புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_vote_lcapகேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_voting_barகேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_vote_lcapகேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_voting_barகேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_vote_lcapகேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_voting_barகேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 7:19 am

First topic message reminder :

அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல... ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி... அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி... யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே... பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?....

உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே... சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா... சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே... போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.

உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?... தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)... நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்...அத்தனை பேரும், ஓ நம்மாளு... இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு "ஙங்கு ஙங்குன்னு" குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ....அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க...

அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?... ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.

நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.

இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க.... வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.

அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை... உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.

ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது...

அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா... அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு... உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்...

ம்ம்ம்ம்... உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு...



சிநேகிதன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 19, 2011 12:21 pm

வடிவேலு அரசியலை சினிமா என்று நினைத்து விட்டார் மக்கள் நல்ல பாடம் புகட்டி விட்டார்கள்!...அவர்க்கு ஆப்பு சீவிக்கொண்டே இருப்பார்கள்..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 19, 2011 1:31 pm

மஞ்சுபாஷிணி wrote:விளையாட்டுக்கு சொன்னாலும் இது உண்மையே... விஜயகாந்தின் வெற்றியில் இந்த வடிவேலுவின் பங்கு இது தான்.... பிறரை குறை கூறுவதே தவறு... அதிலும் நாகரீகமில்லாத வார்த்தைகளை கையாண்டது..... விஜய்காந்து எதிர்த்து ஒன்னும் பேசாமல் இருந்தது தான் வடிவேலுவுக்கு பாதகமாகவும் விஜயகாந்துக்கு சாதகமாகவும் முடிந்தது....

இன்னும் சில மாதங்களில் வடிவேலுவின் தவறுகளை மக்கள் மன்னித்து மறப்பார்கள் என்றே நினைக்கிறேன்.. ஏனெனில் நல்ல நடிப்புத்திறன் உள்ள வடிவேலு இப்படி அரசியலில் போய் மாட்டிக்கொண்டது அவர் கெட்ட நேரமா இருந்தாலும்... எதுவும் நிலையில்லை... இந்த கெட்டப்பெயரும் நிலையில்லை.. சரியாகும் எல்லாம்.. அதுவரை பொறுமையுடன் எல்லாம் பொறுத்து அமைதியாக காத்திருப்பதை தவிர வேறு வழியும் இல்லை....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu May 19, 2011 1:45 pm

சூப்பர் சும்மா கலக்குங்க கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 2825183110 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 9:25 am

nadesmani wrote:ஆஹா! நல்லா சிரிப்பாதான் இருக்கு.

நன்றி ராஜா கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

நன்றி nadesmani கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

நன்றி ரா.ரமேஷ்குமார் கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

நன்றி sk கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

நன்றி ரோஜா கார்த்தி கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

நன்றி அருண் கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

நன்றிvvijayarani கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 154550

கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 678642 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 678642 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 678642 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 678642 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 9:28 am

ரபீக் wrote:சிரிப்புன்னாலும் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தானே ஆகணும்

என் நண்பா இப்படி சீரியஸா இருக்க... கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 865843

சும்மா கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 755837 இரு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 9:29 am

மஞ்சுபாஷிணி wrote:விளையாட்டுக்கு சொன்னாலும் இது உண்மையே... விஜயகாந்தின் வெற்றியில் இந்த வடிவேலுவின் பங்கு இது தான்.... பிறரை குறை கூறுவதே தவறு... அதிலும் நாகரீகமில்லாத வார்த்தைகளை கையாண்டது..... விஜய்காந்து எதிர்த்து ஒன்னும் பேசாமல் இருந்தது தான் வடிவேலுவுக்கு பாதகமாகவும் விஜயகாந்துக்கு சாதகமாகவும் முடிந்தது....

இன்னும் சில மாதங்களில் வடிவேலுவின் தவறுகளை மக்கள் மன்னித்து மறப்பார்கள் என்றே நினைக்கிறேன்.. ஏனெனில் நல்ல நடிப்புத்திறன் உள்ள வடிவேலு இப்படி அரசியலில் போய் மாட்டிக்கொண்டது அவர் கெட்ட நேரமா இருந்தாலும்... எதுவும் நிலையில்லை... இந்த கெட்டப்பெயரும் நிலையில்லை.. சரியாகும் எல்லாம்.. அதுவரை பொறுமையுடன் எல்லாம் பொறுத்து அமைதியாக காத்திருப்பதை தவிர வேறு வழியும் இல்லை....


கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 9:29 am

Manik wrote:நல்ல கற்பனை கடிதம் சூப்பரா இருந்துச்சு கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 168300 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 168300 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 168300 கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!  - Page 2 168300


நன்றி நண்பா சிரி சிரி சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக