புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_m10கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா?

Page 2 of 2 Previous  1, 2

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 6:19 pm

First topic message reminder :

தமிழக அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வு பெற்று திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர்.

தமிழ சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்து கூறிய கருணாநிதி, “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறியிருந்தார்.

திமுகவின் தோல்வி குறித்தும் கருணாநிதியின் பதில் குறித்தும் அறிக்கை மூலம் கருத்து கூறியுள்ள கி.வீரமணி, “ஓய்வு என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக" என்று கூறியுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் போதும் தேர்தல் நேரங்களிலும் தன்னால் நேரடியாகப் பதில் சொல்ல இயலாதவற்றுக்கு கி.வீரமணி மூலம் கருணாநிதி பதில் அளித்து வந்தார். இப்போது ஓய்வு என்று கருணாநிதி கூறியதற்கு விளக்கமாக கருணாநிதி சுயமரிதைப் பிரச்சாரம், பகுத்தறிவு, எழுத்து போன்றவற்றில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் பதவியல் இருந்து விலகி, அதனை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்றவற்றில் கருணாநிதி ஈடுபடுவார் என்றே வீரமணியின் அறிக்கைக்கு அரசியல் நோக்கர்கள் விளக்கம் தருகின்றனர்.

திமுக வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின்தான் முதல்வர் என்பதுதான் கருணாநிதியின் திட்டமாக இருந்தது என்று கூறும் அவர்கள், தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் தமக்குப் பின் திமுகவின் தலைவராக எவர் வரவேண்டும் என்ற பிரச்சனையில் திமுக சிதைந்துவிடக் கூடாது என்று எண்ணும் கருணாநிதி, தம்முடைய வாழ்நாளிலேயே ஸ்டாலினை திமுகவின் தலைவராக நியமிப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அழகிரியின் வருகை திமுகவுக்கு அடியாள் கட்சி என்ற இமேஜை ஏற்படுத்தியது என்றும் கனிமொழியின் வருகை மற்றும் செயல்களால் கட்சியும் குடும்பமும் மீளமுடியா பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு கிடப்பதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், மு.க.ஸ்டாலினால் கருணாநிதிக்கோ திமுகவுக்கோ அவப்பெயர் ஏற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சாதனைகளை மட்டுமின்றி சோதனைகள் பலவற்றையும் கண்ட கருணாநிதி என்ன செய்வார் என்பது அடுத்த சில வரங்களுக்குள் தெரிந்துவிடும்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Scaled.php?server=706&filename=purple11

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 11:30 am

ஸ்டாலின் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 9452 கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 9452

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 19, 2011 11:33 am

உமா wrote:ஸ்டாலின் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 9452 கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 9452

அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் .... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 11:37 am

குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! புன்னகை (நான் தி.மு.க இல்லீங்கோ) சோகம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 11:43 am

அசுரன் wrote:
குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! புன்னகை (நான் தி.மு.க இல்லீங்கோ) சோகம்

துரைசாமி இடம் தோல்வி அடைந்து ஸ்டாலின் தனது வெற்றிக்காக 150 கோடி அ.இ.அ.தி.மு.க விர்க்கு கொடுத்ததாக சில உளவு பிரிவுகள் தெரிவிக்கின்றன

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 11:46 am

கருணாநிதி மட்டும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் அன்று தமிழகத்துக்கு இன்னொரு தீபாவளி திருநாளாக அமையும்.நடக்குமா?

கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Uகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Dகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Aகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Yகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Aகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Sகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Uகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Dகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 Hகருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 11:47 am

SK wrote:
அசுரன் wrote:
குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! புன்னகை (நான் தி.மு.க இல்லீங்கோ) சோகம்

துரைசாமி இடம் தோல்வி அடைந்து ஸ்டாலின் தனது வெற்றிக்காக 150 கோடி அ.இ.அ.தி.மு.க விர்க்கு கொடுத்ததாக சில உளவு பிரிவுகள் தெரிவிக்கின்றன
இந்த செய்தியை நீங்கள் எடுத்த அல்லது கேள்விப்பட்ட தளத்தின் பெயரையோ அல்லது செய்தித்தாள் பெயரையோ தெரிவிக்க இயலுமா நண்பரே! எல்லாரும் தி.மு.க வை திட்டிக்கொண்டிருந்தாலும் உண்மையில்லாத தகவல்களை தெரிவிக்க வேன்டாமே? ஏன்னா நான் கொளத்தூர் தொகுதி தான் சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 11:48 am

வை.பாலாஜி wrote:
உமா wrote:ஸ்டாலின் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 9452 கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 9452

அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் .... கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 453187 கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 453187 கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 453187

நிச்ச்யம் இல்லை...பார்ப்போம்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 11:50 am

அசுரன் wrote:
SK wrote:
அசுரன் wrote:
குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! புன்னகை (நான் தி.மு.க இல்லீங்கோ) கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா? - Page 2 440806

துரைசாமி இடம் தோல்வி அடைந்து ஸ்டாலின் தனது வெற்றிக்காக 150 கோடி அ.இ.அ.தி.மு.க விர்க்கு கொடுத்ததாக சில உளவு பிரிவுகள் தெரிவிக்கின்றன
இந்த செய்தியை நீங்கள் எடுத்த அல்லது கேள்விப்பட்ட தளத்தின் பெயரையோ அல்லது செய்தித்தாள் பெயரையோ தெரிவிக்க இயலுமா நண்பரே! எல்லாரும் தி.மு.க வை திட்டிக்கொண்டிருந்தாலும் உண்மையில்லாத தகவல்களை தெரிவிக்க வேன்டாமே? ஏன்னா நான் கொளத்தூர் தொகுதி தான் சிரி
திமுக ஆட்சியை பிடிக்கும் முன்னு தான் உளவு துறை சொல்லுச்சு. ஆனா தோத்துடுச்சே ? அப்டின்ன உளவு துறை சொன்னா பொய்யா தானே இருக்கும் ............

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக