும் பதிவு போடலாம் அதற்க்கு நானே தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 1:02 pm

SK wrote:
இதை மதிபோம் அக்கா அனைவரும் அ.தி.மு.காவை சேர்ந்தவர்கள் அல்ல தவறு செய்பவர்களை எதிர்பவர்கள் இந்த சூடான விவாதத்தை இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
இந்த திரியை குறித்து வைத்து கொள்ளவும் ஜெ‌ஜெ அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினால் அப்போது இதை குறித்து மேலும் பதிவு போடலாம் அதற்க்கு நானே தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்

அப்பசரி...அப்பசரி...
புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 2:55 pm

உமா wrote:கலை அண்ணா!!!!!!!!!
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..

ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...

கறுப்ப்த்துணியில் வைக்கப்பட்ட வைரம் தான் ஜொலிக்கும் உமா.. எதிர்ப்புகள் விமரிசனங்கள் இருக்குதுன்னாலே அங்கே நிர்வாகம் நல்லா இருக்குன்னு அர்த்தம்.

நல்லது செய்ய முன்வரும் அனைவருக்கும் சொல்லடி படவேண்டியது கட்டாயமாகிறது உமா..!

சியர் அப்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 3:03 pm

இந்தத் தளம் எந்தக் கட்சி சார்பாகவும் செயல்படாது. அவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இங்கு இணைந்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ரசனை உள்ளவர்கள். தனித் தனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சார்ந்த கட்சியை உயர்த்திப் பேச அவர்களுக்கு இங்கு அனுமதி உள்ளது. விரும்பினால் அவர்களுடன் நாகரிகமான முறையில் எதிர்வாதம் செய்யுங்கள். இதுதான் அரசியல் என்பது!

இதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவே கூடாது என்பது நகைப்புக்குரியது! யாருமே இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை வழங்குபவர்கள் இல்லை! உலகமே போற்றும் காந்தியையே விமர்சிக்கிறார்கள். இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்மாத்திரம்!

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக