புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_c10தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_m10தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_c10தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_m10தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_c10தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_m10தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:18 pm

சென்னை: சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், இருக்கும் அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

நம்பர்-1:

கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-2:

இந்த வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-3:
கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-4:

சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. மேலும் வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடைசி இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

இதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதுச்சேரி மாநிலத்தில் பாமக தனது அங்கீகாரத்தைஇழந்துவிட்டது. இப்போது தமிழகத்திலும் இழக்கப் போகிறது.

அங்கீகாரத்தை இழந்துவிட்டாலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சிக்கு மாம்பழ சின்னம் தொடர்ந்து ஒதுக்கப்படும். இந்த 6 ஆண்டுக்குள் நடைபெறும் தேர்தல்களில் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இல்லாவிட்டால், 6 ஆண்டுகள் முடியும்போது மாம்பழ சின்னத்தையும் பாமக இழந்து, சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

தேமுதிகவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்:

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில்விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைதுள்ளன. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 29 பேர் எம்எல்ஏவாகிவிட்டனர். இதனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதோடு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்படவுள்ளது.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 9:58 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Wed May 18, 2011 10:06 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 5:15 am

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! 224747944 தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! 2825183110

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 19, 2011 9:12 am

பா.ம.க. வுக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலேயும் வேணும்.
எதுக்கு அந்த கிழவனோட கூட்டு.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 10:00 am

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! 03053616c7465645f5f9653e610f06ac899b2ffb92c4d95f1b10e47133187d1fa8d8b03e9c2c2414bc885f4a3d6a107f20b6b5952

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 19, 2011 12:26 pm

கலக்குங்க கேப்டன் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! 755837

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக! Power-Star-Srinivasan
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Thu May 19, 2011 12:34 pm

கேப்டென் கட்சிக்கு எனது வாழ்த்துக்கள்
ஜெயகுமார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 19, 2011 12:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக