புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் எல்லைகளுக்குத் தூக்கியடிக்கப்பட்ட காங்கிரஸ்!
Page 1 of 1 •
தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸை கரை சேர்ந்த 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் தமிழகத்தின் எல்லைகளில் அமைந்திருக்கும் தொகுதிகள் ஆகும். மற்றொரு தொகுதியும் வங்காள விரிகுடாவின் எல்லையிலேயே அமைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை ஒட்டி இருப்பதாலோ அல்லது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசுகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாலோ, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இதுவரை தேசிய கட்சிகளுக்கே தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளனர். இந்த வழக்கத்தின் விளைவாகவே காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளைப் பிடித்துள்ளது.
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வடக்கில் ஓசூர் தொகுதியில் வெற்றி பெற்றது. இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தொகுதியாகும்.
இந்த நான்கு தொகுதிகளை விடுத்து காங்கிரஸ் வெற்றி பெற்ற 5ஆவது தொகுதி பட்டுக்கோட்டை. இங்கும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதை விட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இதற்கு முன் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாவது முறையும் வெற்றி பெற்றுள்ளார் என்.ஆர். ரெங்கராஜன். தொகுதிக்காக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. என்றாலும் மற்ற அரசியல்வாதிகளைப் போன்று எவ்விதக் குற்ற வழக்குகளிலும் இவருக்குத் தொடர்பில்லை என்பதே இவர் வெற்றியை உறுதி செய்தது.
ஆனால் இவரை எதிர்த்து தேமுதிகவின் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த செந்தில்குமார், குற்றப் பின்னணி உடைய தமிழக வேட்பாளர்களிலேயே நான்காவது இடத்தைப் பெற்றிருந்தவர் என்ற தகவல் நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. தவிர, மதிமுகவுக்கு ஓரளவு செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றான இத்தொகுதியின் மதிமுகவினர் ரெங்கராஜனுக்கு வாக்களித்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
ஆக, காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் எல்லைகளுக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிவரம் வருமாறு:
கிள்ளியூர்
ஜான் ஜேக்கப் (காங்) -
சந்திரகுமார் (பாஜக)
வாக்கு வித்தியாசம் - 24,486
விளவங்கோடு
விஜயதரணி (காங்)
லீமாரோஸ் (மார்க்சிஸ்)
வாக்கு வித்தியாசம் - 23,789
ஓசூர்
கே. கோபிநாத் (காங்)
எஸ். ஜான் திமோதி (தேமுதிக)
வாக்கு வித்தியாசம் - 14,152
குளச்சல்
ஜே.ஜி. பிரின்ஸ் (காங்)
பி. லாரன்ஸ் (அதிமுக)
வாக்கு வித்தியாசம் - 11,821
பட்டுக்கோட்டை
என்.ஆர். ரெங்கராஜன் (காங்)
என். செந்தில்குமார் (தேமுதிக)
வாக்கு வித்தியாசம் - 8,779
tmt

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» காங்கிரஸ்-அதிமுக கூட்டணி...! திமுக தலைவராகிறார் அழகிரி..! தமிழகத்தின் தற்போதைய பரபரப்புகள்..!
» தூக்கியடிக்கப்பட்ட ,துரத்தப்பட்ட மற்றும் பதி உயர்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரிகள்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» தமிழகத்தின் கண்ணாடி
» தொடங்கியது தமிழகத்தின் பைத்தியக்காரனத்தனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|